
Kukko kukkoo kuyilin kukko kukko
Kukko kukkoo kuyilin kukko kukko
En solaiyae isai yaanadhu
Ilan thendralae sruthiyanadhu
Idhayam idhayam podatho thaga thimithaa
Kukko kukkoo kuyilin kukko kukko
Kukko kukkoo kuyilin kukko kukko
Malargal muzhudhum pudhu kavidhai
Vandugal vaasikum madhu kavidhai
Paniyin thuligal kudi irukka
Paavai yaenginen mudiyavillai
Thaniyaaga naan idam paarkkiren
Thalirodu naan mugam paarkkiren
Malar ketkkiren
Rojavaai naanae malarndhenae
Kukko kukkoo kuyilin kukko kukko
Kukko kukkoo kuyilin kukko kukko
Idhu thaan idhu thaan
Enadhu ulagam
En manam thedidum kanavulagam
Kilaiyil kiliyin kavi arangam
Geetham odaiyin jalatharangam
Mazhai vaelaiyil mayil aaginen
Magaraani naan muyal aaginen
Isai paadinen
En paattil naanae karaindhen
Kukko kukkoo kuyilin kukko kukko
Kukko kukkoo kuyilin kukko kukko
En solaiyae isai yaanadhu
Ilan thendralae sruthiyanadhu
Idhayam idhayam podatho thaga thimithaa
Kukko kukkoo kuyilin kukko kukko
Kukko kukkoo kuyilin kukko kukko
கே. எஸ். சித்ரா
தயன்பன்
குக்கூ குக்கூ குயிலின் குக்கூ குக்கூ
குக்கூ குக்கூ குயிலின் குக்கூ குக்கூ
என் சோலையே இசையானது
இளந்தென்றலே ஸ்ருதியானது
இதயம் போடாதோ தகதிமிதா
குக்கூ குக்கூ குயிலின் குக்கூ குக்கூ
குக்கூ குக்கூ குயிலின் குக்கூ குக்கூ
மலர்கள் முழுதும் புதுக்கவிதை
வண்டுகள் வாசிக்கும் மதுக்கவிதை
பனியின் துளிக்குள் குடியிருக்க
பாவை ஏங்கினேன் முடியவில்லை
தனியாக நான் இடம் பார்க்கிறேன்
தளிரோடு நான் முகம் பார்க்கிறேன்
மலர் கேட்கிறேன்
ரோஜாவாய் நானே மலர்ந்தேன்
குக்கூ குக்கூ குயிலின் குக்கூ குக்கூ
குக்கூ குக்கூ குயிலின் குக்கூ குக்கூ
இதுதான் இதுதான் எனதுலகம்
என் மனம் தேடிடும் கனவுலகம்
கிளையில் கிளியின் கவியரங்கம்
கீதம் ஓடையின் ஜலதரங்கம்
மழை வேளையில் மயிலாகினேன்
மகராணி நான் முயலாகினேன்
இசை பாடுறேன்
என் பாட்டில் நானே கரைந்தேன்
குக்கூ குக்கூ குயிலின் குக்கூ குக்கூ
குக்கூ குக்கூ குயிலின் குக்கூ குக்கூ
என் சோலையே இசையானது
இளந்தென்றலே ஸ்ருதியானது
இதயம் போடாதோ தகதிமிதா...
குக்கூ குக்கூ குயிலின் குக்கூ குக்கூ
குக்கூ குக்கூ குயிலின் குக்கூ குக்கூ
Movie Summary: Andru Peidha Mazhaiyil is a 1989 Tamil film directed by R. C. Sakthi, centered on a young woman's struggle for dignity and survival after she is abandoned by her lover and society turns against her.
Song Credits: Singer: K. S. Chithra; Lyricist: Vaali; Music Director: Chandrabose.
Musical Style: Melodic Tamil film song with a soft, semi-classical lilt, featuring a solo female vocal with orchestral accompaniment typical of late-1980s Ilaiyaraaja-influenced film music.
Key Artists Involved: K. S. Chithra (playback singer), Vaali (lyricist), Chandrabose (composer).
Scene Context: The song is picturized on the female lead in a reflective, melancholic moment, using the image of the cuckoo (kuyil) to express her loneliness and longing.