Vaada Thambi

2004
Lyrics
Language: English

Aaaaaaaaaaaaaaaaaaa…..

Vaadaa thambi velu
En kadhaya konjam kelu
Vaadaa thambi velu
En kadhaya konjam kelu
Paattu onnu paada solli
Kottudhu naalu thaelu

Kalakkalaa colour colouraa
Kadal meengal irukkudhadaa
Karaikkudhaan vandhaa
Veyil kaanjaa adhu kacha karuvaadudaa

Kalakkalaa colour colouraa
Kadal meengal irukkudhadaa

Pethavanga pirivaalae
Paadhi manam pari pochu
Kirukku payannu oorula
En peru nilayaachi

Ooo..sothumilla sogamumilla
Sondhamilla bandhamilla
Sodhanai ellam enakkuthaan
Siru thurumba poyaachi

Ponadhellaam pona pinnum
Enakku iruppathu oru uravu
Aana mattum kaappaatha
Thavikkudhae indha ila manasu

Kadamai idaiyilum
Kanneer mazhaiyum
Kalandhadhu en usuru

Kalakkalaa colour colouraa
Kadal meengal irukkudhadaa
Karaikkudhaan vandhaa
Veyil kaanjaa adhu kacha karuvaadudaa

Kalakkalaa colour colouraa
Kadal meengal irukkudhadaa

Vaadaa thambi velu
En kadhaya konjam kelu

Manasukkulla eriyudhadaa
Odhadu mattum sirikkudhadaa
Iruttu naduvae enakkuthaan
Pudhu velicham theriyudhadaa

Ooo..kaalam ini maarumadaa
Kaasu panam serumadaa
Sogam ennum megamdhaan
Ini kalanjae odumadaa

Tholviyellaam thuchchamadaa
Thunichal irukku malai pola
Kelvikkellam badhil solla
Kezhakku velukkum thannaala

Nadandhadhu paadhi
Nadappadhu paadhi
Jeyichudumdaa needhi

Kalakkalaa colour colouraa
Kadal meengal irukkudhadaa
Karaikkudhaan vandhaa
Veyil kaanjaa adhu kacha karuvaadudaa

Kalakkalaa colour colouraa
Kadal meengal irukkudhadaa

Vaadaa thambi velu
En kadhaya konjam kelu
Paattu onnu paada solli
Kottudhu naalu thaelu


Language: Tamil

தேவா

ஆஆஆஆஆஆஅ........

வாடா தம்பி வேலு
என் கதைய கொஞ்சம் கேளு
வாடா தம்பி வேலு
என் கதைய கொஞ்சம் கேளு
பாட்டு ஒன்னு பாட சொல்லி
கொட்டுது நாலு தேளு

கலக்கலா கலர் கலரா
கடல் மீன்கள் இருக்குதடா
கரைக்குத்தான் வந்தா
வெயில் காஞ்சா அது கச்ச கருவாடுடா

கலக்கலா கலர் கலரா
கடல் மீன்கள் இருக்குதடா

பெத்தவங்க பிரிவாலே
பாதி மனம் பரி போச்சு
கிறுக்கு பயன்னு ஊருல
என் பேரு நிலையாச்சு

ஓஒ.....சொத்துமில்ல சொகமும்மில்ல
சொந்தமில்ல பந்தமில்ல
சோதனை எல்லாம் எனக்குத்தான்
சிறு துரும்பா போயாச்சி

போனதெல்லாம் போன பின்னும்
எனக்கு இருப்பது ஒரு உறவு
ஆனா மட்டும் காப்பாத்த
தவிக்குதே இந்த இள மனசு

கடமை இடையிலும்
கண்ணீர் மழையும்
கலந்தது என் உசுரு

கலக்கலா கலர் கலரா
கடல் மீன்கள் இருக்குதடா
கரைக்குத்தான் வந்தா
வெயில் காஞ்சா அது கச்ச கருவாடுடா

கலக்கலா கலர் கலரா
கடல் மீன்கள் இருக்குதடா

வாடா தம்பி வேலு
என் கதைய கொஞ்சம் கேளு

மனசுக்குள்ள எரியுதுடா
ஒதடு மட்டும் சிரிக்குதடா
இருட்டு நடுவே எனக்குத்தான்
புது வெளிச்சம் தெரியுதடா

ஓஒ....காலம் இனி மாறும்மடா
காசு பணம் சேரும்மடா
சோகம் என்னும் மேகம்தான்
இனி கலைஞ்சே ஓடுமடா

தோல்வியெல்லாம் துச்சமடா
துணிச்சல் இருக்கு மலை போல
கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல
கிழக்கு வெளுக்கும் தன்னால

நடந்தது பாதி
நடப்பது பாதி
ஜெயிச்சுடுமாடா நீதி

கலக்கலா கலர் கலரா
கடல் மீன்கள் இருக்குதடா
கரைக்குத்தான் வந்தா
வெயில் காஞ்சா அது கச்ச கருவாடுடா

கலக்கலா கலர் கலரா
கடல் மீன்கள் இருக்குதடா

வாடா தம்பி வேலு
என் கதைய கொஞ்சம் கேளு
பாட்டு ஒன்னு பாட சொல்லி
கொட்டுது நாலு தேளு


Movie/Album name: Azhagesan

Movie Summary Azhagesan is a 2004 Tamil action drama about a kind-hearted but tough man who rises to protect his family and loved ones from local antagonists.

Song Credits - Song: Vaada Thambi - Movie: Azhagesan - Year: 2004

Musical Style - Folk-based kuthu dance number with energetic percussive beats.

Key Artists Involved - Singers: Not available - Lyricist: Not available - Music Director: Not available

Scene Context - Not available


Artists