Adi Chinna Idai

1992
Lyrics
Language: English

Adi chinna idai thodalaama
Madi alli kolla varalaama
Adi chinna idai thodalaama
Madi alli kolla varalaama

……………………………

Indha arpa logam marappoama
Andha sorga logam kalappoama
Male : Adi chinna idai thodalaama
Madi alli kiolla varalaama

Naanoru gangai naatiya mangai
Potti endraal singam thaanae
Male : Kanmani unnai thatti adakkum
Aanmai undu kanni thaenae

Mangala mangai kaaviya nangai
Kaadhalukku sondhakkari
Kalli oruthi kanni virithaal
Yaaradi nee jaalakkari

…………………………….
Female : ………………………..

Indha arpa logam marappoama
Andha sorga logam kalappoama
Male : Adi chinna idai thodalaama
Madi alli kiolla varalaama

Aandaandu kaalam sugamaaga naam
Female : Aandaandu kaalam sugamaaga naam
Male : Vizhi imaiyaaga vaazhvom
Un sarasam sandhosam
Female : Vizhi imaiyaaga vaazhvom
Un sarasam sandhosam
Male : Mei maranthaadu ila maangani


Language: Tamil

எஸ். பி. வெங்கடேஷ்

அடி சின்ன இடை தொடலாமா
மடி அள்ளிக் கொள்ள வரலாமா
அடி சின்ன இடை தொடலாமா
மடி அள்ளிக் கொள்ள வரலாமா

ஓஓஓஓஓ லாலாலலல்லா
தகிடஜூகுதம் தகிடஜூகுதம் தகிடஜூகுதம்

இந்த அற்ப லோகம் மறப்போமா
அந்த சொர்க்கலோகம் கலப்போமா
ஆண் : அடி சின்ன இடை தொடலாமா
மடி அள்ளிக் கொள்ள வரலாமா...

நானொரு கங்கை நாட்டிய மங்கை
போட்டியென்றால் சிங்கம் தானே
ஆண் : கண்மணி உன்ன தட்டி அடக்கும்
ஆண்மை உண்டு கன்னித் தேனே

மங்கல மங்கை காவிய நங்கை
காதலுக்கு சொந்தக்காரி
கள்ளியொருத்தி கண்ணி விரித்தால்
யாரடி நீ ஜாலக்காரி

தக தக தக தக தக தக தக தக
பெண் : தகிடஜூகுதம் தகிடஜூகுதம்...

இந்த அற்ப லோகம் மறப்போமா
அந்த சொர்க்கலோகம் கலப்போமா
ஆண் : அடி சின்ன இடை தொடலாமா
மடி அள்ளிக் கொள்ள வரலாமா...

ஆண்டாண்டு காலம் சுகமாக நாம்
பெண் : ஆண்டாண்டு காலம் சுகமாக நாம்
ஆண் : விழி இமையாக வாழ்வோம்
உன் சரசம் சந்தோஷம்
பெண் : விழி இமையாக வாழ்வோம்
உன் சரசம் சந்தோஷம்
ஆண் : மெய் மறந்தாடு இள மாங்கனி......


Movie/Album name: Mummy Daddy

Artists