
Female : En poo nenjai… en poo nenjai
En poo nenjai alli engo ponaai
Konduvaa endru naanum sollamaaten
Kaatril vaanoli kaettenae
Theevil vaanavil paarthenae
Enai erandum pandhaai aadum
Hoo oo aaa aa aa aa aa
Female : En poo nenjai alli engo ponaai
Engo ponaai engo ponaai
Chorus : ………………
Female : Erathaor thaer yeriyae naan pogiren
Engo etho kaadhal theevil naan vaazhgiren
Neeralai pola neeoru paarvai netru paarthathaal
Neerkumizh kodi nenjinil thondri unnai nenaikuthae
Verum naal ellam …pudhu naalagum
Idhuthaan maayam endrae seidhaan avan yaro
Female : En poo nenjai en poo nenjai
Alli engo ponaai .. engo ponaai ….
Female : Netrennavo poo thanthau orvaasanai
Poovukellam yaarthaan thanthar aanvaasanai
Thaaimozhi theernthu nindridumbothu kannil paesinaai
Kaadhaliin baashai kaaladi osai endru kaatinai
Thaniyaai sirithen enayae rasithen
Enai paarthalae yaarum paithiyam enbaarae
Female : En poo nenjai…
En poo nenjai alli engo ponaai
Konduvaa endru naanum sollamaaten
Kaatril vaanoli kaettenae
Theevil vaanavil paarthenae
Enai erandum pandhaai aadum
Hoo oo aaa aa aa aa aa
Female : En poo nenjai alli engo ponaai
Engo ponaai engo ponaai
பெண் : என் பூ நெஞ்சை…..என் பூ நெஞ்சை
என் பூ நெஞ்சை அள்ளி எங்கோ போனாய்
கொண்டுவா என்று நானும் சொல்லமாட்டேன்
காற்றில் வானொலி கேட்டேனே
தீவில் வானவில் பார்த்தேனே
எனை இரண்டும் பந்தாய் ஆடும்
ஹோ ஓ ஆஅ……ஆஅ…..ஆ…..ஆ…..ஆ…
பெண் : என் பூ நெஞ்சை
அள்ளி எங்கோ போனாய்
எங்கோ போனாய் எங்கோ போனாய்
குழு : ………………………….
பெண் : ஏறதோர் தேர் ஏறியே நான் போகிறேன்
எங்கோ ஏதோ காதல் தீவில் நான் வாழ்கிறேன்
நீரலை போல நீ ஒரு பார்வை நேற்று பார்த்தால்
நீர்குமிழ் கோடி நெஞ்சினில் தோன்றி என்னை நினைக்குதே
வெறும் நாள் எல்லாம்……புது நாளாகும்
இதுதான் மாயம் என்றே செய்தான் அவன் யாரோ
பெண் : என் பூ நெஞ்சை என் பூ நெஞ்சை
அள்ளி எங்கோ போனாய்……எங்கோ போனாய்
பெண் : நேற்றென்னவோ பூ தந்தும் ஓர் வாசனை
பூவுக்கெல்லாம் யார்தான் தந்தார் ஆண்வாசனை
தாய்மொழி தீர்ந்து நின்றிடும்போது கண்ணில் பேசினாய்
காதலின் பாஷை காலடி ஓசை என்று காதினை
தனியாய் சிரித்தேன் எனையே ரசித்தேன்
எனை பார்த்தாலே யாரும் பைத்தியம் என்பாரே
ஆண் : என் பூ நெஞ்சை………….
என் பூ நெஞ்சை அள்ளி எங்கோ போனாய்
கொண்டுவா என்று நானும் சொல்லமாட்டேன்
காற்றில் வானொலி கேட்டேனே
தீவில் வானவில் பார்த்தேனே
எனை இரண்டும் பந்தை ஆடும்
ஹோ ஓ ஆஅ……ஆஅ…..ஆ…..ஆ…..ஆ…
பெண் : என் பூ நெஞ்சை
அள்ளி எங்கோ போனாய்
எங்கோ போனாய் எங்கோ போனாய்
Movie Summary Naadi Thudikuthadi is a 2016 Tamil romantic drama about a young man who navigates love, emotional struggles, and personal growth, with the song "En Poo Nenja" expressing the protagonist's deep feelings of love and longing.
Song Credits - Song: En Poo Nenja - Movie: Naadi Thudikuthadi - Year: 2016 - Language: Tamil
Musical Style Melodic romantic song with soft, emotional orchestration typical of Tamil film love themes.
Key Artists Involved Information not available.
Scene Context The song appears in a romantic emotional sequence, reflecting the protagonist's feelings of love and yearning toward his beloved.