
Odraa odraa odraa…hahahaha
Odi konde iruppen
Indha ulagam suzhalvathu nirkkum varai
Naan odi konde iruppen
Aadi kondirukkum kadal alaigal
Isai paadi kondirukkum poonguyilgal
Odi kondirukkum megangal
Enai thedi kondirupadhai naan ariven
Odi konde iruppen
Indha ulagam suzhalvathu nirkkum varai
Naan odi konde iruppen
Odraa odraa odraa…
Kadarkarai iruppadhu kaadhalukka
Oru kaadhali varuvadhu vedhanaikka
Adikkadi sirippadhu baavanaikka
Unnai aandavan padaithathu sodhanaikka
Hahahahaha…
Maaligai paarungal vaan alavu
Adhil manasugal paarungal kadukualavu
Aandavan koduthathu oralavu
Idhil avan avan thirudiyathevalavu
Odi konde iruppen
Indha ulagam suzhalvathu nirkkum varai
Naan odi konde iruppen
Odraa odraa odraa…
Paadhaiyil pogindra paavigala
Neengal padaithavan anuppiya aavigala
Bodhaiyil irukkindra saamigala
Indha boomiyil naangal oomaigala
Engengum manidhargal surusuruppu
Porul irukko illaiyo paraparappu
Ellorkkum pidithathu paithiyama
Ada enakkenna naan thaan vaithiyana
Hahahahaha
Kadavulai konjam thedungada
Avan kaadhali peyarai kelungada
Kadavulin kaadhalum tholviyada
Avan kandathum boomiyil keliyada
Odi konde iruppen
Indha ulagam suzhalvathu nirkkum varai
Naan odi konde iruppen
Odraa odraa odraa…
டி. எம். சௌந்தராஜன்
எம். எஸ். விஸ்வநாதன்
கண்ணதாசன்
ஓட்ராறா..........ஓட்ராறா.......ஓட்ராறா..ஹாஹாஹாஹா
ஓடிக் கொண்டே இருப்பேன்
இந்த உலகம் சுழல்வது நிற்கும் வரை நான்
ஓடிக் கொண்டே இருப்பேன்.......
ஆடிக் கொண்டிருக்கும் கடலலைகள்
இசை பாடிக் கொண்டிருக்கும் பூங்குயில்கள்
ஓடிக் கொண்டிருக்கும் மேகங்கள்
எனை தேடிக் கொண்டிருப்பதை நானறிவேன்
ஓடிக் கொண்டே இருப்பேன்
இந்த உலகம் சுழல்வது நிற்கும் வரை நான்
ஓடிக் கொண்டே இருப்பேன்.......
ஓட்ராறா..........ஓட்ராறா.......ஓட்ராறா
கடற்கரை இருப்பது காதலுக்கா
ஒரு காதலி வருவது வேதனைக்கா
அடிக்கடி சிரிப்பது பாவனைக்கா
உன்னை ஆண்டவன் படைத்தது சோதனைக்கா
ஹாஹாஹாஹா
மாளிகை பாருங்கள் வானளவு
அதில் மனசுகள் பாருங்கள் கடுகளவு
ஆண்டவன் கொடுத்தது ஓரளவு
இதில் அவனவன் திருடியதெவ்வளவு.......
ஓடிக் கொண்டே இருப்பேன்
இந்த உலகம் சுழல்வது நிற்கும் வரை நான்
ஓடிக் கொண்டே இருப்பேன்.......
ஓட்ராறா..........ஓட்ராறா.......ஓட்ராறா..
பாதையில் போகின்ற பாவிகளா
நீங்கள் படைத்தவன் அனுப்பிய ஆவிகளா
போதையில் இருக்கின்ற சாமிகளா
இந்த பூமியில் நாங்கள் ஊமைகளா
எங்கெங்கும் மனிதர்கள் சுறுசுறுப்பு
பொருள் இருக்கோ இல்லையோ பரபரப்பு
எல்லோர்க்கும் பிடித்தது பைத்தியமா
அட எனக்கென்ன நான்தான் வைத்தியனா
ஹாஹாஹாஹா ...
கடவுளைக் கொஞ்சம் தேடுங்கடா
அவன் காதலி பெயரை கேளுங்கடா
கடவுளின் காதலும் தோல்வியடா
அவன் கண்டதும் பூமியில் கேலியடா....
ஓடிக் கொண்டே இருப்பேன்
இந்த உலகம் சுழல்வது நிற்கும் வரை நான்
ஓடிக் கொண்டே இருப்பேன்.......
ஓட்ராறா..........ஓட்ராறா.......ஓட்ராறா..
Movie Summary: Rojavin Raja is a 1976 Tamil film directed by K. S. Gopalakrishnan, starring Sivaji Ganesan and Vanisri, revolving around a man whose life is transformed by unexpected circumstances and family relationships.
Song Credits:
Singers: T. M. Soundararajan, P. Susheela
Musical Style: Traditional Tamil film music with a melodic, expressive structure typical of M. S. Viswanathan's compositions, blending light classical elements with cinematic orchestration.
Key Artists Involved:
Vanisri (On-screen performer)
Scene Context: The song is a duet picturized on Sivaji Ganesan and Vanisri, expressing romantic affection and playful exchanges between the lead pair.