Rettai Jadai Kaari

2016
Lyrics
Language: English

Retta jadai kaari kitta kitta vaadi
Retta jadai kaari kitta kitta vaadi
Nenjukkulla vandhu sundivittu podi

Vetkangetta maamaa ponnu kaettu vaaiyaa
Vetkangetta maamaa ponnu kaettu vaaiyaa
Thaali kattum munnae thaaram ketkkudhaayaa

Unna munna pinna paakkum bothu
Manasukkulla …yeyeyeye
Dhinamum mallukatta thonudhadi yamma yamma
Ponjaadhiyaa vandhaa podhum
Raasathiye vaamaa

Poovarasam peepiyum senji tharavaa aa aa aa
Haei … poovarasam peepiyum senji tharavaa aa aa aa
Adi pookadaiye undhan pinaal varavaa

Naan pacha pulla illa ippo
Paasakkaara maama
Un paasangamellaam aagaadhadaa
Paavapatta maamaa

Nee mottuvitta gettikaari
Oorukkulla pechu
Nee vetkapattu paakirappoo
En usure pochu
Naan unakkenathaan kaathirukken
Sammadhathai thaadi

Thaam thagathimi thaam thaga thimi thagida thagida thaam

Pulla pekka vaadi
Poosai vaikka vaaren
Pulla pekka vaadi
Poosai vaikka vaaren
Velli sevaaai unakku
Ponghi vechi thaaren

Ettupulla pethaa
Pathaadhudaa kaelu
Ettupulla pethaa
Pathaadhudaa kaelu
Pathupulla venum
Sammadhamaaa sollu

Adi school fees-uh katta kooda mudiyaadhae…ye ..
Haei…vendaam indha per aasai thaan
Aalai vidu thaaye
Ennai karpazhikka venummunnu
Venduthala thaaye

Thaam thagathimi thaam thaga thimi thagida thagida thaam


Language: Tamil

ஸ்ரீகாந்த் தேவா

முருகன் மந்திரம்

ரெட்ட ஜடைக்காரி கிட்ட கிட்ட வாடி
ரெட்ட ஜடைக்காரி கிட்ட கிட்ட வாடி
நெஞ்சுக்குள்ள வந்து சுண்டிவிட்டுப் போடி

வெட்கங்கெட்ட மாமா பொண்ணு கேட்டு வாய்யா
வெட்கங்கெட்ட மாமா பொண்ணு கேட்டு வாய்யா
தாலி கட்டும் முன்னே தாரம் கேட்குதாய்யா

உன்ன முன்ன பின்ன பாக்கும் போது
மனசுக்குள்ள… ஏஏஏஏஏ
தினமும் மல்லுக்கட்ட தோணுதடி யம்மா யம்மா
பொஞ்சாதியா வந்தா போதும்
ராசாத்தியே வாம்மா

பூவரசம் பீப்பியும் செஞ்சித் தரவா ஆஆஆ
ஹேய் … பூவரசம் பீப்பியும் செஞ்சித் தரவா
அடி பூக்கடையே உந்தன் பின்னால் வரவா

நான் பச்சப்புள்ள இல்ல இப்போ
பாசக்கார மாமா
உன் பாசாங்கெல்லாம் ஆகாதுடா
பாவப்பட்ட மாமா

நீ மொட்டுவிட்ட கெட்டிக்காரி
ஊருக்குள்ள பேச்சு
நீ வெட்கப்பட்டு பாக்கிறப்போ
என் உசுரே போச்சு
நான் உனக்கெனத்தான் காத்திருக்கேன்
சம்மதத்தை தாடி

தாம் தகதிமி தாம் தகதிமி தகிட தகிட தாம்

புள்ள பெக்க வாடி
பூசை வைக்க வாரேன்
புள்ள பெக்க வாடி
பூசை வைக்க வாரேன்
வெள்ளி செவ்வாய் உனக்கு
பொங்க வச்சித் தாரேன்

எட்டுப்புள்ள பெத்தா
பத்தாதுடா கேளு
எட்டுப்புள்ள பெத்தா
பத்தாதுடா கேளு
பத்துப்புள்ள வேணும்
சம்மதமா சொல்லு

அடி ஸ்கூலு பீசு கட்டக்கூட முடியாதே...ஏ ..
ஹேய் ..வேண்டாம் இந்த பேராசை தான்
ஆளை விடு தாயே
என்னைக் கற்பழிக்க வேணுமுன்னு
வேண்டுதலா தாயே

தாம் தகதிமி தாம் தகதிமி தகிட தகிட தாம்


Movie/Album name: Summave Aaduvom

Artists