Vaazhum Uyirinai Vangi

1972
Lyrics
Language: English

Vaazhum uyirinai vaangi vidal
Intha mannil evarkkum elithaagum
Veezhum uyirai ezhupputhalo
Oru venthan ninaikkinum aagaathaiyyaa…

Kollaa viratham kondavarae nallor
Mattru allaathaar yaaro ariyaen paraaparamae….


Language: Tamil

 : பி. சுஷீலா

வாழும் உயிரினை வாங்கி விடல்
இந்த மண்ணில் எவர்க்கும் எளிதாகும்
வீழும் உயிரை எழுப்புதலோ ஒரு
வேந்தன் நினைக்கினும் ஆகாதய்யா....

கொல்லா விரதம் கொண்டவரே நல்லோர்
மற்று அல்லாதார் யாரோ அறியேன் பராபரமே.....


Movie/Album name: Annai Abirami

Artists