Vaan Mazhai Pole

1952
Lyrics
Language: English

Hoo o o o o hoo o

Vaan mazhai polae
Vaan mazhai polae aadharippaenae
Aasaiyaagavae ennaalumae
Kannai imai kaappadhu polae
Kaathiduvaenae

Vaan mazhai polae
Vaan mazhai polae aadharippaenae
Aasaiyaagavae ennaalumae
Kannai imai kaappadhu polae
Kaathiduvaenae
Vaan mazhai polae

Hoo o o o o hoo o

Oodum neerodai polae
Paal pozhiyum unnaiyae
Uyirai polae naanum
Kaappen ennaalumae

Oodum neerodai polae
Paal pozhiyum unnaiyae
Uyirai polae naanum
Kaappen ennaalumae

Vaan mazhai polae
Vaan mazhai polae aadharippaenae
Aasaiyaagavae ennaalumae
Kannai imai kaappadhu polae
Kaathiduvaenae
Vaan mazhai polae

Kannaalae kaadhal paesi
Karuneela vannakkuyil polae
Paadum penn amudhae

Maanae vaeryaedhum velai
Veettinil illiyoo
Veene idhilae neeyum
Yen vandhu saerkkiraai

Maanae vaeryaedhum velai
Veettinil illiyoo
Veene idhilae neeyum
Yen vandhu saerkkiraai

Paedhaiyaraana
Paedhaiyaraana maadhargalaalae
Yaedhum aagumoo dhidam podhumo
Rojaa malar pondra
Unnalae aavdhum yaedhu
Paedhaiyaraana maadhargalaalae

Arumbhu polae sirithu
Aanandham thandhu
Sengarumbhu polae inikkum
Kaaviyum seiyum uyir oviyamae

Yaeno veenaana vaadham
Naan enna mosamoo
Jodi paravai polae
Saerndhu paniyaattruvom

Yaeno veenaana vaadham
Naan enna mosamoo
Jodi paravai polae
Saerndhu paniyaattruvom


Language: Tamil

ஜி. ராமநாதன்

ஏ. மருதகாசி

ஹோ ஓ ஓ ஓ ஓ ஹோ ஓ

வான் மழை போலே
வான் மழை போலே ஆதரிப்பேனே
ஆசையாகவே எந்நாளுமே
கண்ணை இமை காப்பது போலே
காத்திடுவேனே.......

வான் மழை போலே
வான் மழை போலே ஆதரிப்பேனே
ஆசையாகவே எந்நாளுமே
கண்ணை இமை காப்பது போலே
காத்திடுவேனே.......
வான் மழை போலே

ஹோ ஓ ஓ ஓ ஓ ஹோ ஓ

ஓடும் நீரோடைப் போலே
பால் பொழியும் உன்னையே
உயிரைப் போலே நானும்
காப்பேன் எந்நாளுமே........

ஓடும் நீரோடைப் போலே
பால் பொழியும் உன்னையே
உயிரைப் போலே நானும்
காப்பேன் எந்நாளுமே.......

வான் மழை போலே
வான் மழை போலே ஆதரிப்பேனே
ஆசையாகவே எந்நாளுமே
கண்ணை இமை காப்பது போலே
காத்திடுவேனே.......
வான் மழை போலே

கண்ணாலே காதல் கதை பேசி
கருநீல வண்ணக் குயில் போலே
பாடும் பெண் அமுதே...

மானே வேறேதும் வேளை
வீட்டினில் இல்லையோ
வீணே இதிலே நீயும்
ஏன் வந்து சேர்கிறாய்

மானே வேறேதும் வேளை
வீட்டினில் இல்லையோ
வீணே இதிலே நீயும்
ஏன் வந்து சேர்கிறாய்

பேதையரான
பேதையரான மாதர்களாலே
ஏதும் ஆகுமோ திடம் போதுமோ
ரோஜா மலர் போன்ற
உன்னாலே ஆவதும் ஏது....
பேதையரான மாதர்களாலே

அரும்பு போலே சிரித்து
ஆனந்தம் தந்து
செங்கரும்பு போலே இனிக்கும்
காவியம் செய்யும் உயிர் ஓவியமே.....

ஏனோ வீணான வாதம்
நான் என்ன மோசமா
ஜோடிப் பறவை போலே
சேர்ந்து பணியாற்றுவோம்

ஏனோ வீணான வாதம்
நான் என்ன மோசமா
ஜோடிப் பறவை போலே
சேர்ந்து பணியாற்றுவோம்

வான் மழை போலே
வான் மழை போலே
வான் மழை போலே ஆதரிப்பேனே
ஆசையாகவே எந்நாளுமே
கண்ணை இமை காப்பது போலே
காத்திடுவேனே.......
வான் மழை போலே


Movie/Album name: Amarakavi

Movie Summary Amarakavi is a 1952 Tamil film that tells the story of a poet's life, exploring themes of art, love, and sacrifice.

Song Credits - Song: Vaan Mazhai Pole - Year: 1952 - Movie: Amarakavi - Language: Tamil

Musical Style The song is a melodic Tamil film song characteristic of early 1950s cinema, blending light classical and folk influences.

Key Artists Involved - Singer: M. K. Thyagaraja Bhagavathar - Music Director: G. Ramanathan - Lyricist: Not available

Scene Context The song appears in the film as a poetic expression, though specific scene details are not available.


Artists