
Mellena sirippaalo
Jillena muraipaalo
En kannai imai thindrathe
Kannukkul vizhundhaalo
Kallukkul muzhaithaalo
En nenjam ennai vendradhe
Kaadhal ennum siragugal
Ennakena tharuvaalo
Vaanam thaandi parandhida
Thunai enna varuvaalo ohh..
Hey mellena sirippaalo
Jillena muraipaalo
En kannai imai thindrathe
Pandhakkaaran muli sariyillakkaa..
Moonu mudichonnu poda sollukaa…
Yeno adi yeno
Idhayam mella udaithaai
Theeyaai oru theeyaai
Uyiril vandhu kudhithaai
Ennakena unnai padaithavan vandhaal
Aayiram nandri solven
Aayudham indri por ondru seithaai
Arai nodi ennai vendraai
Azhagazhagai ivalaale
Adiyodu tholaindhene
Mellena sirippaalo
Jillena muraipaalo
En kannai imai thindrathe
Kannukkul vizhundhaalo
Kallukkul muzhaithaalo
En nenjam ennai vendradhe
எஸ். எஸ். குமரன்
முருகன் மந்திரம்
மெல்லென சிரிப்பாளோ
ஜில்லென முறைப்பாளோ
என் கண்ணை இமை தின்றதே
கண்ணுக்குள் விழுந்தாளோ
கல்லுக்குள் முளைத்தாளோ
என் நெஞ்சம் என்னை வென்றதே
காதல் என்னும் சிறகுகள்
எனக்கென தருவாளோ
வானம் தாண்டி பறந்திட
துணையென வருவாளோ
மெல்லென சிரிப்பாளோ
ஜில்லென முறைப்பாளோ
என் கண்ணை இமை தின்றதே
பந்தக்காரன் முழி சரியில்லக்கா
மூணு முடிச்சொன்னு போடச்சொல்லுக்கா
ஏனோ அடி ஏனோ
இதயம் மெல்ல உடைத்தாய்
தீயாய் ஒரு தீயாய்
உயிரில் வந்து குதித்தாய்
எனக்கென உன்னை
படைத்தவன் வந்தால்
ஆயிரம் நன்றி சொல்வேன்
ஆயுதம் இன்றி
போர் ஒன்று செய்தாய்
அரைநொடி என்னை வென்றாய்
அழகழகாய் இவளாலே
அடியோடு தொலைந்தேனே
மெல்லென சிரிப்பாளோ
ஜில்லென முறைப்பாளோ
என் கண்ணை இமை தின்றதே
கண்ணுக்குள் விழுந்தாளோ
Movie Summary Theneer Viduthi is a 2011 Tamil romantic drama about a young man who runs a small tea shop and his love story with a woman from a different background, exploring class differences and small-town relationships.
Song Credits - Song: Mellana Sirippalo - Movie: Theneer Viduthi - Year: 2011 - Music: V. Selvaganesh - Singers: Haricharan, Chinmayi - Lyricist: Na. Muthukumar
Musical Style Melodic romantic duet with a soft, breezy acoustic arrangement featuring gentle guitar, flute, and light percussion, typical of Tamil film melody.
Key Artists Involved - Composer: V. Selvaganesh - Singers: Haricharan, Chinmayi - Lyricist: Na. Muthukumar
Scene Context A romantic song sequence picturized on the lead pair expressing their growing affection, set in the backdrop of the tea shop and surrounding village locales.