Aagasathai Thottachu

2025
Lyrics
Language: English

Aagaasaththai thottaachchi
Achcham naanam vittaachchu

Naanum neeyum saernthaachchu
Vaanum mannum onnaachchu

Unnai edhir paarththae
Bhoomikkae vanthaen

Unnai kaanaththaanae
Saamikkae naernthaen

Annamae ithae poyiruppaen
Kannula unnai kaanaatti

Anbu nee sethae poyiruppaen
Chandharppam ippo neraatti

Aagaasaththai thottaachchi
Achcham naanam vittaachchu

Naanum neeyum saernthaachchu
Vaanum mannum onnaachchu

Kudisaikkul iruntha
Manasukkul nuzhainju
Maaligaiyaa maaththi thanthaayae nee

Natchaththiram parichu
Rendu kannil pathichchu
Muththucharam pallaakkil vanthaayae nee

Chanthiran pola sooriyan pola
Irandu pillaigal peruvom

Nam tamizhukkaga tamizharkaga
Irandum pillaiyum tharuvom

Annamae ithae poyiruppaen
Kannula unnai kaanaatti

Anbu nee sethae poyiruppaen
Chandharppam ippo neraatti

Aagaasaththai thottaachchi
Achcham naanam vittaachchu

Naanum neeyum saernthaachchu
Vaanum mannum onnaachchu

………………..

Enga kaalam varaikkum
Intha sugam irukkum
Aimpathu aadinaalum theeraathaa…aa…

Echi oorum varaikkum
Intha sogam irukkum
Annamae aagaayam theeraathae…ae….

Mm paruththa kudumi
Naraichchu pochu
Odhungi padunga mama

Ada naraichcha mudikku
Inbam vera nagarnthu nagarnthu vaamma

Annamae ithae poyiruppaen
Kannula unnai kaanaatti

Anbu nee sethae poyiruppaen
Chandharppam ippo neraatti


Language: Tamil

ஆகாசத்தை தொட்டாச்சி
அச்சம் நாணம் விட்டாச்சு

நானும் நீயும் சேர்ந்தாச்சு
வானும் மண்ணும் ஒண்ணாச்சு

உன்னை எதிர் பார்த்தே
பூமிக்கே வந்தேன்

உன்னை காணத்தானே
சாமிக்கே நேர்ந்தேன்

அன்னமே இத்தே போயிருப்பேன்
கண்ணுல உன்னை காணாட்டி

அன்பு நீ செத்தே போயிருப்பேன்
சந்தர்ப்பம் இப்போ நேராட்டி

ஆகாசத்தை தொட்டாச்சி
அச்சம் நாணம் விட்டாச்சு

நானும் நீயும் சேர்ந்தாச்சு
வானும் மண்ணும் ஒண்ணாச்சு

குடிசைக்குள் இருந்த
மனசுக்குள் நுழைஞ்சு
மாளிகையா மாத்தி தந்தாயே நீ...

நட்சத்திரம் பறிச்சு
ரெண்டு கண்ணில் பதிச்சு
முத்துச்சரம் பல்லாக்கில் வந்தாயே நீ...

சந்திரன் போல சூரியன் போல
இரண்டு பிள்ளைகள் பெறுவோம்

நம் தமிழுக்காக தமிழற்காக
இரண்டும் பிள்ளையும் தருவோம்

அன்னமே இத்தே போயிருப்பேன்
கண்ணுல உன்னை காணாட்டி

அன்பு நீ செத்தே போயிருப்பேன்
சந்தர்ப்பம் இப்போ நேராட்டி

ஆகாசத்தை தொட்டாச்சி
அச்சம் நாணம் விட்டாச்சு

நானும் நீயும் சேர்ந்தாச்சு
வானும் மண்ணும் ஒண்ணாச்சு

எங்க காலம் வரைக்கும்
இந்த சுகம் இருக்கும்
ஐம்பது ஆனாலும் தீராதா.....ஆ...

எச்சி ஊறும் வரைக்கும்
இந்த சொகம் இருக்கும்
அன்னமே ஆகாயம் தீராதே.....ஏ...

ம்ம் பருத்த குடுமி
நரைச்சு போச்சு
ஒதுங்கி படுங்க மாமா

அட நரைச்ச முடிக்கு
இன்பம் வேற நகர்ந்து நகர்ந்து வாம்மா

அன்னமே இத்தே போயிருப்பேன்
கண்ணுல உன்னை காணாட்டி

அன்பு நீ செத்தே போயிருப்பேன்
சந்தர்ப்பம் இப்போ நேராட்டி


ஆகாசத்தை தொட்டாச்சி
அச்சம் நாணம் விட்டாச்சு
நானும் நீயும் சேர்ந்தாச்சு
வானும் மண்ணும் ஒண்ணாச்சு


Movie/Album name: Rajaputhiran

Artists