Kambikara Vetti

2015
Lyrics
Language: English

Kambikara vetti
Kannu rendum eetti
Vambu thumbu senja
Kooru podum meesakaaran

Namma pethedutha manna
Kuthankurai sonna
Suthi adi suthi
Sooraiyadum roshakaaran

Ada sondha buddhi undu
Moolaikkulla
Sollu buddhi onnum thevai illa
Thathuvatha pulinju ootha valla
Roshathukku porantha mootha pulla

Kambikara vetti
Kannu rendum eetti
Vambu thumbu senja
Kooru podum meesakaaran

Namma pethedutha manna
Kuthankurai sonna
Suthi adi suthi
Sooraiyadum roshakaaran

Selaikku pinnaadi moppam pudikum
Naaivaala vettanum da
Ada nammooru ponnunga nammela vaikira
Nambikkai mukkiyamada

Thonura thaandiyum nenja nimitthum
Paatiya paathukada
Ava ponnaana kaaladi mannalli nee poosi
Paavatha theethukada

Adichu sathiyam seyyurenda
Karuppu saamiku nan pullada
Edhaiyum saadhikkum aambala da

Kattuthari athukittu
Parakkum kaalai da
Suthupatti ettu oorum
Kalakkum paaru da
Edhiraala vandhurathae
Narivela senjirathae

Nenjukkulla achamilla
Urasi paaru da
Panjukkulla agniya
Marachadhaaru da
Edhakatti aala pora
Sarikatti vazha pora

Kidikitti thappu thaara
Kizhikattum namma oorai
Pallikoodam sollum
Paadam angae vera
Namma pattikaattu paadam
Thaan da ippa thevai
Ada eppadhanda ooru
Naada parka pora

Hei vellum puli oru naalum
Pulla thinga pogaadhu
Oththaikku othaiya thaakum
Puthu rathathu vaasatha ketkum
Veri uchathil aadithaan therkkum
Ithu sollaama kolama vilangum
Adha sonnalae thannaalae kalangum
Evan pinnalum nikkatha veeratha thanae
Ennaalum nam bhoomi vanangum

Puli oththaikku othaiya thaakum
Puthu rathathu vaasatha ketkum
Veri uchathil aadithaan therkkum
Ithu sollaama kolama vilangum
Adha sonnalae thannaalae kalangum
Evan pinnalum nikkatha veeratha thanae
Ennaalum nam bhoomi vanangum
Sollikodukkum

Kambikara vetti
Kannu rendum eetti
Vambu thumbu senja
Kooru podum meesakaaran

Namma pethedutha manna
Kuthankurai sonna
Suthi adi suthi
Sooraiyadum roshakaaran… adraa


Language: Tamil

கம்பிக்கர வேட்டி
கண்ணு ரெண்டும் ஈட்டி
வம்பு தும்பு செஞ்சா கூறு
போடும் மீசை காரன்

நம்ம பெத்தெடுத்த
மண்ண குத்தங்கொறை
சொன்னா சுத்தி அடி சுத்தி
சூறை ஆடும் ரோஷக்காரன்

அட சொந்த புத்தி
உண்டு மூளைக்குள்ள
சொல்லு புத்தி ஒன்னும்
தேவை இல்ல தத்துவத்த
புழிஞ்சி ஊத்த வல்ல
ரோஷத்துக்கு பொறந்த
மூத்த புள்ள

கம்பிக்கர வேட்டி
கண்ணு ரெண்டும் ஈட்டி
வம்பு தும்பு செஞ்சா கூறு
போடும் மீசை காரன்

நம்ம பெத்தெடுத்த
மண்ண குத்தங்கொறை
சொன்னா சுத்தி அடி சுத்தி
சூறை ஆடும் ரோஷக்காரன்

சேலைக்கு பின்னாடி
மோப்பம் புடிக்கும் நாய் வால
வெட்டணும் டா அட நம்மூரு
பொண்ணுங்க நம் மேல வைக்குற
நம்பிக்கை முக்கியம் டா

தொன்னூற தாண்டியும்
நெஞ்ச நிமித்தும் பாட்டிய
பாத்துக்கடா அவ பொன்னான
காலடி மண்ணல்லி நீ பூசி
பாவத்த தீத்துக்க டா

அடிச்சு சத்தியம்
செய்யுறேன் டா கருப்பு
சாமிக்கு நான் புள்ள டா
எதையும் சாதிக்கும்
ஆம்பள டா

கட்டுத் தரி
அத்துகிட்டு பறக்கும்
காளை டா சுத்து பட்டி
எட்டு ஊரும் கலக்கும்
பாரு டா எதிராளா வந்துராதே
நரிவேல செஞ்சிராதே

நெஞ்சுக்குள்ள
அச்சம் இல்ல ஒரசி
பாரு டா பஞ்சுக்குள்ள
அக்கினிய மறைச்சதாருடா
எத கட்டி ஆள போற சரி
கட்டி வாழ போற

கிடி கிட்டி தப்பு
தாரா கிழிக்கட்டும் நம்ம
ஊரை பள்ளிக்கூடம்
சொல்லும் பாடம் அங்கே
வேற நம்ம பட்டிக்காட்டு
பாடம் தாண்டா இப்ப தேவை
அட எப்ப தாண்டா ஊரு நாட
பாா்க்க போற

ஹேய் வெல்லும்
புலி ஒரு நாளும் புல்ல
திங்க போகாது ஒத்தைக்கு
ஒத்தையா தாக்கும் புது ரத்தது
வாசத்த கேக்கும் வெறி உச்சத்தில்
ஆடி தான் தீா்க்கும் இது சொல்லாம
கொல்லாம வெளங்கும் அத
சொன்னாலே தன்னாலே கலங்கும்
எவன் பின்னாலும் நிக்காத வீரத்த
தானே எந்நாளும் நம்பூமி வணங்கும்

புலி ஒத்தைக்கு
ஒத்தையா தாக்கும் புது ரத்தது
வாசத்த கேக்கும் வெறி உச்சத்தில்
ஆடி தான் தீா்க்கும் இது சொல்லாம
கொல்லாம வெளங்கும் அத
சொன்னாலே தன்னாலே கலங்கும்
எவன் பின்னாலும் நிக்காத வீரத்த
தானே எந்நாளும் நம்பூமி வணங்கும்

கம்பிக்கர வேட்டி
கண்ணு ரெண்டும் ஈட்டி
வம்பு தும்பு செஞ்சா கூறு
போடும் மீசை காரன்

நம்ம பெத்தெடுத்த
மண்ண குத்தங்கொறை
சொன்னா சுத்தி அடி சுத்தி
சூறை ஆடும் ரோஷக்காரன்


Movie/Album name: Komban

Movie Summary: Komban (2015) is a Tamil action-drama about a fearless, hot-tempered village man who becomes the trusted guardian of a local bigwig, only to clash with a ruthless rival faction—blending family loyalty, caste politics, and violent feud, while his wife tries to temper his violent nature.

Song Credits: - Song: Kambikara Vetti - Movie: Komban (2015) - Music: G. V. Prakash Kumar - Singers: Shankar Mahadevan, Velmurugan - Lyricist: Eknaath - Label: Think Music India

Musical Style: Rustic Tamil folk-based number (gaana/kuthu-influenced) with robust percussion, dhol and urumi-driven beats and a raw, earthy vocal delivery—used as a mass hero-introduction/celebration track.

Key Artists Involved: - Composer: G. V. Prakash Kumar - Performers: Shankar Mahadevan, Velmurugan - On-screen: Karthi, Lakshmi Menon

Scene Context: Pictured on Karthi’s character, it introduces him as the powerful, feared “Komban” of the village—celebrating his strength and larger-than-life presence through a typical mass hero-elevation folk montage.


Artists