One Two Three

1991
Lyrics
Language: English

Chorus : ………………..

Female : One two three we are free
Thallaadum apple tree
Pengal ellaam avathaarangal aah
Mannil minnum alangaarangal aah
Munnum pinnum parivaarangal haah
Engum engal adhigaarangal

Chorus : ………………

Male : One two three we are free
Thallaadum apple tree
Pengal ellaam avathaarangal aah
Mannil minnum alangaarangal aah
Munnum pinnum parivaarangal aah
Engum engal adhigaarangal

Chorus : ………………

Male : Pattu poochchigal ellam padu soottula
Chorus : Lala laala laa
Male : Vattam poduthu ingae nadu roadla
Chorus : Lala laala laa
Male : Kaavalillaama kummaalam kondaattam

Female : Azhagiya maampookkal chinna mainaakkal
Azhagiya maampookkal chinna mainaakkal
Aanantha bothaiyil aadidum maangal

Male : One two three we are free
Thallaadum apple tree
Female : Pengal ellaam avathaarangal aah
Mannil minnum alangaarangal aah
Male : Munnum pinnum parivaarangal aah
Engum engal adhigaarangal….

Chorus : ………………

Female : Thatti ketpathu yaaru namma rajjiyam
Chorus : Lala laala laa
Female : Achcham naanangal ellaam verum poojiyam
Chorus : Lala laala laa
Female : Vaazhvil vanthaachchu ullaasa nerangal

Male : Ilamai kaalangal vanna kolangal
Ilamai kaalangal vanna kolangal
Vaalipa kaigalil naalaiya naatgal

Female : One two three we are free
Thallaadum apple tree
Male : Pengal ellaam avathaarangal
Female : Aah
Male : Mannil minnum alangaarangal
Female : Aah munnum pinnum parivaarangal
Male : Aah
Female : Engum engal adhigaarangal
Male : Aah

Chorus : ………………

Female : ………………
Male : ……………….


Language: Tamil

குழு : ……………………

பெண் : ஒன் டூ த்ரி வி ஆர் ப்ரீ
தள்ளாடும் ஆப்பிள் ட்ரீ
பெண்கள் எல்லாம் அவதாரங்கள் ஆஹ்
மண்ணில் மின்னும் அலங்காரங்கள் ஹேய்
முன்னும் பின்னும் பரிவாரங்கள் ஹாஹ்
எங்கும் எங்கள் அதிகாரங்கள்…

குழு : ……………………………….

ஆண் : ஒன் டூ த்ரி வி ஆர் ப்ரீ
தள்ளாடும் ஆப்பிள் ட்ரீ
பெண்கள் எல்லாம் அவதாரங்கள் ஆஹ்
மண்ணில் மின்னும் அலங்காரங்கள் ஆஹ்
முன்னும் பின்னும் பரிவாரங்கள் ஆஹ்
எங்கும் எங்கள் அதிகாரங்கள்…

குழு : ……………………………….

ஆண் : பட்டுப் பூச்சிகள் எல்லாம் படு சூட்டுல
குழு : லல லால லா
ஆண் : வட்டம் போடுது இங்கே நடு ரோட்டுல
குழு : லல லால லா
ஆண் : காவலில்லாம கும்மாளம் கொண்டாட்டம்

பெண் : அழகிய மாம்பூக்கள் சின்ன மைனாக்கள்
அழகிய மாம்பூக்கள் சின்ன மைனாக்கள்
ஆனந்த போதையில் ஆடிடும் மான்கள்

ஆண் : ஒன் டூ த்ரி வி ஆர் ப்ரீ
தள்ளாடும் ஆப்பிள் ட்ரீ
பெண் : பெண்கள் எல்லாம் அவதாரங்கள் ஆஹ்
மண்ணில் மின்னும் அலங்காரங்கள் ஆஹ்
ஆண் : முன்னும் பின்னும் பரிவாரங்கள் ஆஹ்
எங்கும் எங்கள் அதிகாரங்கள்…

குழு : ……………………………….

பெண் : தட்டிக் கேட்பது யாரு நம்ம ராஜ்ஜியம்
குழு : லல லால லா
பெண் : அச்சம் நாணங்கள் எல்லாம் வெறும் பூஜ்ஜியம்
குழு : லல லால லா
பெண் : வாழ்வில் வந்தாச்சு உல்லாச நேரங்கள்

ஆண் : இளமை காலங்கள் வண்ணக் கோலங்கள்
இளமை காலங்கள் வண்ணக் கோலங்கள்
வாலிப கைகளில் நாளைய நாட்கள்….

பெண் : ஒன் டூ த்ரி வி ஆர் ப்ரீ
தள்ளாடும் ஆப்பிள் ட்ரீ
ஆண் : பெண்கள் எல்லாம் அவதாரங்கள்
பெண் : ஆஹ்
ஆண் : மண்ணில் மின்னும் அலங்காரங்கள்
பெண் : ஆஹ் முன்னும் பின்னும் பரிவாரங்கள்
ஆண் : ஆஹ்
பெண் : எங்கும் எங்கள் அதிகாரங்கள்…
ஆண் : ஆஹ்

குழு : ……………………………….

பெண் : …………………………
ஆண் : ………………………


Movie/Album name: Kaaval Nilayam

Movie Summary Kaaval Nilayam is a 1991 Tamil action film starring Vijayakanth as an honest police officer who takes on a dangerous criminal network while navigating personal challenges.

Song Credits - Song: One Two Three - Film: Kaaval Nilayam (1991) - Singer: S. P. Balasubrahmanyam - Lyricist: Vaali - Music Director: Ilaiyaraaja

Musical Style An upbeat, rhythm-driven Tamil film dance number with an energetic brass and percussion-heavy arrangement typical of Ilaiyaraaja’s mass hero compositions of the early 1990s.

Key Artists Involved - Composer: Ilaiyaraaja - Singer: S. P. Balasubrahmanyam - Lyricist: Vaali - On-screen performer: Vijayakanth

Scene Context The song is a hero-centric celebration number picturized on Vijayakanth, functioning as a stylish mass introduction or celebratory sequence showcasing the protagonist’s charisma and larger-than-life police officer image.


Artists