Enavo Eatho

2024
Lyrics
Language: English

Bakkunu mothitale
Sattunu sachitale
Excitement aagitene
Excuse me
Paarva paaren

Takkunu thakkitale
Pattunu maathitale
Extreme a
Yetti parthen
Excuse me
Paarva paren

Enavo edho
Ada enavo Edho
Ipo han paathan ulla
Enanavo adho

Veeno veeno
Ada veeno
Veeno veeno
Ilavala vittuta
Ada vaazhka veeno

Enavo edho
Ada enavo Edho
Ipo han paathan ulla
Enanavo adho

Veeno veeno
Ada veeno
Veeno veeno
Ilavala vittuta
Ada vaazhka veeno

Ponnama kannama
I love you nu solluma
Yaramma neeyamma
Oru dating polama
Chorus : Oru dating polama

Ponnama kannuama
I love you nu solluma
Yaramma neeyamma
Just try thaan pannemma
Chorus : Just try thaan pannemma

Internet kaala thottu
Instagram’il quotes parthu
Koraiyea illama
Kondu vanthu tharen ma
Chorus : Kondu vanthu tharen ma

Hotspot kadana vangai
Whatsapp’il status onnu
Unakaga vechen konjam
Thottu paaren ma
Chorus : Thottu paaren ma

Na unakaana oruthi
Nee uyir mela niruthi
Kannala patha vecha
Kadhal koluthi

Ada kirukka unna rasichen
Nee pesa naan tholanchen
Un mel vacha en kadhal
Ennaimarnthen

Ayyo iyyayo ini onnumey venamey
Ayyo iyyayo ithu thanna thananna
Male : Ayyo iyyayo ini ethuvume venamey
Ayyo iyyayo thanna thana naa nana

Sollama thonavillla
Thonama sonnathilla
Sollethum theva illa
Thonama thonumela

Salasalanu saralaga
Padapadanu thoralaga
Ulagelam kaalam maara
En kaalam neeyum aaga

Ayyo iyyayo ini onnumey venamey
Ayyo iyyayo ithu thanna thananna
Male : Ayyo iyyayo ini ethuvume venamey
Ayyo iyyayo thanna thana naa nana


Language: Tamil

ஜாஸ் ஜேபி

நந்தா லக்ஷ்மன்

பக்குனு மோதிட்டாளே
சட்டுனு சாச்சிட்டாளே
எக்சைமண்ட் ஆகிட்டேனே
எக்கீயூஸ் மீ பார்வ பாரேன்

டக்குனு தாக்கிட்டாளே
பட்டுனு மாத்திட்டாளே
எக்ஸ்ட்ரீம் ஆ எட்டி பார்த்தேன்
எக்கீயூஸ் மீ பார்வ பாரேன்

என்னவோ ஏதோ
அட என்னவோ ஏதோ
இப்பே தான் பாத்தேன் உள்ள
என்னவோ ஏதோ

வீனோ வீனோ
அட வீனோ
வீனோ வீனோ
இவள விட்டுபுட்டா
அட வாழ்க்க வீனோ

அவ அழகால கட்டி வச்சி
ஒரு மாறி என்ன நிக்க வச்சி
காதல் ஏனோ செய்யச் சொல்லி
என்ன கன்பீயூஸ் ஆக்குறா

அவ கண்ணால பத்தவச்சி
புது வார்த்த ஒன்ன பேச வச்சி
ஹார்ட்டுல ரகசியம் ஏதோ சொல்லி
என்ன மெண்டல் ஆக்குறா

என்னவோ ஏதோ
அட என்னவோ ஏதோ
இப்பே தான் பாத்தேன் உள்ள
என்னவோ ஏதோ

வீனோ வீனோ
அட வீனோ
வீனோ வீனோ
இவள விட்டுபுட்டா
அட வாழ்க்க வீனோ

பொன்னமா கண்ணம்மா
ஐ லவ் யூ னு சொல்லுமா
யாரம்மா நீயம்மா
ஒரு டேட்டிங் போலாமா
குழு : ஒரு டேட்டிங் போலாமா

பொன்னமா கண்ணம்மா
ஐ லவ் யூ னு சொல்லுமா
யாரம்மா நீயம்மா
ஜஸ்ட் ட்ரை தான் பண்ணும்மா
குழு : ஜஸ்ட் ட்ரை தான் பண்ணும்மா

இண்டர்நெட் கால தொட்டு
இன்ஸ்டாகிராமில் குயிட் பார்த்து
குறையே இல்லாமா
கொண்டு வந்து தாரேன் மா
குழு : கொண்டு வந்து தாரேன் மா

ஹாட்ஸ்பாட் கடனா வாங்கி
வாட்ஸ்அப்’ல் ஸ்டேடஸ் ஒன்னு
உனக்காக வெச்சேன் கொஞ்சம்
தொட்டு பாரேன் மா
குழு : தொட்டு பாரேன் மா

நா உனக்கான ஒருத்தி
நீ உயிர் மேல நிறுத்தி
கண்ணால பத்த வெச்ச
காதல் கொழுத்தி

அட கிறுக்க உன்ன ரசிச்சேன்
நீ பேச தொலஞ்சேன்
உன் மேல் வச்ச காதல்
என்ன மறந்தேன்

அய்யோ ஹைய்யோ இனி ஒண்ணுமே வேணாமா
அய்யோ ஹைய்யோ இது தானா தன னனா
ஆண் : அய்யோ ஹைய்யோ இனி எதுவே வேணாமா
அய்யோ ஹைய்யோ இது தானா தன னனா

சொல்லாம தோனவில்ல
தோனாம சொன்னதில்ல
சொல்லேதும் தேவ இல்ல
தோனாம தோனும்மெல்ல

சலசலனு சாரலாக
படபடனு தூரலாக
உலகெல்லாம் காலம் மாற
என் காலம் நீயும் ஆக

அய்யோ ஹைய்யோ இனி ஒண்ணுமே வேணாமா
அய்யோ ஹைய்யோ இது தானா தன னனா
ஆண் : அய்யோ ஹைய்யோ இனி எதுவே வேணாமா
அய்யோ ஹைய்யோ இது தானா தன னனா


Movie/Album name: Eppura

Artists