Sindhaikkinbame

1950
Lyrics
Language: English

Sinthakkinbamae thantha
Painkili jeevanallavo
Sinthakkinbamae thantha
Painkili jeevanallavo

Gangai pondra vaazhvinilae…aa..aa…
Kaama devathaa rathi pol
Gangai pondra vaazhvinilae…
Kaama devathaa rathi pol
Kaanalaanathor maniyai
Kaattu paathai mel izhanthaen
Kaanalaanathor maniyai
Kaattu paathai mel izhanthaen

Sinthakkinbamae thantha
Painkili jeevanallavo

Kaar mazhaiyaar soozhum
Puyal kaattril panjaanaen
Karunaaga kaadhagaraal
Kaana vaaniyai pirinthaen
Karunaaga kaadhagaraal
Kaana vaaniyai pirinthaen

Kaanuveno naan puvimael
Kadhalindrael saathal nandrae
Kaanuveno naan puvimael
Kadhalindrael saathal nandrae

Sinthakkinbamae thantha
Painkili jeevanallavo


Language: Tamil

: எம். எம். மாரியப்பன்

சிந்தைக்கின்பமே தந்த
பைங்கிளி ஜீவனல்லவோ
சிந்தைக்கின்பமே தந்த
பைங்கிளி ஜீவனல்லவோ....

கங்கை போன்ற வாழ்வினிலே.....ஆ...ஆ...
காம தேவதா ரதி போல்
கங்கை போன்ற வாழ்வினிலே......
காம தேவதா ரதி போல்
காணலானதோர் மணியை
காட்டுப் பாதை மேல் இழந்தேன்
காணலானதோர் மணியை
காட்டுப் பாதை மேல் இழந்தேன்

சிந்தைக்கின்பமே தந்த
பைங்கிளி ஜீவனல்லவோ

கார் மழையாற் சூழும்
புயல் காற்றில் பஞ்சானேன்
கருநாகக் காதகரால்
கான வாணியைப் பிரிந்தேன்....
கருநாகக் காதகரால்
கான வாணியைப் பிரிந்தேன்....

காணுவேனோ நான் புவி மேல்.....
காதலின்றேல் சாதல் நன்றே
காணுவேனோ நான் புவி மேல்.....
காதலின்றேல் சாதல் நன்றே...

சிந்தைக்கின்பமே தந்த
பைங்கிளி ஜீவனல்லவோ


Movie/Album name: Maruthanad Elavarasee

Movie Summary Maruthanad Elavarasee (1950) is a Tamil film set in the Maruthanad region, revolving around royal intrigue, loyalty, and familial conflict centered on its ruler (Elavarasee) and the struggles surrounding his throne and household.

Song Credits - Song: Sindhaikkinbame - Film: Maruthanad Elavarasee - Year: 1950 - Language: Tamil

Musical Style A melody-driven Tamil film song of the early 1950s, blending classical (Carnatic) melodic phrasing with the orchestral and light-music conventions typical of early Tamil cinema playback.

Scene Context A reflective, emotionally expressive piece—characteristic of early Tamil film songs—used to convey the inner feelings of a character amid the film’s royal and familial drama.


Artists