
Aattukutti aattukutti
Nottam enna unaku
Ayyava paathu neeyum
Pottathenna kanakku
Aattukutti aattukutti
Nottam enna unaku
Ayyava paathu neeyum
Pottathenna kanakku
Yenna iva thanichirukka
Ennana than ninachirukka
Mullu mela paduthirukka
Mugam malara siruchirukka
Ippadi
Aattukutti aattukutti
Nottam enna unaku
Ayyava paathu neeyum
Pottathenna kanakku
Ennoda manasu athu
Yethetho ninaikuthu
Rekka katti parakkuthu
Athu santhosathula methakuthu
Ennoda manasu athu
Yethetho ninaikuthu
Rekka katti parakkuthu
Athu santhosathula methakuthu
Naa kaathu vantha naathu
Athu poothurichu nethu
Ada kaalamellam kaathu
Naa vaazha venum sethu
Aattukutti aattukutti
Aattukutti aattukutti
Nottam enna unaku
Ayyava paathu neeyum
Pottathenna kanakku
Yenna iva thanichirukka
Ennana than ninachirukka
Mullu mela paduthirukka
Mugam malara siruchirukka
Ippadi
Ennoda usir athu
Avaloda irukuthu
Mannoda maramaga
Onnagathan kalakkuthu haan
Ennoda usir athu
Avaloda irukuthu
Mannoda maramaga
Onnagathan kalakkuthu
Antha vaanin nilavu polaa
Naanga seruthirupom naala
Andha aalam vizhuthu polaa
Boomiyila aayiram kaalam vaazha
Aattukutti aattukutti
Aattukutti aattukutti
Nottam enna unaku
Ayyava paathu neeyum
Pottathenna kanakku
Aattukutti aattukutti
Nottam enna unaku
Ayyava paathu neeyum
Pottathenna kanakku
Yenna iva thanichirukka
Ennana than ninachirukka
Mullu mela paduthirukka
Mugam malara siruchirukka
Ippadi
Aattukutti aattukutti
Nottam enna unaku
Ayyava paathu neeyum
Pottathenna kanakku
: சாய் விக்னேஷ்
டி . எம் . ஜெய முருகன்
டி . எம் . ஜெய முருகன்
ஆட்டுக்குட்டி ஆட்டுக்குட்டி
நோட்டம் என்ன உனக்கு
அய்யாவ பாத்து நீயும்
போட்டதென்ன கணக்கு
ஆட்டுக்குட்டி ஆட்டுக்குட்டி
நோட்டம் என்ன உனக்கு
அய்யாவ பாத்து நீயும்
போட்டதென்ன கணக்கு
என்ன இவ தனிச்சிருக்கா
என்னன்ன தான் நினச்சிருக்கா
முள்ளு மேல படுத்திருக்கா
முகம் மலர சிரிச்சிருக்கா
இப்படி
ஆட்டுக்குட்டி ஆட்டுக்குட்டி
நோட்டம் என்ன உனக்கு
அய்யாவ பாத்து நீயும்
போட்டதென்ன கணக்கு
என்னோட மனசு அது
ஏதேதோ நினைக்குது
றெக்க கட்டி பறக்குது
அது சந்தோஷத்துல மெதக்குது
என்னோட மனசு அது
ஏதேதோ நினைக்குது
றெக்க கட்டி பறக்குது
அது சந்தோஷத்துல மெதக்குது
நா காத்து வந்த நாத்து
அது பூத்துறிச்சு நேத்து
அட காலமெல்லாம் காத்து
நா வாழ வேணும் சேத்து
ஆட்டுக்குட்டி ஆட்டுக்குட்டி
ஆட்டுக்குட்டி ஆட்டுக்குட்டி
நோட்டம் என்ன உனக்கு
அய்யாவ பாத்து நீயும்
போட்டதென்ன கணக்கு
என்ன இவ தனிச்சிருக்கா
என்னன்ன தான் நினச்சிருக்கா
முள்ளு மேல படுத்திருக்கா
முகம் மலர சிரிச்சிருக்கா
இப்படி
என்னோட உசுரது அது
அவளோட இருக்குது
மண்ணோட மரமாக
ஒன்னாகத்தான் கலக்குது
என்னோட உசுரது அது
அவளோட இருக்குது
மண்ணோட மரமாக
ஒன்னாகத்தான் கலக்குது
அந்த நிலவு போல
நாங்க சேந்திருக்கோம் நாள
அந்த ஆலம் விழுது போல
பூமியில ஆயிரம் காலம் வாழ்
ஆட்டுக்குட்டி ஆட்டுக்குட்டி
ஆட்டுக்குட்டி ஆட்டுக்குட்டி
நோட்டம் என்ன உனக்கு
அய்யாவ பாத்து நீயும்
போட்டதென்ன கணக்கு
ஆட்டுக்குட்டி ஆட்டுக்குட்டி
நோட்டம் என்ன உனக்கு
அய்யாவ பாத்து நீயும்
போட்டதென்ன கணக்கு
என்ன இவ தனிச்சிருக்கா
என்னன்ன தான் நினச்சிருக்கா
முள்ளு மேல படுத்திருக்கா
முகம் மலர சிருச்சிருக்கா
இப்படி
ஆட்டுக்குட்டி ஆட்டுக்குட்டி
நோட்டம் என்ன உனக்கு
அய்யாவ பாத்து நீயும்
போட்டதென்ன கணக்கு
Movie Summary: Thee Ivan is a 2023 Tamil action drama centered on a fiery, justice-seeking protagonist who confronts corruption and violence in his community.
Song Credits:
Genre: Film soundtrack (action drama)
Musical Style: Tamil film folk/action-fusion, featuring rustic percussion, folk rhythms, and contemporary cinematic orchestration typical of mass action sequences.
Raga Details: Not available.
Key Artists Involved: Not available.
Awards & Recognition: Not available.
Scene Context: Not available.