Angum Ingum

1956
Lyrics
Language: English

Angum ingum paarthidaamal
Aalai paaru raja
Aasai kollum rojaa
Aadudhe thamasha

Angum ingum paarthidaamal
Aalai paaru raja
Aasai kollum rojaa
Aadudhe thamasha

Oru singaari naatiyam aadum podhile
Oru singaari
Oru singaari naatiyam aadum podhile
Jil aagaadha ullamae yedhu indha mannile
Kaadhal paaru kannilae
Jil aagaadha ullamae yedhu indha mannile
Kaadhal paaru kannilae

Angum ingum paarthidaamal
Aalai paaru raja
Aasai kollum rojaa
Aadudhe thamasha

Oiyaari ennaale eedillaa inbam
Un vaazhvilae pongum
Ennaalume thangum
Nee uarvaadi sandhosam thaaraai

Oiyaari ennaale eedillaa inbam
Un vaazhvilae pongum
Ennaalume thangum
Nee uarvaadi sandhosam thaaraai

Angum ingum paarthidaamal
Aalai paaru raja
Aasai kollum rojaa
Aadudhe thamasha

Sendaadiyae inba themmaangu paadi
Seeraaga vaazhalaam vaaraai
En theeraadha aavalai theeraai
Sendaadiyae inba themmaangu paadi
Seeraaga vaazhalaam vaaraai
En theeraadha aavalai theeraai

Sendhaalam poo melae mogamum kondu
Nee thediyae sendru sendhaenaiyum undu
Pinn vandaaga maaraadhae raajaa
Sendhaalam poo melae mogamum kondu
Nee thediyae sendru sendhaenaiyum undu
Pinn vandaaga maaraadhae raajaa

Angum ingum paarthidaamal
Aalai paaru raja
Aasai kollum rojaa
Aadudhe thamasha


Language: Tamil

ஜிக்கி

ஜி. ராமநாதன்

ஏ. மருதகாசி

அங்குமிங்கும் பார்த்திடாமல்
ஆளைப்பாரு ராஜா
ஆசை கொள்ளும் ரோஜா
ஆடுதே தமாஷா

அங்குமிங்கும் பார்த்திடாமல்
ஆளைப்பாரு ராஜா
ஆசை கொள்ளும் ரோஜா
ஆடுதே தமாஷா

ஒரு சிங்காரி நாட்டியம் ஆடும் போதிலே
ஒரு சிங்காரி
ஒரு சிங்காரி நாட்டியம் ஆடும் போதிலே
ஜில் ஆகாத உள்ளமே ஏது இந்த மண்ணிலே
காதல் பாரு கண்ணிலே.......
ஜில் ஆகாத உள்ளமே ஏது இந்த மண்ணிலே
காதல் பாரு கண்ணிலே.......

அங்குமிங்கும் பார்த்திடாமல்
ஆளைப்பாரு ராஜா
ஆசை கொள்ளும் ரோஜா
ஆடுதே தமாஷா

ஒன்றாகிய சொந்தம் கொண்டாடி நாமே
உல்லாசங் காணலாம் வாராய்
என் சல்லாப சுந்தரா மாறா
ஒன்றாகிய சொந்தம் கொண்டாடி நாமே
உல்லாசங் காணலாம் வாராய்
என் சல்லாப சுந்தரா மாறா

ஒய்யாரி என்னாலே ஈடில்லா இன்பம்
உன் வாழ்விலே பொங்கும்
எந்நாளுமே தங்கும்
நீ உறவாடி சந்தோசம் தாராய்.......

ஒய்யாரி என்னாலே ஈடில்லா இன்பம்
உன் வாழ்விலே பொங்கும்
எந்நாளுமே தங்கும்
நீ உறவாடி சந்தோசம் தாராய்.......

அங்குமிங்கும் பார்த்திடாமல்
ஆளைப்பாரு ராஜா
ஆசை கொள்ளும் ரோஜா
ஆடுதே தமாஷா

செண்டாடியே இன்பத் தெம்மாங்கு பாடி
சீராக வாழலாம் வாராய்
என் தீராத ஆவலைத் தீராய்
செண்டாடியே இன்பத் தெம்மாங்கு பாடி
சீராக வாழலாம் வாராய்
என் தீராத ஆவலைத் தீராய்

செந்தாழம் பூ மேலே மோகமும் கொண்டு
நீ தேடியே சென்று செந்தேனையும் உண்டு
பின் வண்டாக மாறாதே ராஜா......
செந்தாழம் பூ மேலே மோகமும் கொண்டு
நீ தேடியே சென்று செந்தேனையும் உண்டு
பின் வண்டாக மாறாதே ராஜா......

அங்குமிங்கும் பார்த்திடாமல்
ஆளைப்பாரு ராஜா
ஆசை கொள்ளும் ரோஜா
ஆடுதே தமாஷா


Movie/Album name: Satharam

Artists