
Paathu po haa paathu po
Hahahaha hahahaha
Paathu po paathu po
Nee nadandhu pogum saalaiyilae
Un nanbarum vara koodum
Sila narigalum vilaiyaadum
Paathu po paathu po
Nee nadandhu pogum saalaiyilae
Un nanbarum vara koodum
Sila narigalum vilaiyaadum
Yevanevan manadhil ennenna irukkum
Yevanukkadaa theriyum
Yevanevan manadhil ennenna irukkum
Yevanukkadaa theriyum
Ada indraiya manidhan naalaiya thirudan
Avanukku thaan puriyum
Avanukku thaan puriyum haha hahaha
Paathu po yoww paathu po
Kadalukkullae manidhan vizhundhaal
Meenukku unavaagum
Meen karaiyai thaedi thulli vizhundhaal
Manidhanin iraiyaagum
Kadalukkullae manidhan vizhundhaal
Meenukku unavaagum
Meen karaiyai thaedi thulli vizhundhaal
Manidhanin iraiyaagum
Yevanukku yevvalavu
Adhu avanavan manathalavu haha hahaha
Paathu po yoww paathu po
Paathadhum kidaithadhum
Podhum endraal
Pagalilum thookkam varum
Panam innum innum endrae alaindhaal
Iravilum yaekkam varum
En nidhi irundhaalum
Vaazhvil nimmadhi vendumadaa mm…
Paathu po paathu po
Naalaikku neeyae raajaavaagi
Aatchikku vara koodum
Un nallavai kettavai athanaiyum
Andru saatchiyam thara koodum
Naalaikku neeyae raajaavaagi
Aatchikku vara koodum
Un nallavai kettavai athanaiyum
Andru saatchiyam thara koodum
Thodanguvadheppadiyo
Adhu mudivadhum appadiyae haha hahaha
Paathu po yoww paathu po
Nee nadandhu pogum saalaiyilae
Un nanbarum vara koodum
Sila narigalum vilaiyaadum
Paathu po paathu po
Haha hahahaa
டி. எம். சௌந்தரராஜன்
கே. வி. மகாதேவன்
பாத்துப்போ ஹா பாத்துப்போ
ஹஹஹஹா ஹஹஹஹா
பாத்துப்போ பாத்துப்போ
நீ நடந்து போகும் சாலையிலே
உன் நண்பனும் வரக் கூடும்
சில நரிகளும் விளையாடும்
பாத்துப்போ பாத்துப்போ
நீ நடந்து போகும் சாலையிலே
உன் நண்பனும் வரக் கூடும்
சில நரிகளும் விளையாடும்
எவனெவன் மனதில் என்னென்ன இருக்கும்
எவனுக்கடா தெரியும்
எவனெவன் மனதில் என்னென்ன இருக்கும்
எவனுக்கடா தெரியும்
அட இன்றைய மனிதன் நாளைய திருடன்
அவனுக்குத்தான் புரியும்
அவனுக்குத்தான் புரியும் ஹஹா ஹஹஹா
பாத்துப்போ யோவ் பாத்துப்போ
கடலுக்குள்ளே மனிதன் விழுந்தால்
மீனுக்கு உணவாகும்
மீன் கரையை தேடி துள்ளி விழுந்தால்
மனிதனின் இரையாகும்
கடலுக்குள்ளே மனிதன் விழுந்தால்
மீனுக்கு உணவாகும்
மீன் கரையை தேடி துள்ளி விழுந்தால்
மனிதனின் இரையாகும்
எவனுக்கு எவ்வளவு
அது அவனவன் மனத்தளவு ஹஹா ஹஹஹா
பாத்துப்போ யோவ் பாத்துப்போ
பாத்ததும் கிடைத்ததும்
போதும் என்றால்
பகலிலும் தூக்கம் வரும்
பணம் இன்னும் இன்னும் என்றே அலைந்தால்
இரவிலும் ஏக்கம் வரும்
என் நிதி இருந்தாலும்
வாழ்வில் நிம்மதி வேண்டுமடா ம்ம்....
பாத்துப்போ பாத்துப்போ
நாளைக்கு நீயே ராஜாவாகி
ஆட்சிக்கு வரக்கூடும்
உன் நல்லவை கெட்டவை அத்தனையும்
அன்று சாட்சியம் தரக் கூடும்
நாளைக்கு நீயே ராஜாவாகி
ஆட்சிக்கு வரக்கூடும்
உன் நல்லவை கெட்டவை அத்தனையும்
அன்று சாட்சியம் தரக் கூடும்
தொடுங்குவதெப்படியோ
அது முடிவதும் அப்படியே ஹஹா ஹஹஹா
பாத்துப்போ யோவ் பாத்துப்போ
நீ நடந்து போகும் சாலையிலே
உன் நண்பனும் வரக் கூடும்
சில நரிகளும் விளையாடும்
பாத்துப்போ பாத்துப்போ
ஹஹா ஹஹஹா
Movie Summary Vani Rani is a 1974 Tamil film about two women—Vani and Rani—whose lives intertwine through family bonds, love, and conflict.
Song Credits - Song: Parthu Po - Movie: Vani Rani - Year: 1974 - Language: Tamil
Musical Style Melodic Tamil film song of the 1970s, blending classical-inflected film music with light orchestration typical of the era.
Key Artists Involved - Music: (information not available) - Singers: (information not available) - Lyricist: (information not available)
Scene Context (Information not available)