Sone Pappidi

1974
Lyrics
Language: English

Sone pappdi sonaapapdi paaththaa ippadi
Saappittaa eppadi
Kanni ponnu vaayilulla
Thaenai polae inippathu
Kanakkaaga senjaen unakkaaga
Kanakkaaga senjaen unakkaaga

Sone pappdi sonaapapdi paaththaa ippadi
Saappittaa eppadi
Kanni ponnu vaayilulla
Thaenai polae inippathu
Kanakkaaga senjaen unakkaaga
Kanakkaaga senjaen unakkaaga

Thaththaa vayasu konjam kuraiya vaikkum hae hae
Thaanaa ilamai vanthu alaiya vaikkum
Thaththaa vayasu konjam kuraiya vaikkum hae hae
Thaanaa ilamai vanthu alaiya vaikkum

Moonaa payalgalaiyum ariya vaikkum hae….hae….
Munnoru milliyai pol mayanga vaikkum
Moonaa payalgalaiyum ariya vaikkum hae….hae….
Munnoru milliyai pol mayanga vaikkum

Akbar rajavin aasthaana senai
Alli magarani pattaththu yaanai
Akbar rajavin aasthaana senai
Alli magarani pattaththu yaanai
Ellaam idhnaalae uruvaanathaalae
Ippa nee thinnu arivaai pinnaalae

Thottaa podhunga kadhal pirakkum
Sorkkalogaththu vaasal thirakkum
Both : ……………..

Thottaa podhunga kadhal pirakkum
Sorkkalogaththu vaasal thirakkum

Kaasa edu kasa edu alli thaaraen illa
Aala vidu aalavidu
Melae poraen melae poraen

Pattu kandaangi poraalae munnae
Paiyan thaangaama poraanae pinnae
Pattu kandaangi poraalae munnae
Paiyan thaangaama poraanae pinnae
Engae povae nee yaendiyammaa kannae
Engae ponaalum vidamaattaen unnai

Azhagu pon onnu paralogam pochchu
Adhu ippothu antha pakkam pochchu
Azhagu pon onnu paralogam pochchu
Adhu ippothu antha pakkam pochchu

Poravalae poravalae thirumbi vaadi
Un podavaiya naan paarththuputtaen odi vaadi
Poravalae poravalae thirumbi vaadi
Un podavaiya naan paarththuputtaen odi vaadi
Un podavaiya naan paarththuputtaen odi vaadi


Language: Tamil

சோன்பப்டி சோனாபப்டி பாத்தா இப்படி
சாப்பிட்டா எப்படி
கன்னி பொண்ணு வாயிலுள்ள
தேனைப் போலே இனிப்பது
கணக்காக செஞ்சேன் உனக்காக
கணக்காக செஞ்சேன் உனக்காக

சோன்பப்டி சோனாபப்டி பாத்தா இப்படி
சாப்பிட்டா எப்படி
கன்னி பொண்ணு வாயிலுள்ள
தேனைப் போலே இனிப்பது
கணக்காக செஞ்சேன் உனக்காக
கணக்காக செஞ்சேன் உனக்காக

தாத்தா வயசு கொஞ்சம் குறைய வைக்கும் ஹே..ஹே..
தானா இளமை வந்து அலைய வைக்கும்
தாத்தா வயசு கொஞ்சம் குறைய வைக்கும் ஹே..ஹே..
தானா இளமை வந்து அலைய வைக்கும்

மூனா பயல்களையும் அறிய வைக்கும் ஹே....ஹே..
முன்னூறு மில்லியை போல் மயங்க வைக்கும்
மூனா பயல்களையும் அறிய வைக்கும் ஹே....ஹே..
முன்னூறு மில்லியை போல் மயங்க வைக்கும்

சோன்பப்டி சோனாபப்டி பாத்தா இப்படி
சாப்பிட்டா எப்படி
கன்னி பொண்ணு வாயிலுள்ள
தேனைப் போலே இனிப்பது
கணக்காக செஞ்சேன் உனக்காக
கணக்காக செஞ்சேன் உனக்காக

அக்பர் ராஜாவின் ஆஸ்தான சேனை
அள்ளி மகராணி பட்டத்து யானை
அக்பர் ராஜாவின் ஆஸ்தான சேனை
அள்ளி மகராணி பட்டத்து யானை
எல்லாம் இதனாலே உருவானதாலே
இப்ப நீ தின்னு அறிவாய் பின்னாலே

தொட்டா போதுங்க காதல் பிறக்கும்
சொர்க்கலோகத்து வாசல் திறக்கும்
இருவர் : ................................

தொட்டா போதுங்க காதல் பிறக்கும்
சொர்க்கலோகத்து வாசல் திறக்கும்

காச எடு காச எடு அள்ளித் தாரேன் இல்ல
ஆள விடு ஆள விடு
மேலே போறேன் மேலே போறேன்.......

சோன்பப்டி சோனாபப்டி பாத்தா இப்படி
சாப்பிட்டா எப்படி
கன்னி பொண்ணு வாயிலுள்ள
தேனைப் போலே இனிப்பது
கணக்காக செஞ்சேன் உனக்காக
கணக்காக செஞ்சேன் உனக்காக

பட்டுக் கண்டாங்கி போறாளே முன்னே
பையன் தாங்காம போறானே பின்னே
பட்டுக் கண்டாங்கி போறாளே முன்னே
பையன் தாங்காம போறானே பின்னே
எங்கே போவே நீ ஏண்டியம்மா கண்ணே
எங்கே போனாலும் விடமாட்டேன் உன்னை

அழகு பொண் ஒன்னு பரலோகம் போச்சு
அது இப்போது அந்தப் பக்கம் போச்சு
அழகு பொண் ஒன்னு பரலோகம் போச்சு
அது இப்போது அந்தப் பக்கம் போச்சு

போறவளே போறவளே திரும்பி வாடி
உன் பொடவைய நான் பார்த்துபுட்டேன் ஓடி வாடி
போறவளே போறவளே திரும்பி வாடி
உன் பொடவைய நான் பார்த்துபுட்டேன் ஓடி வாடி
உன் பொடவைய நான் பார்த்துபுட்டேன் ஓடி வாடி

சோன்பப்டி சோனாபப்டி பாத்தா இப்படி
சாப்பிட்டா எப்படி
கன்னி பொண்ணு வாயிலுள்ள
தேனைப் போலே இனிப்பது
கணக்காக செஞ்சேன் உனக்காக
கணக்காக செஞ்சேன் உனக்காக


Movie/Album name: En Magan

Movie Summary En Magan (1974) is a Tamil action-drama about a honest man who turns to crime to avenge the injustice done to his family, focusing on the bond between a mother and her son.

Song Credits - Song: Sone Pappidi - Film: En Magan (1974) - Music Director: M. S. Viswanathan - Lyricist: Vaali - Singers: T. M. Soundararajan, P. Susheela

Musical Style A folk-style duet with a lively, rustic rhythm typical of village dance numbers in 1970s Tamil cinema.

Raga Details Based on a folk melody, not a classical raga.

Key Artists Involved - Starring: Sivaji Ganesan, Manjula, Major Sundarrajan - Director: R. Thyagarajan

Scene Context The song is a celebratory village folk duet picturized on Sivaji Ganesan and Manjula, performed during a festive occasion in the film.


Artists