Kudigaran Pechu

1969
Lyrics
Language: English

Female : Eeeeeeeee….yeahhh..
Whistling : ……………………………

Female : Kudikkaaran pechu
Vidinjaalae pochu
Vidinjaalum thelinjaalum
Namakkenna aachu….
Huhuhuhuuu..
Aiyo aiyo aiyo….

Female : Kudikkaaran pechu
Vidinjaalae pochu
Vidinjaalum thelinjaalum
Namakkenna aachu….
Huhuhuhuuu..

Female : Palliyil kan mayakkam
Kallilae adhan thodakkam
Come come come please come

Female : Kudikkaaran pechu
Vidinjaalae pochu
Vidinjaalum thelinjaalum
Namakkenna aachu….
Huhuhuhuuu..

Female : Vaguththal uravaagum
Kaliththal pozhudhaagum
Vaguththal uravaagum
Kaliththal pozhudhaagum

Female : Koottal perukkal
Sugam enbadhaagum
Koottal perukkal
Sugam enbadhaagum

Female : Idhuvae kanakkaaga
Iruppen unakkaaga
Idhuvae kanakkaaga
Iruppen unakkaaga

Female : Idhai vida suvai yedhu…uuu
Vilayaada vaa….
Lala la lal la laala laaa
Lala lala lala lalal lalaa…
Yeah yeah yeah ye yeah
Yeah yeah ya ya ya yeah

Female : Kudikkaaran pechu
Vidinjaalae pochu
Vidinjaalum thelinjaalum
Namakkenna aachu….
Hahahahaaa…

Female : Mudhumai narai poda
Ilamai thirai poda
Mudhumai narai poda
Ilamai thirai poda

Female : Appappa paavam
Unakkenna aasai
Appappa paavam
Unakkenna aasai

Female : Inimel arumbaathu
Vayadhoo thirumbaadhu
Manam oru kurangaagum..mmm
Adangaathathu….

Female : Yeah yeah yeah ye ye yeah yeah
Yeah yeah yeah ye ye yeah yeah
Lala lala lala la la lalaaa…
Lala lala lala la la lalaaa…
Laaa laaa laaa lalala…

Female : Kudikkaaran pechu
Vidinjaalae pochu
Vidinjaalum thelinjaalum
Namakkenna aachu….


Language: Tamil

பெண் : ………………………
விஷ்லிங் : ………………………

பெண் : குடிகாரன் பேச்சு
விடிஞ்சாலே போச்சு
விடிஞ்சாலும் தெளிஞ்சாலும்
நமக்கென்ன ஆச்சு ……………….
ஐயோ ஐயோ ஐயோ

பெண் : குடிகாரன் பேச்சு
விடிஞ்சாலே போச்சு
விடிஞ்சாலும் தெளிஞ்சாலும்
நமக்கென்ன ஆச்சு ……………….

பெண் : பள்ளியில் கண்
மயக்கம் கல்லிலே அதன்
தொடக்கம் கம் கம் கம்
ப்ளீஸ் கம்

பெண் : குடிகாரன் பேச்சு
விடிஞ்சாலே போச்சு
விடிஞ்சாலும் தெளிஞ்சாலும்
நமக்கென்ன ஆச்சு ……………….

பெண் : வகுத்தல் உறவாகும்
கழித்தல் பொழுதாகும்
வகுத்தல் உறவாகும்
கழித்தல் பொழுதாகும்

பெண் : கூட்டல் பெருக்கல்
சுகம் என்பதாகும் கூட்டல்
பெருக்கல் சுகம் என்பதாகும்

பெண் : இதுவே கணக்காக
இருப்பேன் உனக்காக இதுவே
கணக்காக இருப்பேன்
உனக்காக

பெண் : இதை விட சுவை
ஏது விளையாட வா லல ல
லால் ல லால லா லல லல
லல லாலல் லாலா யே யே
யே ஏ யே யே யே யா யா
யா யே

பெண் : குடிகாரன் பேச்சு
விடிஞ்சாலே போச்சு
விடிஞ்சாலும் தெளிஞ்சாலும்
நமக்கென்ன ஆச்சு ஹாஹா
ஹாஹா

பெண் : முதுமை நரை
போட இளமை திரை
போட முதுமை நரை
போட இளமை திரை
போட

பெண் : அப்பப்பா பாவம்
உனக்கென்ன ஆசை
அப்பப்பா பாவம்
உனக்கென்ன ஆசை

பெண் : இனிமேல் அரும்பாது
வயதோ அரும்பாது மனம்
ஒரு குரங்காகும் ம்ம்ம்
அடங்காதது

பெண் : யே யே யே ஏ ஏ
யே யே யே யே யே ஏ ஏ
யே யே லல லல லல ல
ல லாலா லல லல லல
ல ல லாலா லா லா லா
லலல

பெண் : குடிகாரன் பேச்சு
விடிஞ்சாலே போச்சு
விடிஞ்சாலும் தெளிஞ்சாலும்
நமக்கென்ன ஆச்சு


Movie/Album name: Nam Naadu

Movie Summary Nam Naadu (1969) is a Tamil drama starring M. G. Ramachandran and Jayalalithaa, centered on a principled man who fights corruption and injustice in society.

Song Credits - Song: Kudigaran Pechu - Film: Nam Naadu (1969) - Lyricist: Vaali - Music Director: M. S. Viswanathan - Singers: T. M. Soundararajan, P. Susheela

Musical Style A rustic, folk-flavored film song with a conversational, earthy tone suited to a street-side/drunken dialogue setting.

Raga Details Based on folk/light classical melodic patterns rather than a strict Carnatic raga.

Key Artists Involved - M. G. Ramachandran - Jayalalithaa - M. S. Viswanathan - Vaali - T. M. Soundararajan - P. Susheela

Awards & Recognition Information not available.

Scene Context The song depicts a conversation between characters, with a drunkard's perspective used to deliver philosophical and social commentary in the film.


Artists