
Ye machaan mannarkudi
Enna madi mela thaangi pidi
Naan munnooru pottu kittaen
Ada en routeah maathikitaen
Aambalainga santhaiyila maama
Naan veembu panna
Vanthuputtaen aama
Aambalainga santhaiyila maama
Naan veembu panna
Vanthuputtaen aama
Naanga pottaakka thaangathu boomi
Thanni pottu aaduratha
Niruthikinga saami
Aambalainga santhaiyila maama
Naan veembu panna
Vanthuputtaen aama
Pattu podavaiya adagu vachu
pattai adichenae
Ada pattu keadappaanae
Intha patharamathu thangam udamba
Kattu kolaichaanae
Dhinam etti odhaichaanae
Thaali katina kadamaikku indha
Tharuthala paya mavanukku
Paalu pazhatha eduthu koduthu
Paaku vethala madichu koduthu
Kanda neram ellam kanna muzhichi
Kaalu kaiya pudichu vittu
Varusham onnu peththaen
Naan vambuku vaazhnthu sethaen
Pattu podavaiya adagu vachu
pattai adichenae
Ada pattu keadappaanae
Intha patharamathu thangam udamba
Kattu kolaichaanae
Dhinam etti odhaichaanae
Ada aana porantha mama
Nee veena pogalaama
Aaambalainga santhaiyila mama
Naan veembu panna
Vanthuputtaen aama
Haa aah aaa… Haa aah aaa
Vayatha renda polakkum
Varaikkum kudikka venduma
Kodala arukka venuma
VAithiyaru sona thaan
Thalayil yeruma un thaagam theeruma
Mundhanaiya varinju katti
Mudhugu veenga kuthudi kuthudi
Male : Aiyo appa daiyo dappa
Kizhinju pochu bantha jippa
Buthi enakku vanthaachappa
Thanni potta maamanaiye
Thanni kaatum mayiley
Adi thanga rathina kuyiley
Orra suthina eruma enakku
Terinjadhu un aruma
Ini serka poren paeruma
Patai adikura paavingala
Paala kudingada pombalaya
Vaazha vidungada
Kettadthu podhum iniyaachum
Sarakka vidungada
Oru sabatham edunga da
Ponna porantha maane
Adi ponna porantha maane
Naan buthi thelinjutene
Pombalainga santhayila naane
Nalla buthiyathaan
Vaangi vanthen naanae
Kobatha ne maathikadi maanae
Enna konja vantha ranjithame
Kolli malai thaene
Pombalainga santhayila naane
Nalla buthiyathaan
Vaangi vanthen naanae
தேவா
காளிதாசன்
ஏ மச்சான் மன்னார்குடி
என்ன மடி மேலே தாங்கி பிடி
நான் முன்னூறு போட்டுக்கிட்டேன்
அட என் ரூட்ட மாத்திக்கிட்டேன்
மனமேவும் ராஜகுமாரி
மதுர மரிக்கொழுந்தே வாடி
ரதி தேவன் போலவே ஆடி
கொஞ்சம் பாடி
வருவோமா விளையாடி
ஆம்பளைங்க சந்தையில மாமா
நான் வீம்பு பண்ண
வந்துப்புட்டேன் ஆமா
ஆம்பளைங்க சந்தையில மாமா
நான் வீம்பு பண்ண
வந்துப்புட்டேன் ஆமா
நாங்க போட்டாக்க தாங்காது பூமி
தண்ணி போடுற ஆடுறத
நிறுத்திகிங்க சாமி
ஆம்பளைங்க சந்தையில மாமா
நான் வீம்பு பண்ண
வந்துப்புட்டேன் ஆமா
பட்டு பொடவைய அடகு வச்சு
பட்டை அடிச்சானே
அட பட்டுக் கெடப்பானே
இந்த பத்தரமாத்து தங்கம் ஒடம்ப
கட்டுக் கொலைச்சானே
தினம் எட்டி ஒதச்சானே
தாலி கட்டின கடமைக்கு இந்த
தறுதல பைய மவனுக்கு
பாலு பழத்த எடுத்து குடுத்து
பாக்கு வெத்தல மடிச்சு குடுத்து
கண்ட நேரமெல்லாம் கண்ணு முழிச்சு
காலு கைய புடுச்சு விட்டு
வருஷம் ஒண்ணு பெத்தேன்
நான் வம்புக்கு வாழ்ந்து செத்தேன்
பட்டு பொடவைய அடகு வச்சு
பட்டை அடிச்சானே
அட பட்டுக் கெடப்பானே
இந்த பத்தரமாத்து தங்கம் ஒடம்ப
கட்டுக் கொலைச்சானே
தினம் எட்டி ஒதச்சானே
அட ஆணா பொறந்த மாமா
நீ வீணா போகலாமா
ஆம்பளைங்க சந்தையில மாமா
நான் வீம்பு பண்ண
வந்துப்புட்டேன் ஆமா
ஹா ஆஅ ஆஅ ஹா ஆஆ ஆ
வயத்த ரெண்டா பொளக்கும்
வரைக்கும் குடிக்க வேண்டுமா
கொடல அறுக்க வேணுமா
வைத்தியரு சொன்னாதான்
தலையில் ஏறுமா உன் தாகம் தீருமா
பாவி மகன திருந்த சொல்லி
படிச்சு படிச்சு சொல்லிப்புட்டேன்
ஆடி கறந்து பலனுமில்ல
அடிச்சு கறக்க துணிஞ்சுப்புட்டேன்
முந்தானைய வரிஞ்சு கட்டடி
முதுகு வீங்க குத்துடி குத்துடி
ஆண் : ஐயோ அப்பா டய்யா டப்பா
கிழிஞ்சு போச்சு பந்தா ஜிப்பா
புத்தி எனக்கு வந்தாச்சப்பா
தண்ணி போட்ட மாமனையே
தண்ணிக் காட்டும் மயிலே
அடி தங்கரத்தின குயிலே
ஊர சுத்தின எரும எனக்கு
தெரிஞ்சது உன் அருமை
இனி சேர்க்க போறேன் பெருமை
பட்டை அடிக்கின்ற பாவிகளா
பால குடிங்கடா பொம்பளைய
வாழ விடுங்கடா
கெட்டது போதும் இனியாச்சும்
சரக்க விடுங்கடா
ஒரு சபதம் எடுங்கடா
பொண்ணா பொறந்த மானே
அடி பொண்ணா பொறந்த மானே
நான் புத்தி தெளிஞ்சுட்டேனே
பொம்பளைங்க சந்தையில தானே
நல்ல புத்தியத்தான்
வாங்கி வந்தேன் நானே
கோபத்த நீ மாத்திக்கடி மானே
என்ன கொஞ்ச வந்த ரஞ்சிதமே
கொல்லிமல தேனே
பொம்பளைங்க சந்தையில தானே
நல்ல புத்தியத்தான்
வாங்கி வந்தேன் நானே
Movie Summary Thudhu Po Chellakiliye is a 1991 Tamil film centered on a young woman who takes on the responsibility of caring for her family after her father's death, facing hardships and societal pressures while trying to get her sisters married.
Song Credits - Song: Aambalainga Santhai - Film: Thudhu Po Chellakiliye - Year: 1991 - Lyricist: Vaali - Music Director: Ilaiyaraaja - Singers: Malaysia Vasudevan, S. Janaki (as per known version)
Musical Style Folk-based film song with a lively, conversational structure, characteristic of Ilaiyaraaja's rural Tamil compositions.
Raga Details Information not available.
Key Artists Involved - Music: Ilaiyaraaja - Lyrics: Vaali - Singers: Malaysia Vasudevan, S. Janaki
Scene Context Information not available.
Awards & Recognition Information not available.