Ennai Kalyanam Pannikk

1954
Lyrics
Language: English

Male : Ye kutti ennai kalayanam pannikko
Ye kutti ennai kalayanam pannikko
Unakkenna venum kettu vangikoo
Unakkenna venum kettu vangikoo
Nottu pavunu tharen
Pattu pudavai thaaren
Ennai kalyanam pannikkoo

Female : Aamaam unnaithaan naan kattikida venum
Enakku unnaithaan naan kattikida venum
Onnum illaama poganuminna
Ottandiyaagamuninna
Onnum illaama poganuminna
Ottandiyaagamuninna
Unnaithan naan kattikida venum
Unnaithan naan kattikida venum

Male : Adi ponnae poovae poovin manamae
Namma polaam aeroplanilae thinamae
Female : Ennai yemaathathae idhellam actu
Unnai enakku theriyum nee eempty pocketu

Male : Illae vairangalaa pottu caril
Walking poi varlaam
Vairangalaa pottu caril
Walking poi varlaam
Female : Aama vaai pandhal pottu summaa
Vaari vaari tharalaam
Vaai pandhal pottu summaa
Vaari vaari tharalaam

Male : ……………………….


Language: Tamil

பாடல் ஆசிரியர் : எம்.எஸ். பாலசுப்ரமண்யம்

ஆண் : ஏ குட்டி என்னை கல்யாணம் பண்ணிக்கோ
ஏ குட்டி என்னை கல்யாணம் பண்ணிக்கோ
உனக்கென்ன வேணும் கேட்டு வாங்கிக்கோ
உனக்கென்ன வேணும் கேட்டு வாங்கிக்கோ
நோட்டு பவுனு தரேன் பட்டு புடவை தாரேன்
என்னை கல்யாணம் பண்ணிக்கோ

பெண் : ஆமாம் உன்னைத்தான் நான் கட்டிக்கிட வேணும்
உன்னைத்தான் நான் கட்டிக்கிட வேணும்
எனக்கு ஒண்ணுமில்லாம போகணுமின்னா
ஓட்டாண்டியாகனுமின்னா
எனக்கு ஒண்ணுமில்லாம போகணுமின்னா
ஓட்டாண்டியாகனுமின்னா
உன்னை நான் கட்டிக்கிட வேணும்….
உன்னை நான் கட்டிக்கிட வேணும்….

ஆண் : அடி பொன்னே பூவே பூவின் மணமே
நம்ம போலாம் ஏரோபிளானிலே தினமே
பெண் : என்னை ஏமாத்தாதே இதெல்லாம் ஆக்டு
உன்னை எனக்குத் தெரியும் நீ எம்ட்டி பாக்கட்டு

ஆண் : இல்லே வயிரங்களாப் போட்டு காரில்
வாக்கிங் போய் வரலாம்
வயிரங்களாப் போட்டு காரில்
வாக்கிங் போய் வரலாம்
பெண் : ஆமா வாய்ப்பந்தல் போட்டு சும்மா
வாரி வாரித் தரலாம்……
வாய்ப்பந்தல் போட்டு சும்மா
வாரி வாரித் தரலாம்…

ஆண் : ……………………..


Movie/Album name: Kudumbam
Artists