Bakkirisami Pokkirisami

1989
Lyrics
Language: English

Dakku mukku dikku thaalam podu
Dakku mukku dikku thaalam
Dakku mukku dikku thaalam podu
Dakku mukku dikku thaalam

Haei bakkirisaami pokkirisaami
Panguni maasam vanthaachchu
Thanniyadikka beedi kudikka
Vaangina kaasu ennaachchu
Thenaaliraman dhesingu raajan
Onnaaga saernthaa naanthaandaa
Ada onnaaga saernthaa naanthaandaa

Haei bakkirisaami pokkirisaami
Panguni maasam vanthaachchu
Thanniyadikka beedi kudikka
Vaangina kaasu ennaachchu

Oo….ooo….oo….oho….
Oo….ooo….oo….oho….

Periyasaami annaachchi
Pettai ellaam en katchi
Naan vote-tu podaama nadakkaathu arasaatchi
Entha katchi en katchi
Edhukku kannae aaraaichchi
Therthal ingae vanthaakka
Jeyikkirthu en katchi

Dakku mukku dikku thaalam podu
Dakku mukku dikku thaalam
Dakku mukku dikku thaalam podu
Dakku mukku dikku thaalam

Adadatdaa bakkirisaami pokkirisaami
Panguni maasam vanthaachchu
Thanniyadikka beedi kudikka
Vaangina kaasu ennaachchu
Thenaaliraman dhesingu raajan
Onnaaga saernthaa naanthaandaa
Ada onnaaga saernthaa naanthaandaa

Haei bakkirisaami pokkirisaami
Panguni maasam vanthaachchu
Thanniyadikka beedi kudikka
Vaangina kaasu ennaachchu

Oo….ooo….oo….oho….
Oo….ooo….oo….oho….

Pettaiyilae puliyamaram
Perumaalu vachcha maram
Thanni yaarum ooththalannu
Thaanaaga valarntha maram
Kavalaiyillaa marangalukku
Thala maelae pazham irukku
Kavalai patta manushanukko
Thala maelae kadan irukku

Dakku mukku dikku thaalam podu
Dakku mukku dikku thaalam
Male : Hoo hoo hoo
Chorus : Dakku mukku dikku thaalam podu
Dakku mukku dikku thaalam

Haei bakkirisaami pokkirisaami
Panguni maasam vanthaachchu
Thanniyadikka beedi kudikka
Vaangina kaasu ennaachchu
Thenaaliraman dhesingu raajan
Onnaaga saernthaa naanthaandaa
Ada onnaaga saernthaa naanthaandaa

Bakkirisaami pokkirisaami
Panguni maasam vanthaachchu
Thanniyadikka beedi kudikka
Vaangina kaasu ennaachchu….


Language: Tamil

மலேசியா வாசுதேவன்

டக்கு முக்கு டிக்கு தாளம் போடு
டக்கு முக்கு டிக்கு தாளம்...
டக்கு முக்கு டிக்கு தாளம் போடு
டக்கு முக்கு டிக்கு தாளம்...

ஹேய் பக்கிரிசாமி போக்கிரிசாமி
பங்குனி மாசம் வந்தாச்சு
தண்ணியடிக்க பீடி குடிக்க
வாங்கின காசு என்னாச்சு
தெனாலிராமன் தேசிங்கு ராஜன்
ஒண்ணாக சேர்ந்தா நான்தான்டா
அட ஒண்ணாக சேர்ந்தா நான்தான்டா

பக்கிரிசாமி போக்கிரிசாமி
பங்குனி மாசம் வந்தாச்சு
தண்ணியடிக்க பீடி குடிக்க
வாங்கின காசு என்னாச்சு

ஓ.....ஓஒ......ஓ......ஓஹோ
ஓ.....ஓஒ......ஓ......ஓஹோ

பெரியசாமி அண்ணாச்சி
பேட்டை எல்லாம் என் கட்சி
நான் ஓட்டு போடாம நடக்காது அரசாட்சி
எந்த கட்சி என் கட்சி
எதுக்கு கண்ணே ஆராய்ச்சி
தேர்தல் இங்கே வந்தாக்கா
ஜெயிக்கிறது என் கட்சி

டக்கு முக்கு டிக்கு தாளம் போடு
டக்கு முக்கு டிக்கு தாளம்
டக்கு முக்கு டிக்கு தாளம் போடு
டக்கு முக்கு டிக்கு தாளம்

அடடட்டா பக்கிரிசாமி போக்கிரிசாமி
பங்குனி மாசம் வந்தாச்சு
தண்ணியடிக்க பீடி குடிக்க
வாங்கின காசு என்னாச்சு
தெனாலிராமன் தேசிங்கு ராஜன்
ஒண்ணாக சேர்ந்தா நான்தான்டா
அட ஒண்ணாக சேர்ந்தா நான்தான்டா

பக்கிரிசாமி போக்கிரிசாமி
பங்குனி மாசம் வந்தாச்சு
தண்ணியடிக்க பீடி குடிக்க
வாங்கின காசு என்னாச்சு.....

ஓ.....ஓஒ......ஓ......ஓஹோ
ஓ.....ஓஒ......ஓ......ஓஹோ

பேட்டையிலே புளியமரம்
பெருமாளு வச்ச மரம்
தண்ணி யாரும் ஊத்தலன்னு
தானாக வளர்ந்த மரம்
கவலையில்லா மரங்களுக்கு
தல மேலே பழம் இருக்கு
கவலைப்பட்ட மனுஷனுக்கோ
தல மேலே கடன் இருக்கு

டக்கு முக்கு டிக்கு தாளம் போடு
டக்கு முக்கு டிக்கு தாளம்
ஆண் : ஹூ ஹூ ஹூ
குழு : டக்கு முக்கு டிக்கு தாளம் போடு
டக்கு முக்கு டிக்கு தாளம்

ஹேய் பக்கிரிசாமி போக்கிரிசாமி
பங்குனி மாசம் வந்தாச்சு
தண்ணியடிக்க பீடி குடிக்க
வாங்கின காசு என்னாச்சு
தெனாலிராமன் தேசிங்கு ராஜன்
ஒண்ணாக சேர்ந்தா நான்தான்டா
அட ஒண்ணாக சேர்ந்தா நான்தான்டா....

பக்கிரிசாமி போக்கிரிசாமி
பங்குனி மாசம் வந்தாச்சு
தண்ணியடிக்க பீடி குடிக்க
வாங்கின காசு என்னாச்சு......


Movie/Album name: Thangamani Rangamani

Movie Summary Thangamani Rangamani is a 1989 Tamil comedy film revolving around the rivalry and confusion between two look-alike men — the timid Thangamani and the street-smart Rangamani — leading to a series of comedic mix-ups.

Song Credits - Song: Bakkirisami Pokkirisami - Film: Thangamani Rangamani (1989) - Singer: Malaysia Vasudevan - Lyricist: Vaali - Music Director: Ilaiyaraaja

Musical Style A folk-flavored, rustic comedy number with a lively dappankuthu-style rhythm, typical of Ilaiyaraaja's playful village-based compositions.

Key Artists Involved - Music: Ilaiyaraaja - Vocals: Malaysia Vasudevan - Lyrics: Vaali - Picturized on lead comedy/dance sequences featuring the film's protagonists


Artists