
Lululululululu……………
Lululululululu……………
Thana thana thana thana thana thana
Thana thana thana thana thana thana
Thaana thana thana thana thana thana
Thaana thana thana thana thana thana
Thana thana thana thana thana thana
Thana thana thana thana thana thana
Thanga kaavadi edukkirom saami
Enga vaazhvukku varam kodunga
Saathi sanam ellaam pozhaikkanum saami
Chinnan sirusukku vazhi vidunga
Suda suda mazhai adikkudhu
Sudalai maadan kaattukulla
Chinnan siru kuruvi rendum
Rekkai adikkuthu kootukulla
Paruvam kaninjirukkudhu
Padi kadakkanum veetukkulla
Thuninji mudivedukkanum
Thuninja nenjil thukkamilla
Suda suda mazhai adikkudhu
Sudalai maadan kaattukulla
Chinnan siru kuruvi rendum
Rekkai adikkuthu kootukulla
Ye nallathu kettadhu ellaamae
Solli veippom
Varam kodukalaiyaa saami thalaiya
Killi veippom
Thana thana thana thana thana thana
Thana thana thana thana thana thana
Thaana thana thana thana thana thana
Thaana thana thana thana thana thana
Thana thana thana thana thana thana
Thana thana thana thana thana thana
Anbu konda ullathukka
Akkaporu
Oru theekuchi thaangathu
Vaikkaporu
Female Chorus : Suthi ulla saadhi sanam
Uththu paaru
Nee sondha kaalil eppodhum
Nikka paaru
Needhi nyaayam thavaraagi ponaa
Vaadhaduvom innum poraaduvom
Female Chorus : Bandham paasam
Sirai aagi pona
Padi thanduvom summa paranthoduvom
Oorellaam payir vaazha
Mazhai kaatum saami
Uravellaam uyir vaazha vazhi kattaiyaa
Female Chorus : Kodumeesai koduvaalu
Pothaathu saami
Koodaadha pagai ellam bali podaiyaa
Thana thana thana thana thana thana
Thana thana thana thana thana thana
Thaana thana thana thana thana thana
Thaana thana thana thana thana thana
Thana thana thana thana thana thana
Thana thana thana thana thana thana
தன தன தன தனதனத்தனா
தன தன தன தனதனத்தனா
தானா தன தன தன தனத்தனா
தானா தன தன தன தனத்தனா
தன தன தன தனதனத்தனா
தன தன தன தனதனத்தனா
தங்க காவடி எடுக்கிறோம் சாமி
எங்க வாழ்வுக்கு வரம் கொடுங்க
சாதி சனமெல்லாம் பொழைக்கனும் சாமி
சின்னஞ் சிறுசுக்கு வழி விடுங்க
மதுரை வீரா... சுடலை மாடா...
வழி துணையாக வாங்க வாங்க
ஆண் : மதுரை வீரா... சுடலை மாடா...
வழி துணையாக வாங்க வாங்க
வாழாத பிஞ்சுகள
ஒங்க வாயால வாழ்த்திடுங்க
ஆண் : பொல்லாத பகை முடிக்க
ரெண்டு பூமாலை சூட்டிடுங்க
ஈயோடு எறும்புகளும்
இங்க இஷ்டம் போல் வாழுதுங்க
ஆண் : ஆனாலும் ஆணும் பொண்ணும்
தினம் அல்லாடி போகுதுங்க...ஆ....
சுடச் சுட மழையடிக்குது
சுடலைமாடன் காட்டுக்குள்ள
சின்னச் சின்ன குருவி ரெண்டும்
றெக்கையடிக்குது கூட்டுக்குள்ள
பருவம் கனிஞ்சிருக்குது
படி கடக்கணும் வீட்டுக்குள்ள
துணிஞ்சி முடிவெடுக்கணும்
துணிஞ்ச நெஞ்சில் துக்கமில்ல
சுடச் சுட மழையடிக்குது
சுடலைமாடன் காட்டுக்குள்ள
சின்னச் சின்ன குருவி ரெண்டும்
றெக்கையடிக்குது கூட்டுக்குள்ள
புத்தம் புது நெல் குத்தி
பொங்க வைப்போம்
இங்க ஏழை சனம் எல்லாரும்
திங்க வைப்போம்
ஏ... நல்லது கெட்டது எல்லாமே
சொல்லி வைப்போம்
வரம் கொடுக்கலையா சாமி தலைய
கிள்ளி வைப்போம்
மாசம் மூணு
மழை பெய்ய வேணும்
சாமிகளே எங்க சாமிகளே
ஆண் : ஆணும் பொண்ணும்
அன்பாக வேணும்
தெய்வகளே எங்க தெய்வகளே
பொண்ணுங்க அணிகின்ற
புது மஞ்சத்தாலி
வாழ்வெல்லாம் நிலையாக அருள்பாலிங்க
ஆண் : பூச்சூடும் மணவாளன்
புகழோடு வாழ
வயதான தெய்வங்க வழி காட்டுங்க
தன தன தன தனதனத்தனா
தன தன தன தனதனத்தனா
தானா தன தன தன தனத்தனா
தானா தன தன தன தனத்தனா
தன தன தன தனதனத்தனா
தன தன தன தனதனத்தனா
அன்பு கொண்ட
உள்ளத்துக்கா அக்கபோரு
ஒரு தீக்குச்சிக்கு தாங்காது வைக்கப்போரு
பெண் குழு : சுத்தியுள்ள சாதிசனம் உத்துப்பாரு
நீ சொந்தக்காலில் எப்போதும் நிக்கப்பாரு
நீதி நியாயம் தவறாகிப் போனா
வாதாடுவோம் இன்னும் போராடுவோம்
பெண் குழு : பந்தம் பாசம் சிறையாகி போனா
படித்தாண்டுவோம் சும்மா பறந்தோடுவோம்
ஊரெல்லாம் பயிர்வாழ
மழை காட்டும் சாமி
உறவெல்லாம் உயிர்வாழ வழி காட்டய்யா
பெண் குழு : கொடுமீசை கொடுவாளு
போதாது சாமி
கூடாத பகையெல்லாம் பலி போடய்யா
தன தன தன தனதனத்தனா
தன தன தன தனதனத்தனா
தானா தன தன தன தனத்தனா
தானா தன தன தன தனத்தனா
தன தன தன தனதனத்தனா
தன தன தன தனதனத்தனா
Movie Summary:
Nedunalvaadai is a 2017 Tamil drama set in a drought-hit village in southern Tamil Nadu, following a young man’s struggles with love, family expectations, and the harsh realities of agrarian life.
Song Credits:
- Song: Thanga Kavadi
- Film: Nedunalvaadai
- Year: 2017
- Music: G. V. Prakash Kumar
- Singers: Sathyaprakash, Vandana Srinivasan
- Lyricist: Ekadesi
Musical Style:
Folk-based melody with devotional and rustic Tamil folk influences, featuring acoustic and traditional percussion textures.
Raga Details:
Not available.
Key Artists Involved:
- Composer: G. V. Prakash Kumar
- Singers: Sathyaprakash, Vandana Srinivasan
- Lyricist: Ekadesi
Scene Context:
The song appears in a rural, festive/devotional context, reflecting the cultural life and emotional world of the village characters.