Dangeru Aiyaa Dangeru

1956
Lyrics
Language: English

Pattam pathavikkum aasaippattaal
Thuttukke varum danger-u

Pakkam melam sariyillaatti
Paadaganukku danger-u

Pattam pathavikkum aasaippattaal
Thuttukke varum danger-u
Female : Pakkam melam sariyillaatti
Paadaganukku danger-u

Muttaa pasangalai yosanai kettaal
Moolaikku rompa danger-u
Muttaa pasangalai yosanai kettaal
Moolaikku rompa danger-u

Kurudangittae muttikkolvathu
Muthugi tholukku danger-u very danger-u
Aiyaa danger-u

Kanda pengalai theruvil paarththu
Kannadippathu danger-u
Adi kannadippathu danger-u

Currant kampaththil melae yaeri
Kambiyai thoduvathu danger-u

Pendu pillaigal aasai kondavan
Sandaikku povathu danger-u

Periyor sabaiyil siriyor sendru
Pesapovathu danger-u very danger-u
Aiyaa danger-u

Kallaathaar kalaingar aanaal
Kalaikku rompa danger-u

Copy adikkira pasangakitta
Kadhaigal padippathu danger-u

Illaathaar iruppavar polae
Nadippathu innum danger-u

Iruppavarum illaathavaridam
Avamathippathu inimae danger-u very danger-u
Aiyaa danger-u

Kaattaiyum meattaiyum uzhuthaamal pona
Kanjikkae varum danger-u

Kattupaattil adangaathavargal
Katchiyil iruppathu danger-u

Ottu poda theriyaavittaal
Naatukku athuthaan danger-u…oo….oo…

Ottu poda theriyaavittaal
Naatukku athuthaan danger-u….


Language: Tamil

டேஞ்சரு ஐயா டேஞ்சரு
வெரி டேஞ்சரு வெரி வெரி டேஞ்சரு

உலகினில் மனிதர்கள்
நடைமுறை தவறுதல்
டேஞ்சரு ஐயா டேஞ்சரு

ஓய்ஞ்சு போன காலத்திலே
உக்காந்து சாப்பிடவே
ஓய்ஞ்சு போன காலத்திலே
உக்காந்து சாப்பிடவே
உழைப்பாலே தேடிய பணத்தை
ஊதாரி செலவுகள் செய்தால்
டேஞ்சரு ஐயா டேஞ்சரு

பட்டம் பதவிக்கும் ஆசைபட்டால்
துட்டுக்கே வரும் டேஞ்சரு

பக்கம் மேளம் சரியில்லாட்டி
பாடகனுக்கு டேஞ்சரு

பட்டம் பதவிக்கும் ஆசைபட்டால்
துட்டுக்கே வரும் டேஞ்சரு
பெண் : பக்கம் மேளம் சரியில்லாட்டி
பாடகனுக்கு டேஞ்சரு

முட்டாப் பசங்களை யோசனை கேட்டால்
மூளைக்கு ரொம்ப டேஞ்சரு
முட்டாப் பசங்களை யோசனை கேட்டால்
மூளைக்கு ரொம்ப டேஞ்சரு

குருடன்கிட்டே முட்டிக்கொள்வது
முதுகு தோளுக்கு டேஞ்சரு வெரி டேஞ்சரு
ஐயா டேஞ்சரு

கண்ட பெண்களை தெருவில் பார்த்து
கண்ணடிப்பது டேஞ்சரு
அடி கண்ணடிப்பது டேஞ்சரு

கரண்ட் கம்மபத்தீல் மேலே ஏறி
கம்பியை தொடுவது டேஞ்சரு

பெண்டு பிள்ளைகள் ஆசைக் கொண்டவன்
சண்டைக்கு போவது டேஞ்சரு

பெரியோர் சபையில் சிறியோர் சென்று
பேசபோவது டேஞ்சரு வெரி டேஞ்சரு
ஐயா டேஞ்சரு

கல்லாதார் கலைஞர் ஆனால்
கலைக்கு ரொம்ப டேஞ்சரு

காப்பி அடிக்கிற பசங்ககிட்ட
கதைகள் படிப்பது டேஞ்சரு

இல்லாதார் இருப்பவர் போலே
நடிப்பது இன்னும் டேஞ்சரு

இருப்பவரும் இல்லாதவரிடம்
அவமதிப்பது இனிமே டேஞ்சரு வெரி டேஞ்சரு
ஐயா டேஞ்சரு

காட்டையும் மேட்டையும் உழுதாமல் போனா
கஞ்சிக்கே வரும் டேஞ்சரு

கட்டுபாட்டில் அடங்காதவர்கள்
கட்சியில் இருப்பது டேஞ்சரு

ஒட்டு போடா தெரியாவிட்டால்
நாட்டுக்கு அதுதான் டேஞ்சரு....ஓஒ.....ஓ....

ஒட்டு போடா தெரியாவிட்டால்
நாட்டுக்கு அதுதான் டேஞ்சரு

உலகம் போற்றும் உத்தமரானால்
உயிருக்கே வரும் டேஞ்சரு

வெரி டேஞ்சரு ஐயா டேஞ்சரு

தன்னலமற்ற ஜாதிகளுக்கே
சர்க்கார் பதவி டேஞ்சரு
சர்கார் பதவி கொண்டவனுக்கு
தாட்சண்யம்தான் டேஞ்சரு

தன்னலமற்ற ஜாதிகளுக்கே
சர்க்கார் பதவி டேஞ்சரு
சர்கார் பதவி கொண்டவனுக்கு
தாட்சண்யம்தான் டேஞ்சரு

அண்ணன் தம்பி வாய்த்தவனுக்கு
அடுத்தவனாலே டேஞ்சரு

அறிவில்லாதாவன் எவனோ அவனுக்கு
அவனே அவனே டேஞ்சரு வெரி டேஞ்சரு
ஐயா டேஞ்சரு

உலகினில் மனிதர்கள்
நடைமுறை தவறுதல்
டேஞ்சரு ஐயா டேஞ்சரு


Movie/Album name: Mathar Kula Manickam

Movie Summary Mathar Kula Manickam is a 1956 Tamil film centered on themes of social equality and inter-caste harmony, telling the story of a man who challenges orthodox caste divisions and fights for the dignity of marginalized communities.

Song Credits - Song: Dangeru Aiyaa Dangeru - Film: Mathar Kula Manickam (1956) - Lyricist: Not reliably documented - Composer: Not reliably documented - Singers: Not reliably documented

Musical Style A theatrical, dialogue-driven comic/novelty number typical of 1950s Tamil cinema, blending spoken-word passages with rhythmic musical phrasing, light percussion, and an upbeat, playful orchestral arrangement.

Key Artists Involved Details of the performers and music directors for this specific track are not reliably documented.

Scene Context The song functions as a lighter, comic/novelty interlude within the film, though specific scene details are not reliably documented.


Artists