
Para para para para paara
Para para ooraa
Paraa raa para para para para paara
Para para ooraa
Edhuvarai ulagamo vaa
Adhuvarai parakkalaam
Namakkaana vaanam seidhu
Thanimaiyil midhakalaam
Edhuvarai piraviyoo vaa
Adhuvarai pirakalaam
Piraakadha pothum anbe
Thunaiyena irukkalaam
Paraa raa para para para para paara
Para para ooraa
Paraa raa para para para para paara
Para para ooraa
Paraa raa para para para para paara
Para para ooraa
Paraa raa para para para para paara
Para para ooraa
Edhuvarai ulagamo vaa
Adhuvarai parakkalaam
Namakkaana vaanam seidhu
Thanimaiyil midhakalaam’
Edhuvarai piraviyoo vaa
Adhuvarai pirakalaam
Piraakadha pothum anbe
Thunaiyena irukkalaam
Kaadhal ennum ottrai noolil
Paanai mannai katti veithaai
Paarvai enum pencil kaambil
Vaazhvai theettinaai
Kaadhalae vaazhvin paadal
Neelum thedal oindhu pogaadhae
Kaadhale meerum koral koorum meeral
Maayam theeradhae
Ellaamae needhaane
Engaeyum needhaane
Male : Kannaadi neethane
Enai naan paarthenae
Paraa raa para para para para paara
Para para ooraa
Thara raa..para para para para paara
Para para ooraa
Paraa raa para para para para paara
Para para ooraa
Paraa raa para para para para paara
Para para ooraa
Thannaale thadak thadak thadak thadak
Munnaale padak padak padak padak ….kooraa
டி. இமான்
கார்த்திக் நேத்தா
பரா பரா பரா பரா பாரா
பரா பரா ஊரா
பரா ..ரா
பரா பரா பரா பரா பாரா
பரா பரா ஊரா
எதுவரை உலகமோ வா
அதுவரை பறக்கலாம்
நமக்கான வானம் செய்து
தனிமையில் மிதக்கலாம்
எதுவரை பிறவியோ வா
அதுவரை பிறக்கலாம்
பிறக்காத போதும் அன்பே
துணையென இருக்கலாம்
பரா ரா பரா பரா பரா பரா பாரா
பரா பரா ஊரா
பரா ..ரா
பரா பரா பரா பரா பாரா
பரா பரா ஊரா
பரா ரா பரா பரா பரா பரா பாரா
பரா பரா ஊரா
பரா ..ரா
பரா பரா பரா பரா பாரா
பரா பரா ஊரா
எதுவரை உலகமோ வா
அதுவரை பறக்கலாம்
நமக்கான வானம் செய்து
தனிமையில் மிதக்கலாம்
எதுவரை பிறவியோ வா
அதுவரை பிறக்கலாம்
பிறக்காத போதும் அன்பே
துணையென இருக்கலாம்
காதல் என்னும் ஒற்றை நூலில்
பானை மண்ணை கட்டி வைத்தாய்
பார்வை எனும் பென்சில் காம்பில்
வாழ்வை தீட்டினாய்
காதலே வாழ்வின் பாடல்
நீளும் தேடல் ஓய்ந்து போகாதே
காதலே மீறும் கோரல் கூறும் மீறல்
மாயம் தீராதே
எல்லாமே நீதானே
எங்கேயும் நீதானே
ஆண் : கண்ணாடி நீதானே
எனை நான் பார்த்தேனே
பரா ரா பரா பரா பரா பரா பாரா
பரா பரா ஊரா
பரா ..ரா
பரா பரா பரா பரா பாரா
பரா பரா ஊரா
எதுவரை உலகமோ வா
அதுவரை பறக்கலாம்
நமக்கான வானம் செய்து
தனிமையில் மிதக்கலாம்
எதுவரை பிறவியோ வா
அதுவரை பிறக்கலாம்
பிறக்காத போதும் அன்பே
துணையென இருக்கலாம்
பரா ரா பரா பரா பரா பரா பாரா
பரா பரா ஊரா
பரா ..ரா
பரா பரா பரா பரா பாரா
பரா பரா ஊரா
தன்னாலே தடக் தடக் தடக் தடக்
முன்னாலே படக் படக் படக் படக் கூரா
Movie Summary 2K Love Story is a 2024 Tamil romantic drama that follows a young couple navigating love, ambition, and the societal pressures of the early 2000s, exploring how their relationship is tested by family expectations and personal dreams.
Song Credits - Song: Yethuvarai Ulagamo - Movie: 2K Love Story (2024) - Singer: Unidentified - Lyricist: Unidentified - Composer: Unidentified - Label: Unidentified
Musical Style Melodic romantic number with a soft, emotional tone typical of Tamil film love themes.
Raga Details Not available.
Key Artists Involved Not available.
Awards & Recognition Not available.
Scene Context Not available.