Chinna Kuzhanthai

2014
Lyrics
Language: English

Chinna kuzhanthai
Slate-ula podum
Azhagu aa naa vu
Natpin pirivil
Kobathai marandhu
Sirithaal adhuvum vu

Lesaa paartha
Pennoda paarvai
Adhu thaan kaadhalil vu
Thirumana naalil
Mudivula thodangum
Iravu poluthum vu

Jeyikka pogum vettrikkellam
Mutti modhum muyarchigal vu
Thaayai pirindhu thaniyaai aagum
Mazhalai azhugai vaazhkkaiyin vu

Chinna kuzhanthai
Slate-ula podum
Azhagu aa naa vu
Natpin pirivil
Kobathai marandhu
Sirithaal adhuvum vu


Language: Tamil

: வேல்முருகன்

அபிஜித் ராமஸ்வாமி

முருகன் மந்திரம்

சின்னக் குழந்தை
சிலேட்டுல போடும்
அழகு “அ”னா “உ”
நட்பின் பிரிவில்
கோபத்தை மறந்து
சிரித்தால் அதுவும் “உ”

லேசா பார்த்த
பெண்ணோட பார்வை
அதுதான் காதலில் “உ”
திருமண நாளில்
முடிவுல தொடங்கும்
இரவுப் பொழுதும் “உ”

ஜெயிக்கப் போகும்
வெற்றிக்கெல்லாம்
முட்டிமோதும் முயற்சிகள் “உ”
தாயைப் பிரிந்து
தனியாய் ஆகும்
மழகை அழுகை வாழ்க்கையின் “உ”

சின்னக் குழந்தை
சிலேட்டுல போடும்
அழகு “அ”னா “உ”
நட்பின் பிரிவில்
கோபத்தை மறந்து
சிரித்தால் அதுவும் “உ”


Movie/Album name: VU

Artists