Chittaga Malar Mottaga

1960
Lyrics
Language: English

Sittaga malar mottaaga
Pudhu pattaaga ilavettaga
Pattaga ilavettaga
Pudhu pattaga ilavettaga
Kattaana udal palapalakka
Kottungadi kummi kottungadi

Ettaadha oru porulai kandu
Kottaavi vidum manidharundu
Chorus : Ettaadha oru porulai kandu
Kottaavi vidum manidharundu

Muttathanathai udhari thalli
Buthiyudanae nadakka solli
Chorus : Buthiyudanae nadakka solli
Buthiyudanae nadakka solli

Thattamaalai suthi suzhandru
Thadhana thaana thaiyavendru
Kattaana udal palapalakka
Kottungadi kummi kottungadi

Vithaara kadhai pesi poluthai
Veenae kazhikka koodathu
Chorus : Koodathamma koodathu
Adhu koodathamma koodathu

Vithaara kadhai pesi poluthai
Veenae kazhikka koodathu
Ethaal kedaikkum panamum kaasum
Ethanai kaalam nilathidum
Chorus : Ethanai kaalam nilathidum
Adhu ethanai kaalam nilathidum

Nitham uzhaichi paadupattaal
Nimmadhi vandhu serumendru
Kattaana udal palapalakka
Kottungadi kummi kottungadi
Female and Chorus : Kattaana udal palapalakka
Kottungadi kummi kottungadi


Language: Tamil

ஏ. எம். ராஜா

ஏ. மருதகாசி

சிட்டாக மலர் மொட்டாக
புதுப் பட்டாக இளவெட்டாக
பட்டாக இளவெட்டாக
புதுப் பட்டாக இளவெட்டாக
கட்டான உடல் பளபளக்க
கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி

கட்டான உடல் பளபளக்க
கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி

சிட்டாக மலர் மொட்டாக
புதுப் பட்டாக இளவெட்டாக
கட்டான உடல் பளபளக்க
கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி
கட்டான உடல் பளபளக்க
கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி

எட்டாத ஒரு பொருளைக் கண்டு
கொட்டாவி விடும் மனிதருண்டு
பெண் மற்றும் குழு : எட்டாத ஒரு பொருளைக் கண்டு
கொட்டாவி விடும் மனிதருண்டு

முட்டாத்தனத்தை உதறித் தள்ளி
புத்தியுடனே நடக்கச் சொல்லி
குழு : புத்தியுடனே நடக்கச் சொல்லி
புத்தியுடனே நடக்கச் சொல்லி

தட்டாமாலை சுத்திச் சுழன்று
தந்தனத் தானா தையாவென்று
கட்டான உடல் பளபளக்க
கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி

கட்டான உடல் பளபளக்க
கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி

சிட்டாக மலர் மொட்டாக
புதுப் பட்டாக இளவெட்டாக
கட்டான உடல் பளபளக்க
கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி
கட்டான உடல் பளபளக்க
கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி

வித்தாரக் கதை பேசி பொழுது
வீணே கழிக்கக் கூடாது
குழு : கூடாதம்மா கூடாது அது
கூடாதம்மா கூடாது

வித்தாரக் கதை பேசி பொழுது
வீணே கழிக்கக் கூடாது
எத்தால் கிடைக்கும் பணமும் காசும்
எத்தனை காலம் நிலைத்திடும்
குழு : எத்தனை காலம் நிலைத்திடும்
அது எத்தனை காலம் நிலைத்திடும்

நித்தம் உழைச்சி பாடுப்பட்டால்
நிம்மதி வந்து சேருமென்று
கட்டான உடல் பளபளக்க
கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி
பெண் மற்றும் குழு : கட்டான உடல் பளபளக்க
கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி

சிட்டாக மலர் மொட்டாக
புதுப் பட்டாக இளவெட்டாக
கட்டான உடல் பளபளக்க
கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி

கட்டான உடல் பளபளக்க
கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி
கட்டான உடல் பளபளக்க
கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி


Movie/Album name: Anbukkor Anni

Movie Summary Anbukkor Anni is a 1960 Tamil film starring T. R. Mahalingam and B. Saroja Devi, revolving around themes of love, family bonds, and moral values.

Song Credits - Song: Chittaga Malar Mottaga - Movie: Anbukkor Anni (1960) - Music Director: K. V. Mahadevan - Lyricist: A. Maruthakasi - Singers: T. M. Soundararajan, P. Susheela

Musical Style A melodic duet in the traditional Tamil film music style of the 1960s, blending light classical elements with romantic playback singing.

Key Artists Involved - T. R. Mahalingam - B. Saroja Devi - K. V. Mahadevan (composer) - A. Maruthakasi (lyricist) - T. M. Soundararajan (playback singer) - P. Susheela (playback singer)

Scene Context A romantic duet picturized on the lead pair, expressing love and affection through playful and poetic exchanges.


Artists