
Male : …………………
Female : ………………..
Male : Kasthoori maanae kolli mala thaene
Vaadi en kaanjipattu
Kannpattu kaipattu naan konja nee kenja
Vaa kalyaana melam thattu
Female : Aalamaraththula chittu kuruvi
Male : Hoi
Female : Aadi kudhichhcuthu katti thazhuvi
Male : Aahaa
Female : Aalamaraththula chittu kuruvi
Aadi kudhichhcuthu katti thazhuvi
Male : Aattam pottaalae kaattam kuraiyaatho
Ponnu kannaalae theeyum kuliraatho
Vaadi vayasu pullae
Female : Nee oosi thanthaa naanum paasi thaaraen
Neeyo raasikkaaran
Naanum vekkam vittu pakkam vaaraen
Male : Kasthoori maanae kolli mala thaene
Vaadi en kaanjipattu….hae hae….
Male : Vedala vayasula whistle adichchu
Vella manasudan kaiyai pudichchu
Whistle : ………………
Male : Vedala vayasula visiladichchu
Vella manasudan kaiyai pudichchu
Female : Aadu oyilaattam naanum mayilaattam
Azhagu poonthottam anbu kondaattam
Povom oorkolamaa
Male : Vasthaathu vaangi thinnum saththaan saalaamissoo
Pistavum badam kotta kasthoori korosanai
Askku askku askku
Askku askku askku
Female : Kasthoori maanthaan kolli mala thaenthaan
Kasthoori maanthaan kolli mala thaenthaan
Naanthaanyaa kaanjipattu
Kannpattu kaipattu naan konja nee kenja
Vaa kalyaana melam thattu
Male : Kasthoori maanae kolli mala thaene
Kasthoori maanae kolli mala thaene
Vaadi en kaanjipattu
Kannpattu kaipattu naan konja nee kenja
Vaa kalyaana melam thattu
Aahaan ahhaan haeihaei hae……
ஆண் : …………………….
பெண் : ………………………….
ஆண் : கஸ்தூரி மானே கொல்லி மலத் தேனே
வாடி என் காஞ்சிப் பட்டு
கண்பட்டு கைப்பட்டு நான் கொஞ்ச நீ கெஞ்ச
வா கல்யாண மேளம் தட்டு….ஹேய்….
பெண் : கஸ்தூரி மான்தான் கொல்லி மலத் தேன்தான்
நான்தான்யா காஞ்சிப் பட்டு
கண்பட்டு கைப்பட்டு நான் கொஞ்ச நீ கெஞ்ச
வா கல்யாண மேளம் தட்டு….
பெண் : ஆலமரத்துல சிட்டுக் குருவி
ஆண் : ஹோய்
பெண் : ஆடிக் குதிச்சுது கட்டித் தழுவி
ஆண் : ஆஹா
பெண் : ஆலமரத்துல சிட்டுக் குருவி
ஆடிக் குதிச்சுது கட்டித் தழுவி
ஆண் : ஆட்டம் போட்டாலே காட்டம் குறையாதோ
பொண்ணு கண்ணாலே தீயும் குளிராதோ
வாடி வயசுப் புள்ளே….
பெண் : நீ ஊசி தந்தா நானும் பாசி தாரேன்
நீயோ ராசிக்காரன் நானும்
வெக்கம் விட்டு பக்கம் வாரேன்
ஆண் : கஸ்தூரி மானே கொல்லி மலத் தேனே
வாடி என் காஞ்சிப் பட்டு…..ஹே ஹே
ஆண் : வெடல வயசுல விசிலடிச்சு
வெள்ள மனசுடன் கையை புடிச்சு
விசில் : …………………..
ஆண் : வெடல வயசுல விசிலடிச்சு
வெள்ள மனசுடன் கையை புடிச்சு
பெண் : ஆடு ஒயிலாட்டம் நானும் மயிலாட்டம்
அழகு பூந்தோட்டம் அன்பு கொண்டாட்டம்
போவோம் ஊர்கோலமா
ஆண் : வஸ்தாது வாங்கி தின்னும் சத்தான சாலாமிஸ்ஸு
பிஸ்தாவும் பாதாம்கொட்டை கஸ்தூரி கோரோசனை
அஸ்க்கு ஏ அஸ்க்கு அஸ்க்கு
அஸ்க்கு அஸ்க்கு அஸ்க்கு
பெண் : கஸ்தூரி மான்தான் கொல்லி மலத் தேன்தான்
கஸ்தூரி மான்தான் கொல்லி மலத் தேன்தான்
நான்தான்யா காஞ்சிப் பட்டு
கண்பட்டு கைப்பட்டு நான் கொஞ்ச நீ கெஞ்ச
வா கல்யாண மேளம் தட்டு…..
ஆண் : கஸ்தூரி மானே கொல்லி மலத் தேனே
கஸ்தூரி மானே கொல்லி மலத் தேனே
வாடி என் காஞ்சிப் பட்டு
கண்பட்டு கைப்பட்டு நான் கொஞ்ச நீ கெஞ்ச
வா கல்யாண மேளம் தட்டு….
ஆஹான் அஹ்ஹான் ஹேய் ஹேய்ஹே…..
Movie Summary Kolusu is a 1985 Tamil film starring Sivaji Ganesan and Sujatha in the lead roles, revolving around a family drama centered on love, sacrifice, and relationships.
Song Credits - Song: Kasthuri Maane - Film: Kolusu (1985) - Language: Tamil
Musical Style The song is a melody-driven romantic duet typical of 1980s Tamil film music, with a gentle, lyrical tune and orchestration featuring strings, flute, and soft percussion.
Raga Details Information not available.
Key Artists Involved Information not available.