
Chorus : …………………….
Female : Aasai kaadhal aaruyirae
Anaadhai pola aguvadho
Aasai kaadhal aaruyirae
Anaadhai pola aguvadho
Female : Kaadhal kondu azhugiren
Kannin neeril erigiren
Vayillaadha kuzhandhai pol
Varthaiyindri karaigiren….
Female : Ooo….
Kaatrai pola kaadhal rendum
Dhesam thaandi veesum
Pennin kaayam pesum
Female : Aasai kaadhal aaruyirae
Anaadhai pola aguvadho
Aasai kaadhal aaruyirae
Anaadhai pola aguvadho
Female : Kaadhal ennum kal veesi
Pedhai nenjai udaithaai
En manadhil sollaamal
Ellai meeri nuzhaindhai
Female : Ennuyirae piriyaadhae
Enna seivaal sirumi
Rekkai undu parakkaadhu
Chinnanjiru kuruvi
Female : Ennavanae ennavanae
Unadhu udalil enadhu
Kuruthi vazhiyudhae
Female : Aasai kaadhal aaruyirae
Anaadhai pola aguvadho
Female : Odi vandhu vaai pesa
Oomai manam thudikka
Vethanaiyai sollaamal
Veligalum thadukka
Female : Rethamellam aaraagi
Semmanilae kalakka
Pothivaitha pudhu nesam
Sathamittu vedikka
Female : Unnudaiya kayangalil
Enadhu vizhigal azhutha
Thuligal marundhadaa
Chorus : Marundhadaa….marundhadaa
Female : Aasai kaadhal aaruyirae
Anaadhai pola aguvadho
Aasai kaadhal aaruyirae
Anaadhai pola aguvadho
Female : Kaadhal kondu azhugiren
Kannin neeril erigiren
Vayillaadha kuzhandhai pol
Varthaiyindri karaigiren….
Female : Ooo….
Kaatrai pola kaadhal rendum
Dhesam thaandi veesum
Pennin kaayam pesum
Kaayam pesum…..
பாடகி : வந்தனா ஸ்ரீனிவாசன்
இசையமைப்பாளா் : டி. இமான்
குழு : ………………………..
பெண் : ஆசை காதல்
ஆருயிரே அனாதை
போல ஆகுவதோ
ஆசை காதல் ஆருயிரே
அனாதை போல ஆகுவதோ
பெண் : காதல் கொண்டு
அழுகிறேன் கண்ணின்
நீரில் எரிகிறேன் வாயில்லாத
குழந்தைபோல் வார்த்தையின்றி
கரைகிறேன்
பெண் : ஓ காற்றைப் போல
காதல் ரெண்டும் தேசம்
தாண்டி வீசும் பெண்ணின்
காயம் பேசும்
பெண் : ஆசை காதல்
ஆருயிரே அனாதை
போல ஆகுவதோ
ஆசை காதல் ஆருயிரே
அனாதை போல ஆகுவதோ
பெண் : காதல் என்னும்
கல் வீசி பேதை நெஞ்சை
உடைத்தாய் என் மனதில்
சொல்லாமல் எல்லைமீறி
நுழைந்தாய்
பெண் : என் உயிரே
பிாியாதே என்ன
செய்வாள் சிறுமி
றெக்கை உண்டு
பறக்காது சின்னஞ்சிறு
குருவி
பெண் : என்னவனே
என்னவனே உனது
உடலில் எனது குருதி
வழியுதே
பெண் : ஆசை காதல்
ஆருயிரே அனாதை
போல ஆகுவதோ
பெண் : ஓடிவந்து வாய்
பேச ஊமை மனம் துடிக்க
வேதனையை சொல்லாமல்
வேலிகளும் தடுக்க
பெண் : ரத்தமெல்லாம்
ஆறாகி செம்மண்ணிலே
கலக்க பொத்திவைத்த
புது நேசம் சத்தமிட்டு வெடிக்க
பெண் : உன்னுடைய
காயங்களில் எனது
விழிகள் அழுத்த
துளிகள் மருந்தடா
குழு : மருந்தடா மருந்தடா
பெண் : ஆசை காதல்
ஆருயிரே அனாதை
போல ஆகுவதோ
ஆசை காதல் ஆருயிரே
அனாதை போல ஆகுவதோ
பெண் : காதல் கொண்டு
அழுகிறேன் கண்ணின்
நீரில் எரிகிறேன் வாயில்லாத
குழந்தைபோல் வார்த்தையின்றி
கரைகிறேன்
பெண் : ஓ காற்றைப் போல
காதல் ரெண்டும் தேசம்
தாண்டி வீசும் பெண்ணின்
காயம் பேசும் காயம் பேசும்
Movie Summary Wagah is a 2016 Tamil action-romance film about an Indian soldier and a Pakistani girl who fall in love across the heavily guarded India–Pakistan border, exploring the conflict between patriotic duty and personal desire.
Song Credits - Song: Aasai Kadhal Aaruyirae - Film: Wagah (2016) - Lyricist: Snehan - Composer: D. Imman - Singers: Shreya Ghoshal, Javed Ali
Musical Style A melodic romantic duet blending Indian filmi melody with light acoustic and orchestral arrangements, featuring gentle string and flute passages typical of D. Imman’s romantic compositions.
Key Artists Involved - D. Imman (Music Director) - Snehan (Lyricist) - Shreya Ghoshal (Playback Singer) - Javed Ali (Playback Singer) - Vikram Prabhu, Ranya Rao (on-screen leads)
Scene Context A romantic montage song depicting the growing love between the Indian soldier and the Pakistani girl, set against soft visuals of their secret meetings and emotional bonding despite the border divide.