Un Kangal

2025
Lyrics
Language: English

Vaaram vovondrum ingae dhaan
Maargazhi
Engu paarthalum yengaandha vinveli
Male : Ennai nee konjum nerangal
Thaen thuli
Manjam neengaamal thoongattum
Mai vizhii

Thattpamum vetpamum nutpamaai
Thakkaudhae
Male : Muttrum veembaaga etti
Paarkkudhe

Un kangal iravu kattum
Kadigaram pagalai kattum
Poi sollum oruvar mattum
Neram vandhadhae

Un kangal iravu kattum
Kadigaram pagalai kattum
Poi sollum oruvar mattum
Neram vandhadhae

Thee enbadhai theendamalae
Naan kandu konden
Poo ondrinai mul meeriyae
Naan koiya sendren

Paar endru thaan un maarbilae
Naan saindhu konden
Veen endru naan vaarthaigalai
Veesaadhu nindren

Vendaam endraal vendum endrae
Sollum porula agaraadhi
Female : Thookkam vandhaal thoongaa kangal
Kanavil veezhum thadumaari

Porvaigalum methaigalum
Veenaga pogum
Kai naangudan thegangale
Thaamaga maarum

Vervaigalin neer tharaigal
Maar kolam podum
Naer paarvaigal yaar paarpadhu
Maunangal thaedum

Paadhai maatrum velai vandhaal
Thedum velai aarambam
Male : Thedum bodhae tholaiyum inbam
Munnam kaana per inbam


Language: Tamil

ராம்ஜீவன்

தாமரை

வாரம் வொவொன்றும் இங்கே தான்
மார்கழி
எங்கு பார்த்தாலும் ஏகாந்த விண்வெளி
ஆண் : என்னை நீ கொஞ்சும் நேரங்கள்
தேன் துளி
மஞ்சம் நீங்காமல் தூங்கட்டும்
மை விழி

தட்டபமும் வெட்பமும் நுட்பமாய்
தாக்குதே
ஆண் : முற்றும் வீம்பாக எட்டி
பார்க்குதே

உன் கண்கள் இரவு காட்டும்
கடிகாரம் பகலை காட்டும்
பொய் சொல்லும் ஒருவர் மட்டும்
நேரம் வந்ததே

உன் கண்கள் இரவு காட்டும்
கடிகாரம் பகலை காட்டும்
பொய் சொல்லும் ஒருவர் மட்டும்
நேரம் வந்ததே

தீ என்பதை தீண்டாமலே
நான் கண்டு கொண்டேன்
பூ ஒன்றினை முள் மீறியே
நான் கொய்ய சென்றேன்

பார் என்று தான் உன் மார்பிலே
நான் சாய்ந்து கொண்டேன்
வீண் என்று நான் வார்த்தைகளை
வீசாது நின்றேன்

வேண்டாம் என்றால் வேண்டும் என்றே
சொல்லும் பொருளா அகராதி
பெண் : தூக்கம் வந்தால் தூங்க கண்கள்
கனவில் வீழும் தடுமாறி

உன் கண்கள் இரவு காட்டும்
கடிகாரம் பகலை காட்டும்
பொய் சொல்லும் ஒருவர் மட்டும்
நேரம் வந்ததே

போர்வைகளும் மெத்தைகளும்
வீணாக போகும்
கை நான்குடன் தேகங்களே
தாமாக மாறும்

வேர்வைகளின் நீர் தாரைகள்
மார் கோலம் போடும்
நேர் பார்வைகள் யார் பார்ப்பது
மௌனங்கள் தேடும்

பாதை மாற்றும் வேலை வந்தால்
தேடும் வேலை ஆரம்பம்
ஆண் : தேடும் போதே தொலையும் இன்பம்
முன்னம் காணா பேர் இன்பம்

உன் கண்கள் இரவு காட்டும்
கடிகாரம் பகலை காட்டும்
பொய் சொல்லும் ஒருவர் மட்டும்
நேரம் வந்ததே


Movie/Album name: Ranga – 2025 Film

Artists