Paattukkaran Paadi

1972
Lyrics
Language: English

………………..

Paattukkaaran paadi paakkalaam
Aattakkaari aadi paakkalaam
Nottakkaaran nottam paakkalaam
Vaa vaa vaa vaalipamae
Vaa vaa vaa vaalipamae

Paattukkaaran paadi paakkalaam
Aattakkaari aadi paakkalaam
Nottakkaaran nottam paakkalaam
Vaa vaa vaa vaalipamae
Vaa vaa vaa vaalipamae

Vanaja girija valainjaa nelinjaa
Vanaja girija valainjaa nelinjaa
Mayakkam varumallavo…
Chorus : Aa….aaa…..haah….haa…
Aa….aaa…..haah….haa…

Aa….aaa…..haah….haa…
Aa….aaa…..haah….haa…

Nammidam navaraasa naadagam
Nadiththidum pen illaiyo
Chorus : Oohho

Nammidam navaraasa naadagam
Nadiththidum pen illaiyo
Female : Pennidam adhisaya kaaviyam
Padiththidum kann illaiyo

Malar pol sirippom
Manam pol iruppom
Malar pol sirippom
Manam pol iruppom

Sangaraa ganaesaa light-ah sirichaa
Mayakkam varumallavo
Male : Oohho
Female : Sangaraa ganaesaa light-ah sirichaa
Mayakkam varumallavo

Paattukkaaran paadi paakkalaam
Aattakkaari aadi paakkalaam
Nottakkaaran nottam paakkalaam
Vaa vaa vaa vaalipamae
Chorus : Vaa vaa vaa vaalipamae

Aaa…aah…aa…aa…
Malligai malargalil punnagai
Piranththu pennidamo
Malligai malargalil punnagai
Piranththu pennidamo
Sennira kathirgalin ponniram
Vilainthathu kannidamo

Panivaai malarae vaagai vadivae
Panivaai malarae vaagai vadivae

Vanaja girija valainjaa nelinjaa
Mayakkam varumallavo…oo…oh…oo….


Language: Tamil

பாட்டுக்காரன் பாடிப் பாக்கலாம்
ஆட்டக்காரி ஆடிப் பாக்கலாம்
நோட்டக்காரன் நோட்டம் பாக்கலாம்
வா வா வா வாலிபமே
வா வா வா வாலிபமே

பாட்டுக்காரன் பாடிப் பாக்கலாம்
ஆட்டக்காரி ஆடிப் பாக்கலாம்
நோட்டக்காரன் நோட்டம் பாக்கலாம்
வா வா வா வாலிபமே
வா வா வா வாலிபமே

வனஜா கிரிஜா வளைஞ்சா நெளிஞ்சா
வனஜா கிரிஜா வளைஞ்சா நெளிஞ்சா
மயக்கம் வருமல்லவோ......
குழு : ஆ....ஆஆ.....ஹாஹ்....ஹா....
ஆ....ஆஆ.....ஹாஹ்....ஹா....

ஆ....ஆஆ.....ஹாஹ்....ஹா....
ஆ....ஆஆ.....ஹாஹ்....ஹா....

நம்மிடம் நவரச நாடகம்
நடித்திடும் பெண் இல்லையோ
குழு : ஓஹ்ஹோ

நம்மிடம் நவரச நாடகம்
நடித்திடும் பெண் இல்லையோ
பெண் : பெண்ணிடம் அதிசய காவியம்
படித்திடும் கண் இல்லையோ

மலர் போல் சிரிப்போம்
மனம் போல் இருப்போம்
மலர் போல் சிரிப்போம்
மனம் போல் இருப்போம்

சங்கரா கணேசா லைட்டா சிரிச்சா
மயக்கம் வருமல்லவோ
ஆண் : ஓஹ்ஹோ
பெண் : சங்கரா கணேசா லைட்டா சிரிச்சா
மயக்கம் வருமல்லவோ

பாட்டுக்காரன் பாடிப் பாக்கலாம்
ஆட்டக்காரி ஆடிப் பாக்கலாம்
நோட்டக்காரன் நோட்டம் பாக்கலாம்
வா வா வா வாலிபமே
குழு : வா வா வா வாலிபமே

ஆஅ....ஆஹ்....ஆ...ஆ....
மல்லிகை மலர்களில் புன்னகை
பிறந்தது பெண்ணிடமோ
மல்லிகை மலர்களில் புன்னகை
பிறந்தது பெண்ணிடமோ
செந்நிற கதிர்களின் பொன்னிறம்
விளைந்தது கண்ணிடமோ

பனிவாய் மலரே வாகை வடிவே........
பனிவாய் மலரே வாகை வடிவே........

வனஜா கிரிஜா வளைஞ்சா நெளிஞ்சா
மயக்கம் வருமல்லவோ....ஓ...ஓஹ்....ஓ..............

இருவர் : பாட்டுக்காரன் பாடிப் பாக்கலாம்
ஆட்டக்காரி ஆடிப் பாக்கலாம்
நோட்டக்காரன் நோட்டம் பாக்கலாம்
வா வா வா வாலிபமே
வா வா வா வாலிபமே


Movie/Album name: Thikku Theriyatha Kaattil

Artists