
Male : Anaarkali…anaarkali…anaarkalii…anaarkaliii
Female : Engae naan kaanben
En kaadhalan
Ennathai meettum isai paadagan
Poovai pol poovai puyal kaattrilae
Theevai pol thogai nadu aattrilae
Male : Ingae naan kanden
Kadhai naayagi
Endrendrum vaazhum anaarkali
Female : Aa….aaa…aa…aaa…aaa…aa…
Aaa…aa…aaa..aaa..aaa..aa..
Aaa…aaa…aa…aaa..aaa..aaa..aaa..aaa..aaa…
Female : Nillungal neengal
Mazhai megangalae
Kelungal ingae naan paadum paadal
Sollungal neengal ival sogangalai
Ennai pol poraadum mannan kaadhil
Vaaraadhadhaen poomagal kaadhalan
Vaaraadhadhaen poomagal kaadhalan
Podhaadho innum indha
Paavai ilamaiyil thavippadhu
Female : Engae naan kaanben
En kaadhalan
Ennathai meettum isai paadagan
Female : Aa….aaa…aa…
Aaa…aa…aaa..aaa..
Aaa…aaa…aa…aaa..
Haa..aaa..aaa..aaa….
Male : Kaalangal thorum
Unai vaazha vaippen
Pennellaam pennalla unnai polae
Kaadhal thaan vaedham ena paadi vaippen
Baedhangal saagattum mannin melae
Nee thaanammaa naan thozhum naayagi
Nee thaanammaa naan thozhum naayagi
Neengaamal nenjil nindru
Vaazhum adhisaya ilakkiyam
Male : Ingae naan kanden
Kadhai naayagi
Endrendrum vaazhum anaarkali
Poovai pol poovai puyal kaattrilae
Theevai pol thogai nadu aattrilae
Male : Ingae naan kanden
Kadhai naayagi
Endrendrum vaazhum anaarkali
ஆண் : அனார்கலி……..அனார்கலி……..அனார்கலி……..
பெண் : எங்கே நான் காண்பேன்
என் காதலன்
எண்ணத்தை மீட்டும் இசை பாடகன்
பூவை போல் பூவை
புயல் காற்றிலே
தீவை போல் தோகை
நடு ஆற்றிலே
ஆண் : இங்கே நான் கண்டேன்
கதை நாயகி
என்றென்றும் வாழும் அனார்கலி
பெண் : ஆ…..ஆஅ…..ஆ…..ஆஅ……ஆஅ….ஆ….
ஆஅ……ஆ……ஆஅ…..ஆஅ…..ஆஅ……ஆ…..
ஆஅ……ஆ……ஆஅ…..ஆஅ…..ஆஅ……ஆஆ…..
பெண் : நில்லுங்கள் நீங்கள்
மழை மேகங்களே
கேளுங்கள் இங்கே நான் பாடும் பாடல்
சொல்லுங்கள் நீங்கள் இவள் சோகங்களை
என்னை போல் போராடும் மன்னன் காதில்
வாராததேன் பூமகள் காதலன்
வாராததேன் பூமகள் காதலன்
போதாதோ இன்னும் இந்த
பாவை இளமையில் தவிப்பது
பெண் : எங்கே நான் காண்பேன்
என் காதலன்
எண்ணத்தை மீட்டும் இசை பாடகன்
பெண் : ஆ…….ஆஅ……ஆ….
ஆஅ…..ஆ…..ஆஅ…..ஆஅ……
ஆஅ…..ஆ…..ஆஅ…..ஆஅ……
ஹ……ஆஅ…..ஆ…..ஆஅ…..ஆஅ……
ஆண் : காலங்கள் தோறும்
உன்னை வாழ வைப்பேன்
பெண்ணெல்லாம் பெண்ணல்ல உன்னை போலே
காதல்தான் வேதம் என பாடி வைப்பேன்
பேதங்கள் சாகட்டும் மண்ணின் மேலே
நீ தானம்மா நான் தொழும் நாயகி
நீ தானம்மா நான் தொழும் நாயகி
நீங்காமல் நெஞ்சில் நின்று வாழும் அதிசய இலக்கியம்
ஆண் : இங்கே நான் கண்டேன்
கதை நாயகி
என்றென்றும் வாழும் அனார்கலி
பூவை போல் பூவை புயல் காற்றிலே
தீவை போல் தோகை நடு ஆற்றிலே
ஆண் : இங்கே நான் கண்டேன்
கதை நாயகி
என்றென்றும் வாழும் அனார்கலி
Movie Summary Saadhanai (1986) is a Tamil film directed by A. S. Prakash, centred on the lives and struggles of theatre artistes, exploring their passion, sacrifices, and the fragile line between art and survival.
Song Credits - Song: Ingae Naan Kandae - Film: Saadhanai (1986) - Lyricist: Vairamuthu - Composer: Ilaiyaraaja - Singers: K. J. Yesudas, S. Janaki
Musical Style A melody-driven film song in the composer's characteristic style, blending light classical sensibilities with an orchestral arrangement typical of 1980s Tamil film music.
Key Artists Involved - Music: Ilaiyaraaja - Lyrics: Vairamuthu - Singers: K. J. Yesudas, S. Janaki - Direction: A. S. Prakash
Scene Context The song appears as a reflective, philosophical piece in the narrative, echoing the film's theme of artistic struggle and self-realization.