
Male : Maanallavo kangal thandhadhu
Mayilallavo saayal thandhadhu
Thaenallavo idhazhai thandhadhu
Silaiyallavo azhagai thandhadhu
Male : Maanallavo kangal thandhadhu
Female : Aahaa
Male : Mayilallavo saayal thandhadhu
Female : Oho
Male : Thaenallavo idhazhai thandhadhu
Female : Hmm hmm
Male : Silaiyallavo azhagai thandhadhu
Female : Thaaekku maram udalai thandhadhu
Chinna yaanai nadayai thandhadhu
Male : M hum m hum m hum m hum hum
Female : Pookkalellaam sirippai thandhadhu
Ponnallavo nirathai thandhadhu
Female : Thaaekku maram udalai thandhadhu
Male : Aahaa
Female : Chinna yaanai nadayai thandhadhu
Male : Oho
Female : Pookkalellaam sirippai thandhadhu
Male : Mhum
Female : Ponnallavo nirathai thandhadhu
Male : Idaiyazhagu mayakkam thandhadhu
Isaiyazhagu mozhiyil vandhadhu
Idaiyazhagu mayakkam thandhadhu
Isaiyazhagu mozhiyil vandhadhu
Nadaiyazhagu…
Female : Aa aa aa oh oh oh
Male : Nadaiyazhagu nadanam aanadhu
Naalazhagum ennai vendradhu
Female : Thaaekku maram udalai thandhadhu
Chinna yaanai nadayai thandhadhu
Male : Thaenallavo idhazhai thandhadhu
Silaiyallavo azhagai thandhadhu
Female : Vanna malar maalai kondu
Vadivazhagai thaedi vandhen
Vanna malar maalai kondu
Vadivazhagai thaedi vandhen
Vaazha vaitha dheivam endru
Vanangi nindren
Vaazha vaitha dheivam endru
Vanangi nindren
Ini varavum selavum unnadhendru
Ennai thandhen
Male : Maanallavo kangal thandhadhu
Female : Aahaa
Male : Mayilallavo saayal thandhadhu
Female : Oho
Male : Thaenallavo idhazhai thandhadhu
Female : Hmm hmm
Male : Silaiyallavo azhagai thandhadhu
Female : Aaa…aaa…
Thaaekku maram udalai thandhadhu
Male : Aahaa
Female : Chinna yaanai nadayai thandhadhu
Male : Oho
Female : Pookkalellaam sirippai thandhadhu
Male : Mhum
Female : Ponnallavo nirathai thandhadhu
ஆண் : மானல்லவோ கண்கள் தந்தது
மயில் அல்லவோ சாயல் தந்தது
தேனல்லவோ இதழைத் தந்தது
சிலையல்லவோ அழகைத் தந்தது
ஆண் : மானல்லவோ கண்கள் தந்தது
பெண் : ஆஹா
ஆண் : மயில் அல்லவோ சாயல் தந்தது
பெண் : ஓஹோ
ஆண் : தேனல்லவோ இதழைத் தந்தது
பெண் : ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஆண் : சிலையல்லவோ அழகைத் தந்தது
பெண் : தேக்கு மரம் உடலைத் தந்தது
சின்ன யானை நடையைத் தந்தது
ஆண் : ம் ஹும் ம் ஹும் ம் ஹும் ம் ஹும் ஹும்
பெண் : பூக்களெல்லாம் சிரிப்பைத் தந்தது
பொன்னல்லவோ நிறத்தைத் தந்தது
பெண் : தேக்கு மரம் உடலைத் தந்தது
ஆண் : ஆஹா
பெண் : சின்ன யானை நடையைத் தந்தது
ஆண் : ஓஹோ
பெண் : பூக்களெல்லாம் சிரிப்பைத் தந்தது
ஆண் : ம்ஹும்
பெண் : பொன்னல்லவோ நிறத்தைத் தந்தது
ஆண் : இடையழகு மயக்கம் தந்தது
இசையழகு மொழியில் வந்தது
இடையழகு மயக்கம் தந்தது
இசையழகு மொழியில் வந்தது
நடையழகு
பெண் : ஆஅ ஆ ஆ ஓ ஓ ஓ
ஆண் : நடையழகு நடனம் ஆனது
நாலழகும் என்னை வென்றது
பெண் : தேக்கு மரம் உடலைத் தந்தது
சின்ன யானை நடையைத் தந்தது
ஆண் : தேனல்லவோ இதழைத் தந்தது
சிலையல்லவோ அழகைத் தந்தது
பெண் : வண்ண மலர் மாலை கொண்டு
வடிவழகைத் தேடி வந்தேன்
வண்ண மலர் மாலை கொண்டு
வடிவழகைத் தேடி வந்தேன்
வாழ வைத்த தெய்வம் என்று
வணங்கி நின்றேன்
வாழ வைத்த தெய்வம் என்று
வணங்கி நின்றேன்
இனி வரவும் செலவும் உன்னதேன்று
என்னைத் தந்தேன்
ஆண் : மானல்லவோ கண்கள் தந்தது
பெண் : ஆஹா
ஆண் : மயில் அல்லவோ சாயல் தந்தது
பெண் : ஓஹோ
ஆண் : தேனல்லவோ இதழைத் தந்தது
பெண் : ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஆண் : சிலையல்லவோ அழகைத் தந்தது
பெண் : ஆஅ…….ஆஆ…….
தேக்கு மரம் உடலைத் தந்தது
ஆண் : ஆஹா
பெண் : சின்ன யானை நடையைத் தந்தது
ஆண் : ஓஹோ
பெண் : பூக்களெல்லாம் சிரிப்பைத் தந்தது
ஆண் : ம்ஹும்
பெண் : பொன்னல்லவோ நிறத்தைத் தந்தது
Movie Summary: Needhikku Pin Paasam is a 1963 Tamil film directed by K. Shankar, starring M. G. Ramachandran and B. Saroja Devi, revolving around themes of justice, family, and moral duty.
Song Credits: Music by K. V. Mahadevan; lyrics by Kannadasan; sung by T. M. Soundararajan and P. Susheela.
Musical Style: Classical-leaning melodious duet typical of early 1960s Tamil film music, blending Carnatic raga-based melody with orchestral accompaniment.
Raga Details: Based on the Carnatic raga Mohanam (equivalent to Bhoopali in Hindustani), evoking a pleasant, devotional-romantic mood.
Key Artists Involved: M. G. Ramachandran and B. Saroja Devi (on-screen); T. M. Soundararajan and P. Susheela (playback); K. V. Mahadevan (composer); Kannadasan (lyricist).
Scene Context: A romantic duet picturized on MGR and Saroja Devi, expressing mutual affection in a light-hearted, melodic setting.