Nee Partha Paarvai

1983
Lyrics
Language: English

Nee paarththa paarvai puriyaatha neram
Female : Nilavae unnodu vilaiyaadumpothu
Male : Sugamalla thadaiyingu yaedhu
Female : Oo…oo….kulirkaattru alaimothumpothu

Nee paarththa paarvai puriyaatha neram
Female : Nilavae unnodu vilaiyaadumpothu
Male : Sugamalla thadaiyingu yaedhu
Female : Oo…oo….kulirkaattru alaimothumpothu

Aa….aaa….aa….
Female : Aa….aaa….aa….

Aadi vaum nadhigalilae thulli varum meengal
Kandaen kannammaa
Female : Avai sollum intha kani ullam
Kanda kanavo aayiram

Annam nadanthaal en ullam thudikkum
Annam nadanthaal en ullam thudikkum
Mella mella mella
Female : Anaiththathum sugam perum anupavam pudhumai

Nee paarththa paarvai puriyaatha neram
Female : Nilavae unnodu vilaiyaadumpothu
Male : Sugamalla thadaiyingu yaedhu
Female : Oo…oo….kulirkaattru alaimothumpothu

Thendral padum sevvidhazhin punnagaiyil
Intha roja naanuthae
Male : Malar mevum nenjam narunthaenai alli
Paruga yaenguthae

Kollaiyazhagu adhu sollum kavithai
Kollaiyazhagu adhu sollum kavithai
Ilamai inimai pudhumai
Male : Vidinthathum vizhigalil malarnthidum naanam

Nee paarththa paarvai puriyaatha neram
Female : Nilavae unnodu vilaiyaadumpothu
Male : Sugamalla thadaiyingu yaedhu
Female : Oo…oo….kulirkaattru alaimothumpothu

Aa….aaa….aa….
Male : Aa….aaa….aa….

Pattu idhazh thaen thuligal kottuvathai
Pon vandi paarththathu
Female : Mottalla idhu malarandro sinthum suvai
Naan sollavo

Ondrodu ondru thunai kondaadum indru
Ondrodu ondru thunai kondaadum indru
Uravil malarum inimai
Female : Unakkena piranthathu urimaigal undu

…………….
Female : Hmm mmmm mmmm
Male : Sugamalla thadaiyingu yaedhu
Female : Aa….aa….kulirkkattru alaimothumpothu


Language: Tamil

நீ பார்த்த பார்வை புரியாத நேரம்
பெண் : நிலவே உன்னோடு விளையாடும்போது
ஆண் : சுகமள்ள தடையிங்கு ஏது
பெண் : ஓ.....ஓ.....குளிர்க்காற்று அலைமோதும்போது

நீ பார்த்த பார்வை புரியாத நேரம்
பெண் : நிலவே உன்னோடு விளையாடும்போது
ஆண் : சுகமள்ள தடையிங்கு ஏது
பெண் : ஓ.....ஓ.....குளிர்க்காற்று அலைமோதும்போது

ஆ....ஆஅ.....ஆ....
பெண் : ஆ....ஆஅ.....ஆ...

ஆடி வரும் நதிகளிலே துள்ளி வரும் மீன்கள்
கண்டேன் கண்ணம்மா
பெண் : அவை சொல்லும் இந்த கனி உள்ளம்
கண்ட கனவோ ஆயிரம்

அன்னம் நடந்தால் என் உள்ளம் துடிக்கும்
அன்னம் நடந்தால் என் உள்ளம் துடிக்கும்
மெல்ல மெல்ல மெல்ல
பெண் : அணைத்ததும் சுகம் பெரும் அனுபவம் புதுமை

நீ பார்த்த பார்வை புரியாத நேரம்
பெண் : நிலவே உன்னோடு விளையாடும்போது
ஆண் : சுகமள்ள தடையிங்கு ஏது
பெண் : ஓ.....ஓ.....குளிர்க்காற்று அலைமோதும்போது

தென்றல் படும் செவ்விதழின் புன்னகையில்
இந்த ரோஜா நாணுதே
ஆண் : மலர் மேவும் நெஞ்சம் நறுந்தேனை அள்ளி
பருக ஏங்குதே

கொள்ளையழகு அது சொல்லும் கவிதை
கொள்ளையழகு அது சொல்லும் கவிதை
இளமை இனிமை புதுமை
ஆண் : விடிந்ததும் விழிகளில் மலர்ந்திடும் நாணம்

நீ பார்த்த பார்வை புரியாத நேரம்
பெண் : நிலவே உன்னோடு விளையாடும்போது
ஆண் : சுகமள்ள தடையிங்கு ஏது
பெண் : ஆ.....ஆ....குளிர்க்காற்று அலைமோதும்போது

ஆ....ஆஅ.....ஆ...
ஆண் : ஆ....ஆஅ.....ஆ....

பட்டு இதழ் தேன் துளிகள் கொட்டுவதை
பொன் வண்டு பார்த்தது
பெண் : மொட்டல்ல இது மலரன்றோ சிந்தும் சுவை
நான் சொல்லவோ

ஒன்றோடு ஒன்று துணை கொண்டாடும் இன்று
ஒன்றோடு ஒன்று துணை கொண்டாடும் இன்று
உறவில் மலரும் இனிமை
பெண் : உனக்கென பிறந்தது உரிமைகள் உண்டு

..................
பெண் : ஹ்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம்
ஆண் : சுகமள்ள தடையிங்கு ஏது
பெண் : ஆ.....ஆ....குளிர்க்காற்று அலைமோதும்போது


Movie/Album name: Naan Unna Nenachen

Artists