Sindhunadhi Poove

1978
Lyrics
Language: English

Sindhu nadhi poovae
Adi chinnanjiru kiliyae
Siru anna nadai pinnalida
Odum kalai yaenadi lailaa

…………..

Sindhu nadhi poovae
Adi chinnanjiru kiliyae
Siru anna nadai pinnalida
Odum kalai yaenadi lailaa

……………

Thottilitta pothae
Thottilitta pothae
Idhu solli vaiththa uravo
Unthan sinthanaigal valarnthathenna
Santhana kudangal enna
Maanae nee mayanguvathenna

……………

Sindhu nadhi poovae
Adi chinnanjiru kiliyae
Siru anna nadai pinnalida
Odum kalai yaenadi lailaa

……………

Anaargali azhagai paarththu
Saleemsha kadhal seithaan
Chorus : ……………

Shajakhan mumtaj thannai
Tharkaavil nikkaa seithaan
Jodikal maariponathae
Saleem jodi mumtaj aanathae
Jodikal maariponathae
Saleem jodi mumtaj aanathae

Ponnazhagu rani
Un kannazhagu thiraatchai
Kattazhagi mella mella
Kattavizhunthu ullamellaam
Maanae yaen mayanguthu nenjam

……………….

Sindhu nadhi poovae
Adi chinnanjiru kiliyae
Siru anna nadai pinnalida
Odum kalai yaenadi lailaa

……………….

Kaalamithu vaalipa kaalam
Kadhalukku idhuthaan neram
Chorus : ………………….

Kannangal chiththirai maatham
Koondhalo karthigai maatham
Aadiyil vaanampaadi
Aavaniyil serum jodigal

Panguniyil kodai sugam maargazhi vaadai
Sorkkam adhu ennavendru
Pakkaththilae nindru kolvom
Naalai nee kann vaikka vendaam

…………..

Sindhu nadhi poovae
Adi chinnanjiru kiliyae
Siru anna nadai pinnalida
Odum kalai yaenadi lailaa


Language: Tamil

சிந்துநதி பூவே
அடி சின்னஞ்சிறு கிளியே
சிறு அன்ன நடை பின்னலிட
ஓடும் கலை ஏனடி லைலா.......

சிந்துநதி பூவே
அடி சின்னஞ்சிறு கிளியே
சிறு அன்ன நடை பின்னலிட
ஓடும் கலை ஏனடி லைலா.......

தொட்டிலிட்ட போதே
தொட்டிலிட்ட போதே
இது சொல்லி வைத்த உறவோ
உந்தன் சிந்தனைகள் வளர்ந்ததென்ன
சந்தன குடங்கள் என்ன
மானே நீ மயங்குவதென்ன....

சிந்துநதி பூவே
அடி சின்னஞ்சிறு கிளியே
சிறு அன்ன நடை பின்னலிட
ஓடும் கலை ஏனடி லைலா.......

அனார்கலி அழகைப் பார்த்து
சலீம்ஷா காதல் செய்தான்
குழு : ............................

ஷாஜகான் மும்தாஜ் தன்னை
தர்ஹாவில் நிக்கா செய்தான்
ஜோடிகள் மாறிப்போனதே
சலீம் ஜோடி மும்தாஜ் ஆனதே
ஜோடிகள் மாறிப்போனதே
சலீம் ஜோடி மும்தாஜ் ஆனதே

பொன்னழகு ராணி
உன் கண்ணழகு திராட்சை
கட்டழகு மெல்ல மெல்ல
கட்டவிழுந்து உள்ளமெல்லாம்
மானே ஏன் மயங்குது நெஞ்சம்

சிந்துநதி பூவே
அடி சின்னஞ்சிறு கிளியே
சிறு அன்ன நடை பின்னலிட
ஓடும் கலை ஏனடி லைலா.......

காலமிது வாலிப காலம்
காதலுக்கு இதுதான் நேரம்
குழு : .................................

கன்னங்கள் சித்திரை மாதம்
கூந்தலோ கார்த்திகை மாதம்
ஆடியில் வானம்பாடி
ஆவணியில் சேரும் ஜோடிகள்

பங்குனியில் கோடை சுகம் மார்கழி வாடை
சொர்க்கம் அது என்னவென்று
பக்கத்திலே நின்று கொள்வோம்
நாளை நீ கண் வைக்க வேண்டாம்.......

சிந்துநதி பூவே
அடி சின்னஞ்சிறு கிளியே
சிறு அன்ன நடை பின்னலிட
ஓடும் கலை ஏனடி லைலா.......


Movie/Album name: Sankar Saleem Simon

Artists