Raja Raja Sri

1967
Lyrics
Language: English

Raaja raaja sri raani vandhaal
Raaja bogam thara vandhaal
Raaja raaja sri raani vandhaal
Raaja bogam thara vandhaal

Kannoru baavanai
Kaiyoru baavanai sindha
Kannamirandil innoru ragasiyam solla
Kannoru baavanai
Kaiyoru baavanai sindha
Kannamirandil innoru ragasiyam solla

Raaja raaja sri raajan vandhaan
Raaja bogam thara vandhaan

Thaedi sendra poongodi
Kaalil pattadhu
Sindhum muthathaal ennai
Pinni kondadhu

Pinni konda poongodi
Thaenai thandhadhu
Thaenai thandhadhaal
Indha nyaanam vandhadhu

Nyaanam ondralla
Pirandha gaanam ondralla

Ezhundha raagam ondralla
Vizhundha thaalam ondralla

Kannoru baavanai
Kaiyoru baavanai sindha
Kannamirandil innoru ragasiyam solla

Raaja raaja sri raani vandhaal
Raaja bogam thara vandhaal

Megam vandha vegathil
Mogam vandhadhu
Mella mella naanathil
Thaerum vandhadhu

Kanni pennin maeniyil
Minnal vandhadhu
Kaadhal endradhor
Mazhai vellam vandhadhu

Pennum pennalla
Inaindha kannum kannalla
Female : Malarndha poovum poovalla
Amarndha vandum vandalla

Idai oru vedhanai
Nadai oru vedhanai kolla
Idhazh oru baavamum
Mugam oru baavamum solla

Raaja raaja sri raajan vandhaan
Raaja bogam thara vandhaan

{Hmm mm hmm mmm
Hooo hooo hoo hoo} (3)


Language: Tamil

ராஜ ராஜ ஸ்ரீ ராணி வந்தாள்
ராஜ போகம் தர வந்தாள்
ராஜ ராஜ ஸ்ரீ ராணி வந்தாள்
ராஜ போகம் தர வந்தாள்

கண்ணொரு பாவனை
கையொரு பாவனை சிந்த
கன்னமிரண்டில்
இன்னொரு ரகசியம் சொல்ல
கண்ணொரு பாவனை
கையொரு பாவனை சிந்த
கன்னமிரண்டில்
இன்னொரு ரகசியம் சொல்ல

ராஜ ராஜ ஸ்ரீ ராஜன் வந்தான்
ராஜ போகம் தர வந்தான்

தேடிச் சென்ற பூங்கொடி
காலில் பட்டது
சிந்தும் முத்தத்தால் என்னை
பின்னிக் கொண்டது

பின்னிக் கொண்ட பூங்கொடி
தேனை தந்ததது
தேனை தந்ததால்
இந்த ஞானம் வந்தது

ஞானம் ஒன்றல்ல
பிறந்த கானம் ஒன்றல்ல

எழுந்த ராகம் ஒன்றல்ல
விழுந்த தாளம் ஒன்றல்ல

ஊடல் கொண்டு கூடல் கொண்ட
பாடல் ஒன்றல்ல

கண்ணொரு பாவனை
கையொரு பாவனை சிந்த
கன்னமிரண்டில்
இன்னொரு ரகசியம் சொல்ல

ராஜ ராஜ ஸ்ரீ ராணி வந்தாள்
ராஜ போகம் தர வந்தாள்

மேகம் வந்த வேகத்தில்
மோகம் வந்தது
மெல்ல மெல்ல நாணத்தில்
தேரும் வந்தது

கன்னிப் பெண்ணின் மேனியில்
மின்னல் வந்தது
காதல் என்றதோர்
மழை வெள்ளம் வந்தது

பெண்ணும் பெண்ணல்ல
இணைந்த கண்ணும் கண்ணல்ல
பெண் : மலர்ந்த பூவும் பூவல்ல
அமர்ந்த வண்டும் வண்டல்ல

ஊடல் கொண்டு கூடல் கொண்ட
பாடல் ஒன்றல்ல

இடை ஒரு வேதனை
நடை ஒரு வேதனை கொள்ள
இதழ் ஒரு பாவமும்
முகம் ஒரு பாவமும் சொல்ல

ராஜ ராஜ ஸ்ரீ ராஜன் வந்தான்
ராஜ போகம் தர வந்தான்

ராஜ ராஜ ஸ்ரீ
பெண் : ஹ்ஹீம் ம்ம் ராஜன்
ஆண் : ஹ்ம்ம் ம்ம்ம் ராணி
இருவர் : ராஜ போகம் தர வந்தான்

{ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்
ஹோ ஹோ ஹோ ஹோ} (3)


Movie/Album name: Ooty Varai Uravu

Movie Summary Ooty Varai Uravu is a 1967 Tamil romantic drama about a wealthy man who, while traveling to Ooty, falls in love with a woman, leading to misunderstandings and family conflicts before a happy reunion.

Song Credits - Song: Raja Raja Sri - Film: Ooty Varai Uravu (1967) - Lyricist: Kannadasan - Music Director: M. S. Viswanathan - Singers: T. M. Soundararajan, P. Susheela

Musical Style A classical Carnatic-based devotional-style song with orchestral accompaniment typical of 1960s Tamil film music.

Raga Details Based on the Carnatic raga Kalyani.

Key Artists Involved - M. S. Viswanathan (composer) - Kannadasan (lyricist) - T. M. Soundararajan and P. Susheela (playback singers) - Sivaji Ganesan and Vijaya Nirmala (on-screen performers)

Scene Context The song is picturized on Sivaji Ganesan expressing devotion and praise, filmed in a temple/religious setting.


Artists