
Sorgam enbadhu namakku
Chorus : Sorgam enbadhu namakku
Sutham ulla veedu thaan
Chorus : Sutham ulla veedu thaan
Ulaavum nilaavil
Chorus : Vellai adikkalaam
Female : Engaeyum eppodhum
Chorus : Suthappaduthalaam
Kulikkum araikkul
Ketta ketta vaarthaigal
Female : Padikkum manathil
Enna aasaigal
Idharkkaa idharkkaa
Chorus : Kalvi karkkum saalaigal
Female : Edharkko edharkko
Chorus : Indha velaigal
Meedhiyaaga vandha pakkam
Male : Bodhai yera maathirai
Ulaavum nilaavil
Chorus : Vellai adikkalaam
Female : Engaeyum eppodhum
Chorus : Suthappaduthalaam
Ada maamuu…. podaei…
Padikkum padippu
Nalla panbai oottalaam
Male : Ozhungaai nadakkum
Paadhai kaattalaam
Unakkum enakkum
Chorus : Aadu maadu thaevala
Male : Unai pol enai pol
Chorus : Kettu pogala
Nalla vaarthai kooda ippo
Ketta vaarthai aanadhu
Sorgam enbadhu namakku
Sutham ulla veedu thaan
Female : Sutham enbadhai marandhaal
Naadum kuppai maedu thaan
Ulaavum nilaavil
Chorus : Vellai adikkalaam
Female : Engaeyum eppodhum
Chorus : Suthappaduthalaam
சொர்க்கம் என்பது நமக்கு
குழு : சொர்க்கம் என்பது நமக்கு
சுத்தம் உள்ள வீடுதான்
குழு : சுத்தம் உள்ள வீடுதான்
சொர்க்கம் என்பது நமக்கு
சுத்தம் உள்ள வீடுதான்
சொர்க்கம் என்பது நமக்கு
சுத்தம் உள்ள வீடுதான்
சுத்தம் என்பதை மறந்தால்
நாடும் குப்பைமேடுதான்
சொர்க்கம் என்பது நமக்கு
சுத்தம் உள்ள வீடுதான்
சுத்தம் என்பதை மறந்தால்
நாடும் குப்பைமேடுதான்
உலாவும் நிலாவில்
குழு : வெள்ளை அடிக்கலாம்
ஆண் : எங்கேயும் எப்போதும்
குழு : சுத்தப்படுத்தலாம்....
சொர்க்கம் என்பது நமக்கு
சுத்தம் உள்ள வீடுதான்
பெண் : சுத்தம் என்பதை மறந்தால்
நாடும் குப்பைமேடுதான்
குளிக்கும் அறைக்குள்
கெட்ட கெட்ட வார்த்தைகள்
பெண் : படிக்கும் மனத்தில்
என்ன ஆசைகள்
இதற்கா இதற்கா
குழு : கல்வி கற்கும் சாலைகள்
பெண் : எதற்கோ எதற்கோ
குழு : இந்த வேலைகள்
மீதியாக வந்த பக்கம்
ஆண் : போதை ஏற மாத்திரை
சொர்க்கம் என்பது நமக்கு
சுத்தம் உள்ள வீடுதான்
சுத்தம் என்பதை மறந்தால்
நாடும் குப்பைமேடுதான்
உலாவும் நிலாவில்
குழு : வெள்ளை அடிக்கலாம்
ஆண் : எங்கேயும் எப்போதும்
குழு : சுத்தப்படுத்தலாம்....
அட மாமு....போடேய்
படிக்கும் படிப்பு
நல்ல பண்பை ஊட்டலாம்
ஆண் : ஒழுங்காய் நடக்கும்
பாதை காட்டலாம்
உனக்கும் எனக்கும்
குழு : ஆடு மாடு தேவல
ஆண் : உனை போல் எனை போல்
குழு : கெட்டு போகல
நல்ல வார்த்தை கூட இப்போ
கெட்ட வார்த்தை ஆனது
சொர்க்கம் என்பது நமக்கு
சுத்தம் உள்ள வீடுதான்
பெண் : சுத்தம் என்பதை மறந்தால்
நாடும் குப்பைமேடுதான்
சொர்க்கம் என்பது நமக்கு
சுத்தம் உள்ள வீடுதான்
பெண் : சுத்தம் என்பதை மறந்தால்
நாடும் குப்பைமேடுதான்
உலாவும் நிலாவில்
குழு : வெள்ளை அடிக்கலாம்
ஆண் : எங்கேயும் எப்போதும்
குழு : சுத்தப்படுத்தலாம்....
லால்லா லால்லா லலலா
லாலல் லால லாலலா
லால்லா லால்லா லலலா
லாலல் லால லாலலா......
Movie Summary Nammavar is a 1994 Tamil drama about a dedicated college professor who strives to reform and inspire a group of wayward students, standing up against corruption and apathy in the education system.
Song Credits - Song: Sorgam Enbathu Namakku - Movie: Nammavar (1994) - Singer: S. P. Balasubrahmanyam - Lyricist: Vaali - Music Director: Mahesh
Musical Style Melodic motivational film song with an uplifting, inspirational tone, blending light classical touches with mainstream Tamil film orchestration.
Key Artists Involved - S. P. Balasubrahmanyam (vocals) - Mahesh (composer) - Vaali (lyrics)
Scene Context The song appears as an inspirational number, picturized on Kamal Haasan's professor character, conveying the message that paradise/fulfillment is something we create for ourselves through our actions and outlook.