ஆண் : நினைவிலே உனை இன்னுமா நினைந்து வாட வேண்டும் ஆர்வமோடு ஆடித் திரிந்த அந்த நாட்கள்
பெண் : தீர்ந்ததில்லை தாகம் தீர்க்க ஏங்கும் பூக்கள்
ஆண் : ஏக்கம் தீர இதயம் வருடும் இளமைக் காலமே
பெண் : நானும் சேர்ந்து வாழ சேர்ந்து போடு புதிய கோலமே…
Movie/Album name: Vishwa Thulasi
Movie Summary: Vishwa Thulasi is a 2004 Tamil romantic drama about a devotional singer and a wealthy woman whose love is tested by family opposition and societal pressures.
Song Credits: Sung by P. Unnikrishnan and Harini; composed by M. S. Viswanathan; lyrics by Na. Muthukumar.
Musical Style: Melodic romantic duet with a traditional Tamil film-music orchestration.
Raga Details: Information not available.
Key Artists Involved: P. Unnikrishnan, Harini, M. S. Viswanathan, Na. Muthukumar.