Yaar Yaaro

2005
Lyrics
Language: English

Yaar yaaro naan paarthen
Yaarum enakku illai
En vazhiyil nee vanthaai
Naanum enakku illai

Kanneeril karuvaanen
Kadal neeril uruvaanen
Unnaalae uyir aanen
Nee aaga nan aanen
Nee aaga nan aanen

Yaar yaaro naan paarthen
Yaarum enakku illai

Thaayai vidavum nallavalaai
Dhevathai unai paarthen
Engo sellum salaiyilae
Unakkul thangi vitten

Enai yaar ena kettaal
Oru soll pothum
Nee ena naan solven
En mugavari kettaal
Oru vari pothum
Un peyar naan solven
Unai kadavul vanthu kettaalum
Ethirppen thara maatten
Ethirppen thara maatten

Yaar yaaro naan paarthen
Yaarum enakku illai

Kovam odum narambugalil
Veenaiyai meetugirai
Eriyum theeyai naan irunthen
Deebam yetrugiraai

Ada ithu varai ingae
Vazhnthathu pothum
Ena naan irunthirunthen
Nee vaazhkayin suvaiyai
Arinthida vaithaai
Marupadi piranthu vitten
Unai uyirin ullae naan sumappen
Veliyae vida matten
Veliyae vida matteen

Yaar yaaro naan paarthen
Yaarum enakku illai
En vazhiyil nee vanthaai
Naanum enakku illai

Kanneeril karuvaanen
Kadal neeril uruvaanen
Unnaalae uyir aanen
Nee aaga nan aanen
Nee aaga nan aanen

Yaar yaaro naan paarthen….


Language: Tamil

எஸ். பி. பாலசுப்ரமணியம்

யார் யாரோ நான் பார்த்தேன்
யாரும் எனக்கு இல்லை
என் வழியில் நீ வந்தாய்
நானும் எனக்கு இல்லை

கண்ணீரில் கருவானேன்
கடல் நீரில் உருவானேன்
உன்னாலே உயிர் ஆனேன்
நீ ஆக நான் ஆனேன்
நீ ஆக நான் ஆனேன்

யார் யாரோ நான் பார்த்தேன்
யாரும் எனக்கு இல்லை

தாயை விடவும் நல்லவளாய்
தேவதை உன்னை பார்த்தேன்
எங்கோ செல்லும் சாலையிலே
உனக்குள் தங்கிவிட்டேன்

எனை யார் என கேட்டால்
ஒரு சொல் போதும்
நீ என நான் சொல்வேன்
என் முகவரி கேட்டால்
ஒரு வரி போதும்
உன் பெயர் நான் சொல்வேன்
உன்னை கடவுள் வந்து கேட்டாலும்
எதிர்ப்பேன் தரமாட்டேன்
எதிர்ப்பேன் தரமாட்டேன்

யார் யாரோ நான் பார்த்தேன்
யாரும் எனக்கு இல்லை

கோவம் ஓடும் நரம்புகளில்
வீணையை மீட்டுகிறாய்
எரியும் தீயாய் நான் இருந்தேன்
தீபம் ஏற்றுகிறாய்

அட இது வரை இங்கே
வாழ்ந்தது போதும்
என நான் இருந்திருந்தேன்
நீ வாழ்க்கையின் சுவையை
அறிந்திட வைத்தாய்
மறுபடி பிறந்துவிட்டேன்
உன்னை உயிரின் உள்ளே
நான் சுமப்பேன்
வெளியே விடமாட்டேன்
வெளியே விடமாட்டேன்

யார் யாரோ நான் பார்த்தேன்
யாரும் எனக்கு இல்லை
என் வழியில் நீ வந்தாய்
நானும் எனக்கு இல்லை

கண்ணீரில் கருவானேன்
கடல் நீரில் உருவானேன்
உன்னாலே உயிர் ஆனேன்
நீ ஆக நான் ஆனேன்
நீ ஆக நான் ஆனேன்

யார் யாரோ நான் பார்த்தேன்


Movie/Album name: Chinna

Movie Summary Chinna is a 2005 Tamil action drama about a former underworld don who tries to leave his violent past behind and live a peaceful life, but circumstances force him to confront his old enemies again.

Song Credits - Song: Yaar Yaaro - Movie: Chinna - Year: 2005 - Composer: D. Imman - Singers: K. J. Yesudas, Sujatha - Lyricist: Pa. Vijay

Musical Style Melodic romantic duet with a soft, orchestral arrangement, typical of mid-2000s Tamil film music, blending light carnatic touches with western strings and flute.

Raga Details Based on the Carnatic raga Charukesi, evoking a mood of longing and tenderness.

Key Artists Involved - D. Imman (Music Director) - K. J. Yesudas, Sujatha (Singers) - Pa. Vijay (Lyricist) - Starring: Karthik, Sneha (likely featured in the film)


Artists