
Female : Androru naal idhae nilavil
Avar irundhaar avar irundhaar
En arugae
Dialogue : ……………………….
Female : Androru naal idhae nilavil
Avar irundhaar en arugae
Female : Androru naal idhae nilavil
Avar irundhaar en arugae
Naan adaikkalam thandhaen
En azhagai
Nee arivaayae vennilavae
Male : Andha oru naal
Aanandha thirunaal
Indru ninaithaal
Ennenna sugamo
Male : Paadhi vizhighal
Moodi kidandhen
Paadhi vizhighal
Moodi kidandhen
Paavai maeniyilae
Nee paarthaayae vennilavae
Male : Androru naal idhae nilavil
Aval irundhaal en arugae
Naan adaikkalam konden
Aval azhagai
Nee arivaayae vennilavae
Male : Vaanum nadhiyum
Maaraamal irundhaal
Naanum avalum
Neengaamal iruppom
Female : Serndhu sirippom
Serndhu nadappom
Serndhu sirippom
Serndhu nadappom
Kaadhal maedaiyilae
Nee saatchiyadi vennilavae
Male : Androru naal idhae nilavil
Female : Avar irundhaar en arugae
Male : Naan adaikkalam konden
Aval azhagai
Both : Nee arivaayae vennilavae
பெண் : அன்றொரு நாள் இதே நிலவில்
அவர் இருந்தார் அவர் இருந்தார்
என் அருகே
வசனம் : ……………………….
பெண் : அன்றொரு நாள் இதே நிலவில்
அவர் இருந்தார் அவர் இருந்தார்
பெண் : அன்றொரு நாள் இதே நிலவில்
அவர் இருந்தார் என் அருகே
நான் அடைக்கலம் தந்தேன்
என் அழகை
நீ அறிவாயே வெண்ணிலவே
ஆண் : அந்த ஒரு நாள்
ஆனந்தத் திருனாள்
இன்று நினைத்தால்
என்னென்ன சுகமோ
ஆண் : பாதி விழிகள்
மூடிக் கிடந்தேன்
பாதி விழிகள் மூடிக் கிடந்தேன்
பாவை மேனியிலே
நீ பார்த்தாயே வெண்ணிலவே
ஆண் : அன்றொரு நாள் இதே நிலவில்
அவள் இருந்தாள் என் அருகே
நான் அடைக்கலம் கொண்டேன்
அவள் அழகை
நீ அறிவாயே வெண்ணிலவே
ஆண் : வானும் நதியும்
மாறாமல் இருந்தால்
நானும் அவளும்
நீங்க்காமல் இருப்போம்
பெண் : சேர்ந்து சிரிப்போம்
சேர்ந்து நடப்போம்
சேர்ந்து சிரிப்போம்
சேர்ந்து நடப்போம்
காதல் மேடையிலே
நீ சாட்சியடி வெண்ணிலவே
ஆண் : அன்றொரு நாள் இதே நிலவில்
பெண் : அவர் இருந்தார் என் அருகே
ஆண் : நான் அடைக்கலம் கொண்டேன்
அவள் அழகை
இருவர் : நீ அறிவாயே வெண்ணிலவே
Movie Summary: Nadodi is a 1966 Tamil drama about a wandering minstrel who becomes entangled in the lives of a wealthy family, exploring themes of identity, love, and social class.
Song Credits:
Music Director: M. S. Viswanathan
Musical Style: Traditional Tamil film song with a devotional and philosophical tone, featuring orchestral arrangements typical of 1960s Tamil cinema.
Raga Details: Not available.
Key Artists Involved:
M. S. Viswanathan (composer)
Awards & Recognition: Not available.
Scene Context: The song is a reflective piece sung by the protagonist, contemplating the transient nature of life and the inevitability of fate, set against a background of personal struggle and societal observation.