
Yaadho un yaakkai
Yaadho un sindhai
Poovaai orr kaalai
Veeyaai orr maalai
Yedhedho kanavu perugi veenaaga
Idhayam irugi aangaangae… uruginaai
Uyiraeee…
Yaadho un yaakkai
Yaadho un sindhai
Theeyin pandhaaga thirandadhum
Kannmann paarkkaamal urundadhum
Anaindhoyandhu veezhathaanaa?…
Madamai kaanathaanaa?…
Mannai chaeraadha mazhaiyaagavae
Mannippillaadha pizhaiyaagavae
Uyirthaeyndhu theera thaanaa
Uyiraeeeee…
Yaadho un yaakkai
Yaadho un sindhai
சின்மயி ஸ்ரீபதா
கோவிந்த் வசந்தா
ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்க்ஹும்ம் ம்ம்ம்ம்ம்ம்.....
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்.... ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்....
ஹ்க்ஹும்ம் ஹ்ம்ம் ம்ம்ம்......
ம்ம்ம்ம்.......ம்ம்......ம்ம்ம்ம்....... ம்ம்ம்......ம்ம்ம்ம்.......ம்ம்......ம்ம்ம்ம்.......
யாதோ.......உன் யாக்கை
யாதோ......உன் சிந்தை
பூவாய்.......ஓர் காலை
வீயாய்......ஒர் மாலை.....
ஏதேதோ கனவு பெருகி வீணாக
இதயம் இறுகி ஆங்காங்கே உருகினாய்
உயிரே.....ஏ....ஏ.....
யாதோ.......உன் யாக்கை
யாதோ......உன் சிந்தை
தீயின் பந்தாக திரண்டதும்
கண்மன் பார்க்காமல் உருண்டதும்
அனைந்தோய்ந்து வீழத்தானா
மடமை காணத்தானா....
மண்ணை சேராதா மழையாகவே
மன்னிப்பில்லாத பிழையாகவே
உயிர் தேய்ந்து தீரத்தானா
உயிரே.....ஏ.....ஏ.....
யாதோ.......உன் யாக்கை
யாதோ......உன் சிந்தை....
Movie Summary: Navarasa is a 2021 Tamil anthology film consisting of nine short segments, each exploring one of the nine human emotions (navarasa), created by various directors and released on Netflix.
Song Credits: Sung by S. P. Balasubrahmanyam; composed by A. R. Rahman; lyrics by Vairamuthu.
Musical Style: Melodic devotional/ghazal-influenced Tamil film song with orchestral and ambient textures.
Raga Details: Set in Ragam Shivaranjani.
Key Artists Involved: A. R. Rahman (composer), S. P. Balasubrahmanyam (singer), Vairamuthu (lyricist).
Scene Context: Features in the "Edhiri" (Compassion) segment directed by Vasanth, starring Prakash Raj, Revathi, and Vijay Sethupathi; the song underscores a moment of emotional reflection and compassion.