Silir Silir

2007
Lyrics
Language: English

Kulu kulu kulu kulu
Paruva kaatru
Poova thorakudhu

Kuru kuru kuru kuru
Pattam poochi
Thaava thudikuthu

Thala thala thala thala
Mundhiri pazham
Mooku sivakkudhu

Iva
Mozhu mozhu mozhu mozhu
Azhagai partha
Moocha adaikudhu

Laalala lala lala
Laalala lala lala
Laalala lala lala

Aah
Silir silir aah silurkuthadi
Sillendra rojappoo kannangal

Thalir thalir
Aah kalakudhadi
Aalaana adayala chinnangal

Devathai raathirigal
Thaedum bothilaa
Aayirathor kathaigal
Sollum paal nila
Kathukkadi kathukkadi
Ilamaiyai kondaadu ishtapadi

Aah
Silir silir aah silurkuthadi
Sillendra rojappoo kannangal

Thalir thalir
Aah kalakudhadi
Aalaana adayala chinnangal

Adhisaya udal
Aasaigalin madal
Mella mella ini
Virundhu padaippaal

Siru pani thuli
Poovin madi vizhum
Sugangalai ini
Nanainthu rasipaal

Thottu thookum
Paarai ival
Mel nokkiya
Kaatru ival
Andha vaanavil
Poo magal thaano
Ho ho ho

Kajuraho model ival
Kannadasanin paadal ival
Andha kashmir padagu
Veedo
Olinthu vilaiyaadum
Pudhayal nee thaano
Adada adada
Azhagae vaa vaa

Aah
Silir silir aah silurkuthadi
Sillendra rojappoo kannangal

Thalir thalir
Aah kalakudhadi
Aalaana adayala chinnangal

Ilamaiyin pasi
Thaedum oru rusi
Ivalathu idhazh
Mooti vidumae

Alaiyudan alai
Modhum oru nilai
Kulungidum idai
Mooti vidumae

Ival kaabul
Dhraatchai kulai
Andha graekathin
Sirpa kalai
Idhu kaamanin saadhanai thaano
Ho ho ho

Adi yen indha aaraaichi
Ival manmadha kankaatchi
Sutri paarthida varubavar
Yaaro
Vayasu poo pookka
Manasu thaen vaarkka
Adada adada
Azhagae vaa vaa

Yeh
Silir silir aah silurkuthadi
Sillendra rojappoo kannangal

Thalir thalir
Aah kalakudhadi
Aalaana adayala chinnangal

Devathai raathirigal
Thaedum bothilaa
Aayirathor kathaigal
Sollum paal nila
Kathukkadi kathukkadi
Ilamaiyai kondaadu ishtapadi


Language: Tamil

குலு குலு குலு குலு
பருவ காற்று
பூவ தொறக்குது

குறு குறு குறு குறு
பட்டாம் பூச்சி
தாவ துடிக்குது

தல தல தல தல
முந்திரி பழம்
மூக்கு சிவக்குது

இவ
மொழு மொழு மொழு மொழு
அழகை பார்த்த
மூச்ச அடைக்குது

லாலல லல லல
லாலல லல லல
லாலல லல லல

ஆஹ்
சிலிர் சிலிர் ஆஹ் சிலிர்க்குதடி
சில்லென்ற ரோஜா பூ கன்னங்கள்

தளிர் தளிர்
ஆ கலக்குதடி
ஆளான அடையாள சின்னங்கள்

தேவதை ராத்திரிகள்
தேடும் போதிலா
ஆயிரத்தோர் கதைகள்
சொல்லும் பால் நிலா
கத்துகடி கத்துகடி
இளமையை கொண்டாடு இஷ்ட்டபடி

ஆஹ்
சிலிர் சிலிர் ஆஹ் சிலிர்க்குதடி
சில்லென்ற ரோஜா பூ கன்னங்கள்

தளிர் தளிர்
ஆ கலக்குதடி
ஆளான அடையாள சின்னங்கள்

அதிசய உடல்
ஆசைகளின் மடல்
மெல்ல மெல்ல இனி
விருந்து படைப்பால்

சிறு பனி துளி
பூவின் மடி விழும்
சுகங்களை இனி
நனைந்து ரசிபால்

தொட்டு தூக்கம்
பாறை இவள்
மேல் நோக்கிய
காற்று இவள்
அந்த வானவில்
பூ மகள் தானோ
ஹோ ஹோ ஹோ

கஜுராஹோ மாடல் இவள்
கண்ணதாசனின் பாடல் இவள்
அந்த காஷ்மீர் படகு
வீடோ
ஒளிந்து விளையாடும்
புதையல் நீ தானோ
அடடா அடடா
அழகே வா வா

ஆஹ்
சிலிர் சிலிர் ஆஹ் சிலிர்க்குதடி
சில்லென்ற ரோஜா பூ கன்னங்கள்

தளிர் தளிர்
ஆ கலக்குதடி
ஆளான அடையாள சின்னங்கள்

இளமையின் பசி
தேடும் ஒரு ருசி
இவளது இதழ்
மூட்டி விடுமே

அலையுடன் அலை
மோதும் ஒரு நிலை
குலுங்கிடும் இடை
மூட்டி விடுமே....

இவள் காபுல்
திராட்சை குலை
அந்த கிரேக்கத்தின்
சிற்ப கலை
இது காமனின் சாதனை தானோ
ஹோ ஹோ ஹோ

அடி ஏன் இந்த ஆராய்ச்சி
இவள் மன்மத கண்காட்சி
சுற்றி பார்த்திட வருபவர்
யாரோ
வயசு பூ பூக்க
மனசு தேன் வார்க்க
அடடா அடடா
அழகே வா வா

ஆஹ்
சிலிர் சிலிர் ஆஹ் சிலிர்க்குதடி
சில்லென்ற ரோஜா பூ கன்னங்கள்

தளிர் தளிர்
ஆ கலக்குதடி
ஆளான அடையாள சின்னங்கள்

தேவதை ராத்திரிகள்
தேடும் போதிலா
ஆயிரத்தோர் கதைகள்
சொல்லும் பால் நிலா
கத்துகடி கத்துகடி
இளமையை கொண்டாடு இஷ்ட்டபடி


Movie/Album name: Ammuvagiya Naan

Movie Summary Ammuvagiya Naan is a 2007 Tamil drama about a middle-aged professor who falls in love with and marries a much younger woman, only to face societal judgment, personal insecurities, and emotional turbulence as their relationship is tested by the pressures of age, desire, and trust.

Song Credits - Song: Silir Silir - Film: Ammuvagiya Naan - Year: 2007 - Music: Ilaiyaraaja - Lyricist: Pa. Vijay (as credited in the film’s album) - Singers: Madhu Balakrishnan, Chinmayi (as per the film’s audio release)

Musical Style A melodic, semi-classical romantic duet with a gentle, lilting orchestration, characteristic of Ilaiyaraaja’s 2000s Tamil film compositions; it blends light Carnatic phrasing with soft film-score strings, flute, and percussion.

Key Artists Involved - Composer: Ilaiyaraaja - Director: R. Parthiban (credited as R. Parthiepan) - Cast: R. Parthiban, Sneha (in the lead roles)

Scene Context The song appears as a romantic montage sequence picturized on the lead pair, expressing the tender, slightly uncertain early phase of their relationship through visuals that emphasize intimacy, affection, and emotional closeness.


Artists