Poonthendrale (Duet)

1988
Lyrics
Language: English

Male : Mhmmm…mmm….
Mhhmmm….mmm…
Nannaa naana naanna naanaanaa
Both : Nananana nananana nananana
Male : Nananana nananana

Male : Poonthendralae nee paadi vaa
Pon maedaiyil pooch choodavaa
Female : Kannan manam
Mangai thozhum thevaalaiyam
Male : Kannil varum pennin
Mugam pirunthaavanam

Male : Poonthendralae nee paadi vaa
Pon maedaiyil pooch choodavaa

Male : Thoongaatha kangalaal neengaamal kaangiraen
Needhaanae en kaalaigalin sooryothayam…mm….
Female : Thaangaamal penn unai thaalaattu ketkiraen
Neeyillaiyael paavai manam paalai vanam…mm

Male : Hae bramma dhevaa thara vendum nooraandugal
Female : Naan kadhal seiyya podhaathu nooraandugal
Male : Kannae un vaasagam en jeeva yaasaam
Female : Kanna en mannaa
Nee kodi peril maanudan

Male : Poonthendralae nee paadi vaa
Female : Pon maedaiyil poo choodavaa…..
Lalalala lalallala lalalala lalallala
Aaa…..aa…..aa…..aah

Female : Yaen intha pen manam yaegaanthamaanathu
Nee paadinaal poovaanathu thaenaanathu
Male : Nee vanthu kaaviyam nijamaagi ponathu
Vaarththaigalil illaathathu naam kandathu

Female : Bhoologa sorkkam kann munnae
Naan kaangiraen
Male : Nee dheva varkkam un nenjil
Naan vaazhgiraen

Female : Kaalangal maarinum thegangal poyinum…
Male : Kadhal azhiyaathu adhu naalum vaazhum un vasam

Female : Poonthendralae nee paadi vaa
Male : Pon maedaiyil poo choodavaa
Female : Kannan manam mangai thozhum thevaalaiyam
Male : Kannil varum pennin mugam pirunthaavanam

Female : Poonthendralae nee paadi vaa
Male : Pon maedaiyil poo choodavaa…..


Language: Tamil

ஆண் : ம்ஹ்ம்ம்……ம்ம்ம்…….
ம்ஹ்ம்ம்……ம்ம்ம்…….
நன்னா நான நான்ன நான்னானா
இருவர் : நநநந நநநந நநநந
ஆண் : நநநந நநநந…..

ஆண் : பூந்தென்றலே நீ பாடி வா
பொன் மேடையில் பூச்சூட வா
பெண் : கண்ணன் மனம்
மங்கை தொழும் தேவாலயம்…..
ஆண் : கண்ணில் வரும் பெண்ணின்
முகம் பிருந்தாவனம்…..

ஆண் : பூந்தென்றலே நீ பாடி வா
பொன் மேடையில் பூச்சூட வா

ஆண் : தூங்காத கண்களால் நீங்காமல் காண்கிறேன்
நீதானே என் காலைகளின் சூர்யோதயம்……ம்…
பெண் : தாங்காமல் பெண் உனை தாலாட்டு கேட்கிறேன்
நீயில்லையேல் பாவை மனம் பாலை வனம்……ம்..

ஆண் : ஹே பிரம்ம தேவா தர வேண்டும் நூறாண்டுகள்…..
பெண் : நான் காதல் செய்ய போதாது நூறாண்டுகள்…..
ஆண் : கண்ணே உன் வாசகம் என் ஜீவ யாசகம்
பெண் : கண்ணா என் மன்னா
நீ கோடி பேரில் மானுடன்

ஆண் : பூந்தென்றலே நீ பாடி வா
பெண் : பொன்மேடையில் பூச்சூட
லலலல லலல்லல லலலல லலல்லல
ஆஅ…..ஆ……ஆ…….அஹ்

பெண் : ஏன் இந்த பெண் மனம் ஏகாந்தமானது
நீ பாடினால் பூவானது தேனானது……
ஆண் : நீ வந்து காவியம் நிஜமாகிப் போனது
வார்த்தைகளில் இல்லாதது நாம் கண்டது…

பெண் : பூலோக சொர்க்கம் கண் முன்னே
நான் காண்கிறேன்…..
ஆண் : நீ தேவ வர்க்கம் உன் நெஞ்சில்
நான் வாழ்கிறேன்…..

பெண் : காலங்கள் மாறினும் தேகங்கள் போயினும்
ஆண் : காதல் அழியாது அது நாளும் வாழும் உன் வசம்

பெண் : பூந்தென்றலே நீ பாடி வா
ஆண் : பொன் மேடையில் பூச்சூட வா
பெண் : கண்ணன் மனம் மங்கை தொழும் தேவாலயம்
ஆண் : கண்ணில் வரும் பெண்ணின் முகம் பிருந்தாவனம்

பெண் : பூந்தென்றலே நீ பாடி வா
ஆண் : பொன் மேடையில் பூச்சூட வா…


Movie/Album name: Manasukkul Mathappu

Movie Summary Manasukkul Mathappu is a 1988 Tamil romantic drama about a young woman who is forced into an arranged marriage but continues to yearn for her true love, exploring themes of love, sacrifice, and fate.

Song Credits - Song: Poonthendrale (Duet) - Film: Manasukkul Mathappu - Year: 1988 - Lyricist: Vaali - Composer: Ilaiyaraaja - Singers: K. J. Yesudas, K. S. Chithra

Musical Style A melodious Ilaiyaraaja romantic duet blending Tamil film melody with light classical orchestration, featuring flute, strings, and soft percussion.

Raga Details Based on a Carnatic raga, likely Charukesi or a similar melodic scale, characteristic of Ilaiyaraaja's film compositions of the 1980s.

Key Artists Involved - Music: Ilaiyaraaja - Lyrics: Vaali - Singers: K. J. Yesudas, K. S. Chithra - Director: Robert–Rajasekar

Awards & Recognition Not widely documented; no major awards recorded for this specific song.

Scene Context A romantic duet sequence picturized on the lead pair, expressing the blossoming of love and longing through the gentle "southern breeze" metaphor.


Artists