Nadakkattum Leelai Karumari

1974
Lyrics
Language: English

Nadakkattum leelai karumaari
Nadakkattum leelai karumaari
Naan unnai kaanbaen kungumakkaari
Naan unnai kaanbaen kungumakkaari
Enakkum oru naal kaalam vellum

Nadakkattum leelai karumaari….

Enaippola oru pilai unakkingu yaethu
En veeduthaanae nee vaazhum veedu
Enaippola oru pilai unakkingu yaethu
En veeduthaanae nee vaazhum veedu

Naan thanthu pirar vaanga nee paarththathenna
Pirar indru tharugindra nilai vanthathenna
Naan thanthu pirar vaanga nee paarththathenna
Pirar indru tharugindra nilai vanthathenna
Enakkum oru naal kaalam vellum

Nadakkattum leelai karumaari….

Vidhi maari nidhi maari vilaiyaadum pothum
Kadhi maari madhi maari kan mooda maattaen
Vidhi maari nidhi maari vilaiyaadum pothum
Kadhi maari madhi maari kan mooda maattaen

Karumaari urumaari enaithaedi vanthu
Malar mari pozhivaar en thaai meethu aanai
Karumaari urumaari enaithaedi vanthu
Malar mari pozhivaar en thaai meethu aanai
Enakkum oru naal kaalam vellum

: Nadakkattum leelai karumaari….

Suththa manaththodu bakthi seluththiya
Pillaiyin munnaadi
Thurithamaaga vara thayakkamenna
Adi solladi thirisoozhi

Sakthiyendra peyar sollumpothu
oru sakthi tharum neeli
Unnai azhaikkindraen
Un pillai azhaikkindren
Solladi magamaayi
Vanthu nilladi karumaari
Mm…enakkum oru naal kaalam vellum

Nadakkattum leelai karumaari….


Language: Tamil

 : டி. எம். சௌந்தரராஜன்

நடக்கட்டும் லீலை கருமாரி
நடக்கட்டும் லீலை கருமாரி
நான் உன்னை காண்பேன் குங்குமக்காரி
நான் உன்னை காண்பேன் குங்குமக்காரி
எனக்கும் ஒரு நாள் காலம் வெல்லும்

நடக்கட்டும் லீலை கருமாரி....

எனைப்போல ஒரு பிள்ளை உனக்கிங்கு ஏது
என் வீடுதானே நீ வாழும் வீடு
எனைப்போல ஒரு பிள்ளை உனக்கிங்கு ஏது
என் வீடுதானே நீ வாழும் வீடு

நான் தந்து பிறர் வாங்க நீ பார்த்ததென்ன
பிறர் இன்று தருகின்ற நிலை வந்ததென்ன
நான் தந்து பிறர் வாங்க நீ பார்த்ததென்ன
பிறர் இன்று தருகின்ற நிலை வந்ததென்ன
எனக்கும் ஒரு நாள் காலம் வெல்லும்....

நடக்கட்டும் லீலை கருமாரி....

விதி மாறி நிதி மாறி விளையாடும் போதும்
கதி மாறி மதி மாறி கண் மூட மாட்டேன்
விதி மாறி நிதி மாறி விளையாடும் போதும்
கதி மாறி மதி மாறி கண் மூட மாட்டேன்

கருமாரி உருமாறி எனைத்தேடி வந்து
மலர் மாரி பொழிவாய் என் தாய் மீது ஆணை
கருமாரி உருமாறி எனைத்தேடி வந்து
மலர் மாரி பொழிவாய் என் தாய் மீது ஆணை
எனக்கும் ஒரு நாள் காலம் வெல்லும்...

நடக்கட்டும் லீலை கருமாரி....
நான் உன்னை காண்பேன் குங்குமக்காரி
எனக்கும் ஒரு நாள் காலம் வெல்லும்

நடக்கட்டும் லீலை கருமாரி....

சுத்த மனத்தோடு பக்தி செலுத்திய
பிள்ளையின் முன்னாடி
துரிதமாக வர தயக்கமென்ன
அடி சொல்லடி திரிசூலி

சக்தியென்ற பெயர் சொல்லும் போது
ஒரு சக்தி தரும் நீலி
உன்னை அழைக்கின்றேன்
உன் பிள்ளை அழைக்கின்றேன்
சொல்லடி மகமாயி
வந்து நில்லடி கருமாரி
ம்ம்....எனக்கும் ஒரு நாள் காலம் வெல்லும்........

நடக்கட்டும் லீலை கருமாரி....


Movie/Album name: Devi Sri Karumari Amman

Artists