Esa Kaaththa

2026
Lyrics
Language: English

Esa kaathaa nenjula nenjula nee
Suthi yetha
Nira masa ambuli ambuli yaa
Dhenam poothaa
Muthu nava rathinamaa
Thooral kottudhamma

Aasa kathiri pola vettudhu
Dhegam koosa
Aathi vekka padaama
Eppadi naanum pesa

Un kannula poondhu poondhu
Naan ennaiyum theda
Yaar engittu pona podhum
Vaa nikkuren kooda

Un kannula poondhu poondhu
Naan ennaiyum theda
Yaar engittu pona podhum
Vaa nikkuren kooda

Huu uuu uuu uu uu huu uu

Anbula oonjal aadi
Nenjula thoonga venum
Kandatha pesunaalum
Manthiram pola thonum

Paavi una naanaum
Paartha pasi theerum
Oomai veyil kooda
Osiyil mazha thoovum

Vegum vekkaiyilum
Sogam thakkaiyilum
Anbu than eppavum
Vekkudhe othadam

Un kannula poondhu poondhu
Naan ennaiyum theda
Yaar engittu pona podhum
Vaa nikkuren kooda

Chandiranoda saayal
Un mugam thaane thaayi
Unnaiyum thaandi vera
Sollidumo en vaayi

Kooti kalikaadha
Kaadhal varam vendum
Kotta muniyaane
Kooda iru podhum

Paasam pongi varum
Koyil thanga radham
Inbame kottudhe
Kannaiye kattudhe

Esa kaathaa nenjula nenjula nee
Suthi yetha
Nira masa ambuli ambuli yaa
Dhenam poothaa
Muthu nava rathinamaa
Thooral kottudhaiyaa

Aasa kathiri pola vettudhu
Dhegam koosa
Aathi vekka padaama
Eppadi naanum pesa


Language: Tamil

எச காத்தா நெஞ்சுல நெஞ்சுல நீ
சுதி ஏத்த
நிறை மாச அம்புலி அம்புலியா
தெனம் பூத்த
முத்து நவ ரத்தினமா
தூறல் கொட்டுதம்மா

ஆச கத்திரி போல வெட்டுது
தேகம் கூச
ஆத்தி வெக்க படாம
எப்படி நானும் பேச

உன் கண்ணுல பூந்து பூந்து
நான் என்னையும் தேட
யார் எங்கிட்டு போன போதும்
வா நிக்குறேன் கூட

உன் கண்ணுல பூந்து பூந்து
நான் என்னையும் தேட
யார் எங்கிட்டு போன போதும்
வா நிக்குறேன் கூட

ஹூ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ

அன்புல ஊஞ்சல் ஆடி
நெஞ்சுல தூங்க வேணும்
கண்டத பேசுனாலும்
மந்திரம் போல தோணும்

பாவி உன நானும்
பார்த்தா பசி தீரும்
ஊமை வெயில் கூட
ஓசியில் மழை தூவும்

வேகம் வெக்கையிலும்
சோகம் தைக்கயிலும்
அன்பு தான் எப்பவும்
வைக்குதே ஒத்தடம்

உன் கண்ணுல பூந்து பூந்து
நான் என்னையும் தேட
யார் எங்கிட்டு போன போதும்
வா நிக்குறேன் கூட

சந்திரனோட சாயல்
உன் முகம் தானே தாயி
உன்னையும் தாண்டி வேற
சொல்லிடுமோ என் வாயி

கூட்டி கழிக்காத
காதல் வரம்மாகும்
கோட்டை முனியா நீ
கூட இரு போதும்

பாசம் பொங்கி வரும்
கோயில் தங்க ரதம்
இன்பமே கொட்டுதே
கண்ணையே கட்டுதே

எச காத்தா நெஞ்சுல நெஞ்சுல நீ
சுதி ஏத்த
நிறை மாச அம்புலி அம்புலியா
தெனம் பூத்த
முத்து நவ ரத்தினமா
தூறல் கொட்டுதம்மா

ஆச கத்திரி போல வெட்டுது
தேகம் கூச
ஆத்தி வெக்க படாம
எப்படி நானும் பேச

உன் கண்ணுல பூந்து பூந்து
நான் என்னையும் தேட
யார் எங்கிட்டு போன போதும்
வா நிக்குறேன் கூட

உன் கண்ணுல பூந்து பூந்து
நான் என்னையும் தேட
யார் எங்கிட்டு போன போதும்
வா நிக்குறேன் கூட


Movie/Album name: My Lord

Movie Summary My Lord is a 2026 Tamil film centred on a protagonist navigating faith, power, and personal redemption within a spiritually charged setting.

Song Credits - Song: Esa Kaaththa - Film: My Lord - Year: 2026 - Language: Tamil

Musical Style Devotional-flavoured Tamil film song with melodic, prayer-like phrasing.

Scene Context Featured in My Lord (2026); specific scene details not available.


Artists