Ammaan Magan

1975
Lyrics
Language: English

Hmmm mmm mmm mm
Lalalalalalalalalaaa….(3)
Ohooo hooo hooo oo oo

Ammaan magan engae avan
Ennodu serndhaada
Ammaan magan engae avan
Ennodu serndhaada

Penn maanin ponmaeni vilaiyaada
Ahaahaa
Kannangal sugamaaga kavi paada
Sevaai idhazh sillendroru
Pollaadha uravaada
Mella vaa… alla vaa… kondu vaa vaa raaja

Ammaan magan engae avan
Ennodu serndhaada
Penn maanin ponmaeni vilaiyaada
Ahaahaa
Kannangal sugamaaga kavi paada
Sevaai idhazh sillendroru
Pollaadha uravaada
Mella vaa… alla vaa… kondu vaa vaa raaja

Aadidum poovoo
Munnum pinnum munnooru
Thaedudhu unnai
Kanni ennum thaenaaru

Kaadhalin vaegam
Kannai vittu pogaadhu
Maariya ullam
Ennai vittu maaraadhu…aaa…aaa….aaa..
Manjamae thiththikka
Mannavaa vaa en angam thulla
Mella vaa… alla vaa… kondu vaa vaa raaja

Ammaan magan engae avan
Ennodu serndhaada

Maeniyin melae
Macham ondru undaaga
Mellidai meedhu
Minnal unnai kandaada

Aasaiyinilae alli vannam pandhaada
Aayiram undu andhipattu kondaada…aa….aa…
Athanai inbamum inguthaan
Vaa naam sorgam sella
Mella vaa… alla vaa… kondu vaa vaa raaja

Ammaan magan engae avan
Ennodu serndhaada
Penn maanin ponmaeni vilaiyaada
Ahaahaa
Kannangal sugamaaga kavi paada
Sevaai idhazh sillendroru
Pollaadha uravaada
Mella vaa… alla vaa… kondu vaa vaa raaja


Language: Tamil

எல். ஆர். ஈஸ்வரி

ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்
லலலலலலலலலா.....(3)
ஓஹோ ஹோ ஹோ ஓ ஓ

அம்மான் மகன் எங்கே அவன்
என்னோடு சேர்ந்தாட
அம்மான் மகன் எங்கே அவன்
என்னோடு சேர்ந்தாட

பெண் மானின் பொன்மேனி விளையாட
ஆஹாஹா
கன்னங்கள் சுகமாக கவி பாட
செவ்வாய் இதழ் சில்லென்றொரு
பொல்லாத உறவாட
மெல்ல வா......அள்ள வா......கொண்டு வா வா ராஜா

அம்மான் மகன் எங்கே அவன்
என்னோடு சேர்ந்தாட
பெண் மானின் பொன்மேனி விளையாட
ஆஹாஹா
கன்னங்கள் சுகமாக கவி பாட
செவ்வாய் இதழ் சில்லென்றொரு
பொல்லாத உறவாட
மெல்ல வா......அள்ள வா......கொண்டு வா வா ராஜா

ஆடிடும் பூவோ
முன்னும் பின்னும் முந்நூறு
தேடுது உன்னை
கன்னி என்னும் தேனாறு

காதலின் வேகம்
கண்ணை விட்டு போகாது
மாறிய உள்ளம்
என்னை விட்டு மாறாது.....ஆஅ.....ஆஅ.....ஆஅ.....
மஞ்சமே தித்திக்க
மன்னவா வா என் அங்கம் துள்ள
மெல்ல வா.....அள்ள வா.......கொண்டு வா வா ராஜா

அம்மான் மகன் எங்கே அவன்
என்னோடு சேர்ந்தாட

மேனியின் மேலே
மச்சம் ஒன்று உண்டாக
மெல்லிடை மீது
மின்னல் உன்னை கண்டாட

ஆசையினாலே அல்லி வண்ணம் பந்தாட
ஆயிரம் உண்டு அந்திப்பட்டு கொண்டாட....ஆஅ.....ஆ.....
அத்தனை இன்பமும் இங்குதான்
வா நாம் சொர்க்கம் செல்ல
மெல்ல வா .....அள்ள வா ........கொண்டு வா வா ராஜா

அம்மான் மகன் எங்கே அவன்
என்னோடு சேர்ந்தாட
பெண் மானின் பொன்மேனி விளையாட
ஆஹாஹா
கன்னங்கள் சுகமாக கவி பாட
செவ்வாய் இதழ் சில்லென்றொரு
பொல்லாத உறவாட
மெல்ல வா......அள்ள வா......கொண்டு வா வா ராஜா


Movie/Album name: Vaira Nenjam

Movie Summary Vaira Nenjam is a 1975 Tamil film starring M. G. Ramachandran, dealing with themes of loyalty, justice, and family bonds.

Song Credits - Song: Ammaan Magan - Film: Vaira Nenjam - Year: 1975 - Language: Tamil

Musical Style Traditional Tamil film song with a devotional and emotional folk-classical blend.

Key Artists Involved - M. G. Ramachandran (on-screen) - M. S. Viswanathan (music director)

Scene Context The song appears in a context highlighting the emotional bond and righteous themes typical of MGR films of that era.


Artists