Aasai Idhayam

1994
Lyrics
Language: English

Female : Aasai idhayam viriyum viriyum
Anbin amudham pozhiyum pozhiyum
Pudhiya naanam udhayamaagum
Vasantha megam paniyai thoovum
Jeeva raagangalae dhegamae paadumae

Female : Aasai idhayam viriyum viriyum
Anbin amudham pozhiyum pozhiyum

Male : Nizhal thedidum ila nenjangalae
Nijamaaga podum malar manjangalae

Female : Ini ellaigal illaamal ponadhae
Pudhu mullaigal nillaamal aadudhae

Male : Kannil aadidum oo… oo… oo…
Chinna kanmani oo… oo… oo…
Inba thaalaattugal ketkudhae thaakkudhae

Female : Aasai idhayam viriyum viriyum
Anbin amudham pozhiyum pozhiyum

Female : Nilavaadidum andha neel vaanamum
Thaenodidum kulir neerodaiyum

Male : Nam raajaangam endrae thaan aanadhae
Nal aasigal sollaamal solludhae

Female : Endhan dhevanae nee thaanae
Undhan jeevanae oo… oo… oo…
Inba thaalaattugal ketkudhae thaakkudhae

Male : Aasai idhayam viriyum viriyum
Anbin amudham pozhiyum pozhiyum
Pudhiya naanam Female : Hmm mmm
Male : Udhayamaagum Female : Haa aaa
Male : Vasantha megam Female : Hmm mm
Male : Paniyai thoovum Female : Haa…

Female : Aasai idhayam viriyum viriyum

Male : Anbin amudham pozhiyum pozhiyum


Language: Tamil

பெண் : ஆசை இதயம்
விரியும் விரியம்
அன்பின் அமுதம்
பொழியும் பொழியும்

பெண் : புதிய நாணம்…..உதயமாகும்
வசந்த மேகம்…..பணியை தூறும்
ஜீவ ராகங்களே தேகமே பாடுமே

பெண் : ஆசை இதயம்
விரியும் விரியம்
அன்பின் அமுதம்
பொழியும் பொழியும்

ஆண் : நிழல் தேடிடும்
இள நெஞ்சங்களே
நிஜமாக போடும் மலர் மஞ்சங்களே

பெண் : இனி எல்லைகள்
இல்லாமல் போனதே
புது முல்லைகள் இல்லாமல் ஆடுதே

ஆண் : கண்ணில் ஆடிடும் ஹோ…ஓ…. ஓஒ…
சின்ன கண்மணி ஹோ…ஓ…. ஓஒ…
இன்ப தாலாட்டுகள் கேட்குதே தாக்குதே

பெண் : ஆசை இதயம்
விரியும் விரியம்
அன்பின் அமுதம்
பொழியும் பொழியும்

பெண் : நிலவாடிடும்
அந்த நீள் வானமும்
தேன் ஓடிடும் குளிர் நீரோடையும்

ஆண் : நம் ராஜாங்கம்
இன்றேதான் ஆனதே
நல்லாசிகள் சொல்லாமல் சொல்லுதே

பெண் : எந்தன் தேவனே நீதானே
உந்தன் ஜீவனே ஹோ ஓ ஓஒ…..
இன்ப தாலாட்டுகள் கேட்குதே தாக்குதே

ஆண் : ஆசை இதயம்
விரியும் விரியம்
அன்பின் அமுதம்
பொழியும் பொழியும்

ஆண் : புதிய நாணம்
பெண் : ஹீஹ்ம்ம்
ஆண் : உதயமாகும்
பெண் : ஹா…..ஆ….
ஆண் : வசந்த மேகம்
பெண் : ஹ்ஹ்ம்ம்
ஆண் : பணியை தூறும்
பெண் : ஹா…..ஆ….
ஆண் : ஜீவ ராகங்களே
தேகமே பாடுமே

பெண் : ஆசை இதயம்
விரியும் விரியம்
ஆண் : அன்பின் அமுதம்
பொழியும் பொழியும்


Movie/Album name: Kanmani

Movie Summary Kanmani is a 1994 Tamil romantic drama about a young woman navigating love, family expectations, and emotional conflict after a fateful encounter.

Song Credits - Song: Aasai Idhayam - Movie: Kanmani - Year: 1994 - Composer: Ilaiyaraaja - Lyricist: Vaali - Singers: S. P. Balasubrahmanyam, K. S. Chithra

Musical Style Melodic romantic duet with orchestral strings, gentle percussion, and Ilaiyaraaja’s characteristic use of flowing interludes and expressive sangati phrases.

Raga Details Based on the Carnatic raga Shivaranjani, known for its pathos-laden, romantic, and yearning quality.

Key Artists Involved - Music: Ilaiyaraaja - Lyrics: Vaali - Playback: S. P. Balasubrahmanyam, K. S. Chithra - Film starring: Prashanth, Kaveri

Scene Context Picturized on the lead pair expressing mutual affection and inner desires during a romantic sequence in the film.


Artists