Lyricist : Ayyappan
Male : Nenjodu sogam yaar thantha saabam
Thaangathu en ullam manikandane
Nenjodu sogam yaar thantha saabam
Thaangathu en ullam manikandane
Thaangathu en ullam manikandane
Male : Unakkana poojai nan seiya vendum
Vazhi enna nee sollu manikandane
Vazhi enna nee sollu manikandane
Male : Nei deepame naan yetrinen
Un paadhame naan potrinen
Tharuvai varame vera enna naan venda
Male : Nenjodu sogam yaar thantha saabam
Thaangathu en ullam manikandane
Thaangathu en ullam manikandane
Male : Pizhai enna seithen en deivame
Kurai enna kandaai manikandane
Unai andri aaruthal enakethaiya
Ulagaalum oru saami nee thanaiya
Aadharam nee than aanandham nee than
Vera enna nan solla koodum
Ini vera enna nan solla koodum
Male : En jeevan nee than
Sangeetham nee than
Manam undhan malar paadham naadum
En manam undhan malar paadham naadum
Male : Eerelu ulagam un paadham vanangum
Thaai ullam unakku undu manikandane
Thaai ullam unakku undu manikandane
Raajathi raajan nee thane ayyan
Nenjodu vaipene manikandane
Unai nenjodu vaipene manikandane
Male : Unai enniye nan vaazhuven
Oru kodiye nalam kaanuven
Saranam saranam saasthave arul tharanum
Male : Eerelu ulagam un paadham vanangum
Thaai ullam unakku undu manikandane
Thaai ullam unakku undu manikandane
ஆண் : நெஞ்சோடு சோகம் யார் தந்த சாபம்
தாங்காது என் உள்ளம் மணிகண்டனே
நெஞ்சோடு சோகம் யார் தந்த சாபம்
தாங்காது என் உள்ளம் மணிகண்டனே
தாங்காது என் உள்ளம் மணிகண்டனே
ஆண் : உனக்கான பூஜை நான் செய்ய வேண்டும்
வழி என்ன நீ சொல்லு மணிகண்டனே
வழி என்ன நீ சொல்லு மணிகண்டனே
ஆண் : நெய் தீபமே நான் ஏற்றினேன்
உன் பாதமே நான் போற்றினேன்
தருவாய் வரமே வேற என்ன நான் வேண்ட
ஆண் : நெஞ்சோடு சோகம் யார் தந்த சாபம்
தாங்காது என் உள்ளம் மணிகண்டனே
தாங்காது என் உள்ளம் மணிகண்டனே
ஆண் : பிழை என்ன செய்தேன் என் தெய்வமே
குறை என்ன கண்டாய் மணிகண்டனே
உன்னையன்றி ஆறுதல் எனக்கேதையா
உலகாளும் ஒரு சாமி நீதானைய்யா
ஆதாரம் நீதான் ஆனந்தம் நீதான்
வேறென்ன நான் சொல்ல கூடும்
இனி வேறென்ன நான் சொல்ல கூடும்
ஆண் : என் ஜீவன் நீதான்
சங்கீதம் நீதான்
மனம் உந்தன் மலர் பாதம் நாடும்
என் மனம் உந்தன் மலர் பாதம் நாடும்
ஆண் : ஈரேழு உலகம் உன் பாதம் வணங்கும்
தாய் உள்ளம் உனக்கு உண்டு
மணிகண்டனே
தாய் உள்ளம் உனக்கு உண்டு
மணிகண்டனே
ராஜாதி ராஜன் நீ தானே அய்யன்
நெஞ்சோடு வைப்பேனே மணிகண்டனே
உன்னை நெஞ்சோடு வைப்பேனே மணிகண்டனே
ஆண் : உன்னை எண்ணியே நான் வாழுவேன்
ஒரு கோடியே நலம் காணுவேன்
சரணம் சரணம் சாஸ்தாவே அருள் தரனும்
ஆண் : ஈரேழு உலகம் உன் பாதம் வணங்கும்
தாய் உள்ளம் உனக்கு உண்டு
மணிகண்டனே
தாய் உள்ளம் உனக்கு உண்டு
மணிகண்டனே
"Nenjodu Sogam" is a poignant song from the 2024 Tamil film Rooban, expressing deep emotional sorrow and longing, likely tied to a pivotal moment in the protagonist's journey.
The song likely plays during an emotionally intense sequence, possibly reflecting heartbreak, separation, or a moment of deep introspection for the protagonist.
(Note: Some details may be missing due to limited publicly available information on the song at this time.)