
Lyricist : Rameshvaidya
Female : Arumeenena thamizh paadiya
Thirukaarthigai dheepam
Muzhuvaanilum arasaalgira
Nilavum inai serum
Thirukaarthigai dhiname
Engal thiruve varuvaaye
Irul pokkidum vazhiyai
Oli sirippaal tharuvaaye
Humming : ………..
Female : Pori polum ven malar polavum
Sirippe manamengum
Karivaanamum karuvaanaththil
Oli poovena sindhum
Female : Karinaalodu keduneramum
Innaalodu agala
Oli veesudhu oli veesudhu
Oyilaana man agale
Humming : …………….
Female : Oliyaadudhu chudaraadudhu
Thirunaalidhudhaane
Manadhodoru kanavaanadhu
Nanavaagira naale
Female : Vidhi maarudhu vinai theeruthu
Vidivaaguthu pagale
Irulodudhu irulodudhu
Oli veesudhu agale
Female : Agamengilum sugam pongidum
Idham thangidum dhiname
Thodarvedhanai idaraadhena
Dhidamkondadhu maname
Female : Thuyar theerkkira thunaiyaaiavan
Varuvaanena iruppen
Irulodudhu irulodudhu
Oli veesudhu agale
Humming : …………….
பெண் : அருமீனென தமிழ் பாடிய
திரு கார்த்திகை தீபம்
முழுவானிலும் அரசாள்கிற
நிலவும் இனை சேரும்
திரு கார்த்திகை தினமே
எங்கள் திருவே வருவாயே
இருள் போக்கிடும் வழியை
ஒளி சிரிப்பால் தருவாயே
ஹம்மிங் : ……………………………
பெண் : பொறி போலும்
வெண் மலர் போலவும்
சிரிப்பே மனமெங்கும்
கரிவானமும் கருவானத்தில்
ஒளி பூவென சிந்தும்
பெண் : கரினாளோடு
கெடுநேரமும்
இந்நாளோடு அகல
ஒளி வீசுது ஒளி வீசுது
ஒயிலான மண் அகல
ஹம்மிங் : …………………….
பெண் : ஒளியாடுது சுடராடுது
திருநாள் இதுதானே
மனதோடு ஒரு கனவானது
நனவாகிற நாளே
பெண் : விதி மாறுது வினை தீருது
விடிவாகுது பகலே
இருலோடுது இருலோடுது
ஒளி வீசுது அகழே
பெண் : அகமெங்கிலும்
சுகம் பொங்கிடும்
இதம் தங்கிடும் தினமே
தொடர் வேதனை இடராதென
திடம் கொண்டது மனமே
பெண் : துயர் தீர்க்கிற
துனையாய் அவன்
வருவானென இருப்பான்
இருலோடுது இருலோடுது
ஒளி வீசுது அகழே
ஹம்மிங் : ……………………………