
Mann meedhu vandha
Penn dhevadhai nee
Ponn meani pada
Ennai katti kondaayee
Kanngal moodavilla
Kaigal koorkavillai
Vaarthai pesa villai
Ennul maayam seithayee
Iru uyir thudikkum
Iravu pagal endrume
Muzhumathiyai naan kaana
Nooru jenmam poodhadhae
Unai sutriye varuven
Adhai vida thevai illai yedhum ivulagil
Kannam kuzhi vizha neeyum
Sirithida bothai yerum yerum
Iravu neeram
Siru thiraigalida
Anbe un muthha chathham
Katti izhuthida
Mella mella
Endhan uyirai vida
Azhage un koondhal kaattil
Ennai pudhaithida
Mudhal murai parpathu pol
Undhan mugam ingu verkiradhe
Malargalin panithuzhiyai
Un dhegam nanaigirathe
Pudhu ulagam ingu pirakka
Adhil neeyum naanum irukaa
Unnai paarthu paarthu rasikka
Endhan maarbil naanum sumakka
Mann meedhu vandha
Penn dhevadhai nee
Ponn meani pada
Ennai katti kondaayee
Kanngal moodavilla
Kaigal koorkavillai
Vaarthai pesa villai
Ennul maayam seithayee
……………………
மண் மீது வந்த
பெண் தேவதை நீ
பொன் மேனி பட
என்னை கட்டி கொண்டாயே
கண்கள் மூடவில்லை
கைகள் கோர்க்கவில்லை
வார்த்தை பேசவில்லை
என்னுள் மாயம் செய்தாயே
ஓஹ் இரு உயிர் துடிக்கும்
இரவு பகல் என்றுமே
முழுமதியை நான் காண
நூறு ஜென்மம் போதாதே
உனை சுற்றியே வருவேனே
அதை விட தேவை இல்லை ஏதும் இவ்வுலகில்
கண்ணம் குழி விழ நீயும்
சிரித்திட போதை ஏறும்
இரவு நேரம்
சிறு திரைகளிட
அன்பே உன் முத்தச்சத்தம்
கட்டி இழுத்திட
மெல்ல மெல்ல
எந்தன் உயிரை விட
அழகே உன் கூந்தல் காட்டில்
என்னை புதைத்திட
முதல் முறை பார்ப்பது போல்
உந்தன் முகம் இங்கு வேர்கிறதே
மலர்களின் பனி துளியாய்
உன் தேகம் நனைகிறதே
புது உலகம் இங்கு பிறக்க
அதில் நீயும் நானும் இருக்க
உன்னை பார்த்து பார்த்து ரசிக்க
எந்தன் மார்பில் நானும் சுமக்க
மண் மீது வந்த
பெண் தேவதை நீ
பொன் மேனி பட
என்னை கட்டி கொண்டாயே
கண்கள் மூடவில்லை
கைகள் கோர்க்கவில்லை
வார்த்தை பேசவில்லை
என்னுள் மாயம் செய்தாயே
……………………
Movie Summary: No movie associated; this is an independent Tamil song released under Saregama Tamil.
Song Credits: Not available.
Musical Style: Melodic romantic Tamil pop with contemporary film-style orchestration.
Raga Details: Not available.
Key Artists Involved: Not available.
Awards & Recognition: Not available.
Scene Context: Not applicable; standalone single, not part of a film narrative.